அரிசி போண்டா | Rice Bonda Recipe In Tamil | Snack Recipes | Evening Snacks |

Описание к видео அரிசி போண்டா | Rice Bonda Recipe In Tamil | Snack Recipes | Evening Snacks |

அரிசி போண்டா | Rice Bonda Recipe In Tamil | Snack Recipes | Evening Snacks | ‪@HomeCookingTamil‬

#arisibonda #ricebonda #idlimavubonda #snacksrecipesintamil

Our Other Recipes
அரிசி தட்டை:    • அரிசி தட்டை | Arisi Thattai Recipe | ...  
மோஸ்சரெல்லா சீஸ் ஸ்டிக்ஸ்:    • மோஸ்சரெல்லா சீஸ் ஸ்டிக்ஸ் | Mozzarell...  

Here is the link to Amazon HomeCooking Store where I have curated products that I use and are similar to what I use for your reference and purchase https://www.amazon.in/shop/homecookin...

அரிசி போண்டா
தேவையான பொருட்கள்

பச்சரிசி - 1 கப் (250 மி.லி) (Buy: https://amzn.to/451l3HX)
உளுத்தம் பருப்பு - 3/4 கப் (250 மி.லி) (Buy: https://amzn.to/3KBntVh)
வெங்காயம் - 1 நறுக்கியது
பச்சை மிளகாய் - 2 நறுக்கியது
கறிவேப்பிலை
உப்பு - 1 தேக்கரண்டி (Buy: https://amzn.to/2vg124l)
எண்ணெய் - பொரிப்பதற்கு (Buy: https://amzn.to/3KxgtsM)

செய்முறை:
1. அரிசி மற்றும் உளுத்தம் பருப்பை கழுவி தனித்தனியாக 4 மணிநேரம் ஊறவைக்கவும்.
2. பின்பு நன்கு அரைத்து 12 மணிநேரம் புளிக்கவிடவும்.
3. பிறகு உப்பு, நறுக்கிய பச்சை மிளகாய், வெங்காயம், கறிவேப்பிலை சேர்த்து கலந்து கொள்ளவும்.
4. கடாயில் எண்ணெய் ஊற்றி அதில் மாவை சிறு சிறு உருண்டைகளாக போட்டு மிதமான தீயில் பொன்னிறமாக பொரித்து எடுக்கவும்.
5. பின்பு நறுக்கிய வெங்காயம், தேங்காய் சட்னி, இட்லி பொடி வைத்து சூடாக பரிமாறவும்.
6. அரிசி போண்டா தயார்!

Punugulu is a popular street food in Andhra Pradesh. One can find fantastic, tasty punugulu easpecially in Vijayawada, Andhra Pradesh. This recipe is mainly made with urad dal and rice, the same combination of ingredients used for making the dosa batter. Dal and rice are first soaked in water, ground into a smooth batter and then fermented for obtaining that fluffiness in the fritters. Telugu households commonly have dosa batter all the time and it is a habit for most of them to enjoy the is same in the form of hot, yummy punugulu in the evenings. These can be enjoyed with simple ccoconut chutney/peanut chutney by the side. Watch the video till the end, try this recipe and let me know how it turned out for you guys, in the comments section below.

HAPPY COOKING WITH HOME COOKING Tamil Recipes
ENJOY OUR TAMIL RECIPES

You can buy our book and classes on https://www.21frames.in/shop
WEBSITE: https://www.21frames.in/homecooking
FACEBOOK -   / homecookingt.  .
YOUTUBE:    / homecookingtamil  
INSTAGRAM -   / homecooking.  .

A Ventuno Production : https://www.ventunotech.com/

Комментарии

Информация по комментариям в разработке