Logo video2dn
  • Сохранить видео с ютуба
  • Категории
    • Музыка
    • Кино и Анимация
    • Автомобили
    • Животные
    • Спорт
    • Путешествия
    • Игры
    • Люди и Блоги
    • Юмор
    • Развлечения
    • Новости и Политика
    • Howto и Стиль
    • Diy своими руками
    • Образование
    • Наука и Технологии
    • Некоммерческие Организации
  • О сайте

Скачать или смотреть ஈசன் இல்லாத இடமே இல்லை திருப்பிரம்மபுரம் திருமுறை பதிகம் தேவாரஓசை thirupiramapuram thevaram pathigam

  • தேவார ஓசை | Thevara Osai
  • 2024-03-16
  • 883
ஈசன் இல்லாத இடமே இல்லை திருப்பிரம்மபுரம் திருமுறை பதிகம் தேவாரஓசை thirupiramapuram thevaram pathigam
  • ok logo

Скачать ஈசன் இல்லாத இடமே இல்லை திருப்பிரம்மபுரம் திருமுறை பதிகம் தேவாரஓசை thirupiramapuram thevaram pathigam бесплатно в качестве 4к (2к / 1080p)

У нас вы можете скачать бесплатно ஈசன் இல்லாத இடமே இல்லை திருப்பிரம்மபுரம் திருமுறை பதிகம் தேவாரஓசை thirupiramapuram thevaram pathigam или посмотреть видео с ютуба в максимальном доступном качестве.

Для скачивания выберите вариант из формы ниже:

  • Информация по загрузке:

Cкачать музыку ஈசன் இல்லாத இடமே இல்லை திருப்பிரம்மபுரம் திருமுறை பதிகம் தேவாரஓசை thirupiramapuram thevaram pathigam бесплатно в формате MP3:

Если иконки загрузки не отобразились, ПОЖАЛУЙСТА, НАЖМИТЕ ЗДЕСЬ или обновите страницу
Если у вас возникли трудности с загрузкой, пожалуйста, свяжитесь с нами по контактам, указанным в нижней части страницы.
Спасибо за использование сервиса video2dn.com

Описание к видео ஈசன் இல்லாத இடமே இல்லை திருப்பிரம்மபுரம் திருமுறை பதிகம் தேவாரஓசை thirupiramapuram thevaram pathigam

63 3 67 சிவாயநம திருஞானசம்பந்த பெருமான் அருளிய வரலாற்று முறையில் 62 வது திருப்பதிகம் திருப்பிரமபுரம் 3 ம் திருமுறை, 67 வது திருப்பதிகம் விளக்க உரை. திருச்சிற்றம்பலம்

சுரருலகு நரர்கள்பயில் தரணிதலம்
முரணழிய அரணமதில்முப்
புரமெரிய விரவுவகை சரவிசைகொள்
கரமுடைய பரமனிடமாம்
வரமருள வரன்முறையி னிரைநிறைகொள்
வருசுருதி சிரவுரையினாற்
பிரமனுயர் அரனெழில்கொள் சரணவிணை
பரவவளர் பிரமபுரமே.  1

தாணுமிகு வாணிசைகொள் தாணுவியர்
பேணுமது காணுமளவிற்
கோணுநுதல் நீள்நயனி கோணில்பிடி
மாணிமது நாணும்வகையே
ஏணுகரி பூணழிய வாணியல்கொள்
மாணிபதி சேணமரர்கோன்
வேணுவினை யேணிநகர் காணிறிவி
காணநடு வேணுபுரமே.  2

பகலொளிசெய் நகமணியை முகைமலரை
நிகழ்சரண வகவுமுனிவர்க்
ககலமலி சகலகலை மிகவுரைசெய்
முகமுடைய பகவனிடமாம்
பகைகளையும் வகையில்அறு முகஇறையை
மிகஅருள நிகரிலிமையோர்
புகவுலகு புகழஎழில் திகழநிக
ழலர்பெருகு புகலிநகரே.  3

அங்கண்மதி கங்கைநதி வெங்கண்அர
வங்களெழில் தங்குமிதழித்
துங்கமலர் தங்குசடை யங்கிநிகர்
எங்களிறை தங்குமிடமாம்
வெங்கதிர்வி ளங்குலகம் எங்குமெதிர்
பொங்கெரிபு லன்கள்களைவோர்
வெங்குருவி ளங்கியுமை பங்கர்சர
ணங்கள்பணி வெங்குருவதே.  4

ஆணியல்பு காணவன வாணவியல்
பேணியெதிர் பாணமழைசேர்
தூணியற நாணியற வேணுசிலை
பேணியற நாணிவிசயன்
பாணியமர் பூணவருள் மாணுபிர
மாணியிட மேணிமுறையிற்
பாணியுல காளமிக வாணின்மலி
தோணிநிகர் தோணிபுரமே.  5

நிராமய பராபர புராதன
பராவுசிவ ராகவருளென்
றிராவுமெ திராயது பராநினை
புராணனம ராதிபதியாம்
அராமிசை யிராதெழில் தராயர
பராயண வராகவுருவா
தராயனை விராயெரி பராய்மிகு
தராய்மொழி விராயபதியே.  6

அரணையுறு முரணர்பலர் மரணம்வர
விரணமதி லரமலிபடைக்
கரம்விசிறு விரகனமர் கரணனுயர்
பரனெறிகொள் கரனதிடமாம்
பரவமுது விரவவிடல் புரளமுறு
மரவையரி சிரமரியவச்
சிரமரன சரணமவை பரவவிரு
கிரகமமர் சிரபுரமதே.  7

அறமழிவு பெறவுலகு தெறுபுயவன்
விறலழிய நிறுவி விரன்மா
மறையினொலி முறைமுரல்செய் பிறையெயிற
னுறஅருளும் இறைவனிடமாங்
குறைவின்மிக நிறைதையுழி மறையமரர்
நிறையருள முறையொடுவரும்
புறவனெதிர் நிறைநிலவு பொறையனுடல்
பெறவருளு புறவமதுவே.  8

விண்பயில மண்பகிரி வண்பிரமன்
எண்பெரிய பண்படைகொண்மால்
கண்பரியு மொண்பொழிய நுண்பொருள்கள்
தண்புகழ்கொள் கண்டனிடமாம்
மண்பரியு மொண்பொழிய நுண்புசகர்
புண்பயில விண்படரவச்
சண்பைமொழி பண்பமுனி கண்பழிசெய்
பண்புகளை சண்பைநகரே.  9

பாழியுறை வேழநிகர் பாழமணர்
சூழுமுட லாளருணரா
ஏழினிசை யாழின்மொழி யேழையவள்
வாழுமிறை தாழுமிடமாங்
கீழிசைகொள் மேலுலகில் வாழரசு
சூழரசு வாழவரனுக்
காழியசில் காழிசெய வேழுலகில்
ஊழிவளர் காழிநகரே.  10

நச்சரவு கச்செனவ சைச்சுமதி
யுச்சியின்மி லைச்சொருகையான்
மெய்ச்சிர மனைச்சுலகி னிச்சமிடு
பிச்சையமர் பிச்சனிடமாம்
மச்சமத நச்சிமத மச்சிறுமியைச்
செய்த வவச்சவிரதக்
கொச்சைமுர வச்சர்பணி யச்சுரர்கள்
நச்சிமிடை கொச்சைநகரே.  11

ஒழுகலரி தழிகலியில் உழியுலகு
பழிபெருகு வழியைநினையா
முழுதுடலில் எழுமயிர்கள் தழுவுமுனி
குழுவினொடு கெழுவுசிவனைத்
தொழுதுலகில் இழுகுமலம் அழியும்வகை
கழுவுமுரை கழுமலநகர்ப்
பழுதிலிறை யெழுதுமொழி தமிழ்விரகன்
வழிமொழிகள் மொழிதகையவே.

சுவாமி : பிரமபுரீஸ்வரர்; அம்பாள் : திருநிலைநாயகி.  12

#தேவாரஓசை #தேவாரம் #தேவாரவகுப்பு #தேவாரபதிகம் #தேவாரஇசை #தேவாரபாடல் #தேவாரகோவில் #thevaram #thevaraosai

தேவாரஓசை thirupiramapuram thevaram pathigam

Комментарии

Информация по комментариям в разработке

Похожие видео

  • О нас
  • Контакты
  • Отказ от ответственности - Disclaimer
  • Условия использования сайта - TOS
  • Политика конфиденциальности

video2dn Copyright © 2023 - 2025

Контакты для правообладателей [email protected]