Indraya vasanam |30/12/2024| Today Bible Verse in tamil | Tamil bible verse | bible |Todays Promise Word |Today bible verse |Today verse |Tamil bible verse | இன்றைய வசனம் | இன்றைய வேத வசனம் |Today's Promise word in tamil |இன்றைய வார்த்தை |TLE Gospel Media இன்றைய வசனம் தமிழில். ஒவ்வொரு நாளும் அதிகாலை வேளையில் வேத வசனங்களை வாசித்து தியானிப்பது நமக்கு மிகுந்த ஆசிர்வாதத்தை கொண்டு வரும். தேவ பிள்ளைகள் இன்றைய வசனம் என்ற இந்த கானொளியை ஓவ்வொரு நாளும் அதிகாலையில் கண்டு, தியானித்து, தேவ ஆசிர்வாதத்தைப் பெற்றுக்கொள்ளுங்கள். ஒவ்வொரு நாளும் இயேசுவோடு நடக்க பழகுங்கள். அப்படி நடக்கும் போது கர்த்தர் உங்கள் வாழ்க்கையில் அற்புதங்களைச் செய்வார். Practice to Walk with Jesus everyday then Lord will do miracles in your life. God bless you
உங்களுக்கான இன்றைய வசனம் [ Indraya vasanam ] :
ஜெபவேளையாகிய ஒன்பதாம் மணி நேரத்திலே பேதுருவும் யோவானும் தேவாலயத்துக்குப் போனார்கள்.
அப்பொழுது தன் தாயின் வயிற்றிலிருந்து சப்பாணியாய்ப் பிறந்த ஒரு மனுஷனைச் சுமந்துகொண்டுவந்தார்கள்; தேவாலயத்திலே பிரவேசிக்கிறவர்களிடத்தில் பிச்சைகேட்கும்படி, நாடோறும் அலங்கார வாசல் என்னப்பட்ட தேவாலய வாசலண்டையிலே வைப்பார்கள்.
தேவாலயத்திலே பிரவேசிக்கப்போகிற பேதுருவையும் யோவானையும் அவன் கண்டு பிச்சைகேட்டான்.
பேதுருவும் யோவானும் அவனை உற்றுப்பார்த்து: எங்களை நோக்கிப்பார் என்றார்கள்.
அவன் அவர்களிடத்தில் ஏதாகிலும் கிடைக்குமென்று எண்ணி, அவர்களை நோக்கிப்பார்த்தான்.
அப்பொழுது பேதுரு: வெள்ளியும் பொன்னும் என்னிடத்திலில்லை; என்னிடத்திலுள்ளதை உனக்குத் தருகிறேன்; நசரேயனாகிய இயேசுகிறிஸ்துவின் நாமத்தினாலே நீ எழுந்து நட என்று சொல்லி;
வலதுகையினால் அவனைப் பிடித்துத் தூக்கிவிட்டான், உடனே அவனுடைய கால்களும் கரடுகளும் பெலன் கொண்டது.
அவன் குதித்தெழுந்து நின்று நடந்தான்; நடந்து, குதித்து, தேவனைத் துதித்துக்கொண்டு, அவர்களுடனேகூட தேவாலயத்திற்குள் பிரவேசித்தான்.
அப்போஸ்தலருடைய நடபடிகள் 3 : 1 - 8
Please visit our channel watch our videos and subscribe our channel.
our channel link : / @tlegospelmedia3691
Background Music : copy right free from Youtube Audio Library No attribution Required.
Background Voice : Master.S.J.Samuel
Videos & Image Source (copy right free) from Pixabay No attribution Required
today bible verse in tamil, tamil bible words, bible vasanam in tamil, today bible verse, bible words in tamil,tamil bible, today's bible verse, today bible words in tamil, Today, Today's, bible verses in tamil, today's bible verse in tamil, bible, tamil bible verses, vasanam bible tamil, bible verse in tamil, today bible words, bible verse, bible verses, bible verse today,vasanam, bible verse for today,bible words, indraya vasanam, Todays bible reading, bible reading in tamil, today verse, இன்றைய வசனம், இன்றைய வேத வசனம, தேவ வசனம், இன்றைய, Bible, tamil bible, bible verse, bible words, tamil bible words, tamil bible verse, tamil bible messages, today bible verse in tamil, bible verses tamil, bible verses in tamil, bible quotes in tamil, today's bible verse, best bible verse, Today's Promise word,Today's Promise, Today's Promise in tamil, Today's Promise word in tamil, today's bible verse tamil, bible verse today, bible verse today in tamil, bible verse of the day, bible verses, today tamil bible verse, bible words in tamil, today bible verse, today bible reading, Today's special bible word, Today's special bible verse, Todays Promise verse, Todays Promise word,Todays Promise, Todays Promise in tamil, Todays Promise word in tamil, வசனம், இன்றைய, பைபிள், வசனம், இன்றைய பைபிள் வசனம,Verse, today verse, தமிழ் பைபிள் வசனம், தமிழ் வசனம், பைபிள் வசனம் தமிழ், இன்றைய தேவ வார்த்தை, இன்றைய வார்த்தை, இன்றைய வேத வார்த்தை, வாக்குதத்த வார்த்தை, உங்களுக்கான இன்றைய வசனம், உங்களுக்கான தேவ வசனம், வாக்குதத்த வசனம், வாக்குதத்தம், உங்களுக்கான தேவ வார்த்தை, உங்களுக்கான வேத வாக்குதத்தம், உங்களுக்கான பைபிள் வசனம், இன்றைய வாக்குதத்தம், இன்றைய தேவ வசனம், இன்றைய வேத வசனம், தேவ வார்த்தை, தேவ வசனம், பைபிள் வசனம், இன்று தேவ வார்த்தை வாசித்த உங்களை கர்த்தர் ஆசிர்வதிப்பாராக.
#இன்றையவேதவசனம் #todayspromiseword #bibleversesintamil #todayversetamil #Indrayavasanam #Holybibleverses #bibleversestamil #TamilBibleword #dailybibleversetamil #biblevasanamintamil #todayverseintamil #bible #tamilbible #tamilbibleverse #tlegospelmedia
Информация по комментариям в разработке