Ep 35-Nutritionist Shiny | Importance of Food & Mental Health|உணவு & மன ஆரோக்கியத்திற்குமான தொடர்பு

Описание к видео Ep 35-Nutritionist Shiny | Importance of Food & Mental Health|உணவு & மன ஆரோக்கியத்திற்குமான தொடர்பு

உரையாடல் தொடரின் பகுதி 35 - மக்களின் வாழ்க்கையை மேம்படுத்துவதில் கவனம் செலுத்தும் உணவியல் நிபுணர், திருமதி ஷைனி சுரேந்திரன் அவர்களுடன். சிறந்த வாழ்க்கைக்கு ஆரோக்கியமான உணவு எவ்வளவு முக்கியம் என்பது பற்றியும், மக்கள் மற்றவர்களை மதிப்பிடுவதை விட அவர்களை புரிந்து கொள்வதன் அவசியத்தையும், துன்பங்களை எதிர்கொள்வதில் நேர்மறையான அணுகுமுறையைத் தக்கவைத்தல் குறித்தும், பிரபஞ்ச சக்தியின் இருப்பு மற்றும் அதனை முழுமையாக அணுகுவதின் நன்மைகள் பற்றியும் மருத்துவர் அஷ்வின் விஜய்யுடனான ஆரோக்கியமான கலந்துரையாடலைப் பாருங்கள்.

Episode 35 of the conversation series with Shiny, a nutritionist, author, and entrepreneur who is focused on making the lives of the people better. She emphasizes the need of having a healthy diet for a better life. She requests people to empathize with others rather than judge them. She focuses on maintaining a smile through difficulties and having a gratitude list to be thankful in life. Shiny and Dr. Ashwin Vijay talk about the presence of cosmic energy, the importance of having a holistic approach, and the benefits of having a balanced diet in the complete discussion.

For more info, visit: https://instrength.org/
#DrAshwinVijay #InStrength #InStrengthConversation

மருத்துவர் அஷ்வின் விஜய்,
Dr Ashwin Vijay

Unleash the best version of yourself!
The last few years have been a struggle for so many of us - and we realized that our health is the number 1 priority.

Together with a team of experts, I have developed powerful products which help to boost our health. It's a pleasure to present to you InStrength!

Discover more at https://instrength.org/
Dr Ashwin Vijay | Strength India Movement | Health in Tamil | Motivational | Inspirational | Lifestyle

#Tamil #TamilHealth #TamilMotivation #Diet #MentalHealth #Dietician #Food #HealthyFood #Obesity #Hormones #Excercise #BalancedDiet

Комментарии

Информация по комментариям в разработке