UTHAMAPUTHIRAN (1958)-Pulli vaikkiran podiyan sokkuran-Seerkazhi Govindarajan, P.Leela-G.Ramanathan

Описание к видео UTHAMAPUTHIRAN (1958)-Pulli vaikkiran podiyan sokkuran-Seerkazhi Govindarajan, P.Leela-G.Ramanathan

1958ஆம் ஆண்டு ஸ்ரீதரின் வீனஸ் பிக்சர்ஸ் தயாரிப்பிலும் அவரது திரைக்கதை வசனத்திலும் சிவாஜி கணேசனின் இரட்டை வேட நடிப்பிலும் வெளிவந்த
'உத்தமபுத்திரன்' படத்தில் இடம் பெற்ற ஒரு பாடல் 'புள்ளி வைக்கிறான் பொடியன் சொக்குறான் '. பாடியவர்கள் சீர்காழி கோவிந்தராஜன்,P.லீலா . பாடலாசிரியர் தஞ்சை ராமையாதாஸ் . படத்திற்கு இசையமைப்பு G.ராமநாதன். காட்சியில் K. A. தங்கவேலு, ராகினி .

Комментарии

Информация по комментариям в разработке