Innum Yethanai Dhooram | Kirubayae Deva Kirubayae | Tamil Christian Songs | Life Media

Описание к видео Innum Yethanai Dhooram | Kirubayae Deva Kirubayae | Tamil Christian Songs | Life Media

Streaming Platforms ➡️ https://lnkfi.re/TqWl1YJL

Innum Yethanai Dhooram
From the Album Kirubaiyae Deva Kirubaiyae
Lyrics & Tunes : Pastor Moses Rajasekar
-----------------------------------------------------------------------------------------
இன்னும் எத்தனை தூரம் பயணம் செய்யணும் நாதா
இன்னும் எத்தனை காலம் பாடுகள் நாதா
இன்னும் எத்தனை தூரம் பயணம் செய்யணும் நாதா
இன்னும் எத்தனை காலம் பாடுகள் நாதா...
என்னால் முடியவில்லை முடியவில்லை தேவா
என்னால் முடியவில்லை முடியவில்லை தேவா
உன் பெலன் தந்து தாங்க வேண்டும் நாதா
உன் பெலன் தந்து தாங்க வேண்டும் நாதா
நாதா.....இயேசு தேவா .....நாதா .....இயேசு ......தேவா ....
இன்னும் எத்தனை தூரம் பயணம் செய்யணும் நாதா
இன்னும் எத்தனை காலம் பாடுகள் நாதா

கரடான மேடுகள் கடும் பள்ளத்தாக்குகள்
கரடான மேடுகள் கடும் பள்ளத்தாக்குகள்
உருண்டு புரண்டு என்னை விழுந்திட செய்யுதே
உருண்டு புரண்டு என்னை விழுந்திட செய்யுதே
விழாது மனம் ஒடிந்து நடந்திடும் என்னையும்
விழாது மனம் ஒடிந்து நடந்திடும் என்னையும்
வழுவாமல் வழிநடத்தி செல்லனும் என் தேவனே
வழுவாமல் வழிநடத்தி செல்லனும் என் தேவனே
நாதா.....இயேசு தேவா .....நாதா .....இயேசு ......தேவா ....
இன்னும் எத்தனை தூரம் பயணம் செய்யணும் நாதா
இன்னும் எத்தனை காலம் பாடுகள் நாதா

அக்கினி கடல் தனில் நடந்துனான் செல்கையில்
அக்கினி கடல் தனில் நடந்துனான் செல்கையில்
ஆக்கினை அணுகாது காக்கும் என் தேவனே
ஆக்கினை அணுகாது காக்கும் என் தேவனே
அலைபோல் வெள்ளம் என்னை திரண்டு வந்தாலும்
அலைபோல் வெள்ளம் என்னை திரண்டு வந்தாலும்
மலை போல் வந்துநின்று தடுக்கும் என் தேவனே
மலை போல் வந்துநின்று தடுக்கும் என்தேவனே
நாதா.....இயேசு தேவா .....நாதா .....இயேசு ......தேவா ....
இன்னும் எத்தனை தூரம் பயணம் செய்யணும் நாதா
இன்னும் எத்தனை காலம் பாடுகள் நாதா

உறவுகள் உதறும் போது உந்தன் மார்பில் சாய்குவேன்
உறவுகள் உதறும் போது உந்தன் மார்பில் சாய்குவேன்
விழிகளின் கண்ணீரோடு உந்தன்பாதம் சேருவேன்
விழிகளின் கண்ணீரோடு உந்தன்பாதம் சேருவேன்
மார்போடு அணைத்து என்னை முத்தமிடும் தெய்வமே
மார்போடு அணைத்து என்னை முத்தமிடும் தெய்வமே
மறவாது உந்தன் அன்பை நினைத்துநான் ஏங்குவேன்
மறவாது உந்தன் அன்பை நினைத்துநான் ஏங்குவேன்
நாதா.....இயேசு தேவா .....நாதா .....இயேசு ......தேவா ....
இன்னும் எத்தனை தூரம் பயணம் செய்யணும் நாதா
இன்னும் எத்தனை காலம் பாடுகள் நாதா

இன்னும் எத்தனை தூரம் பயணம் செய்யணும் நாதா
இன்னும் எத்தனை காலம் பாடுகள் நாதா
என்னால் முடியவில்லை முடியவில்லை தேவா
உம் பெலன் தந்து தாங்க வேண்டும் நாதா
உம் பெலன் தந்து தாங்க வேண்டும் நாதா
நாதா.....இயேசு தேவா .....நாதா .....இயேசு ......தேவா ....
இன்னும் எத்தனை தூரம் பயணம் செய்யணும் நாதா
இன்னும் எத்தனை காலம் பாடுகள் நாதா.

------------------------------------------------------------------------------------------
Subscribe to our channel to listen to chart-busters in the making, see premieres of blockbuster videos and get your daily dose of some great music right here.
------------------------------------------------------------------------------------------

Enjoy and stay connected with us!!

Visit us @ http://bit.ly/2KTSaHk
Like us: https://goo.gl/YzPJaH
Subscribe to our channel: http://bit.ly/2WNz4JW

------------------------------------------------------------------------------------------

Life Media Distribution Services is the first Gospel distribution and digital services for independent artists & labels.

Life Media Distribution Services supports creators of original content in the optimisation of their videos online. Through our digital expertise and development know-how we will earn great content the audience it deserves, and will make sure it has the best chance of being discovered, shared and enjoyed online.

For more information, please visit our website : http://lifemedianetworks.com/

© 2019 Life Media Pvt Ltd

*********************************
Please Like, Share & Subscribe
*********************************

Thanks To all our friends and families Sincere thanks to Facebook and social media friends!

***********************************************************************************************
You can download use it & Tag it, Do whatever for the Kingdom of Christ. For commercial purposes, Edit/Sale/Republish are strictly banned !! © Copyrights: 2019 Life Media Pvt Ltd
***********************************************************************************************

Christian songs, Christian devotional, Tamil christian devotional, christian tamil songs, tamil worship songs. tamil christian, tamil devotional christian songs, tamil church songs, tamil church worship songs, christian tamil hymns,Christian Devotional Songs Malayalam

#InnumYethanaiDhooram #MosesRajasekar #KirubaiyaeDevaKirubaiyae #LifeMedia #TamilChristmasSongs

Комментарии

Информация по комментариям в разработке