Indian Muslim Women Issues: ஹிஜாப் & முத்தலாக் பற்றி Muslim பெண்கள் சொல்வது என்ன?

Описание к видео Indian Muslim Women Issues: ஹிஜாப் & முத்தலாக் பற்றி Muslim பெண்கள் சொல்வது என்ன?

பள்ளிகளில் ஹிஜாப் அணிய தடை, உடனடியாக முத்தலாக் கொடுத்தால் ஆண்களை சிறையில் அடைக்கும் சட்டம் என இந்த இரண்டு பிரச்னைகளும் முஸ்லிம் பெண்களின் தனிப்பட்ட வாழ்க்கையை அரசியல் களத்திற்கு இழுத்து வந்திருக்கிறது.

இது அவர்களை எவ்வாறு பாதித்துள்ளது?

Reporter: திவ்யா ஆர்யா

Camera & Editing: பிரேமானந்த் பூமிநாதன்

இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

#India #Religion #Muslim

To Join our Whatsapp channel - https://whatsapp.com/channel/0029VaaJ...
Visit our site - https://www.bbc.com/tamil

Комментарии

Информация по комментариям в разработке