Pattinathar History in Tamil | பட்டினத்தார் வாழ்க்கை வரலாறு | Garudan TV

Описание к видео Pattinathar History in Tamil | பட்டினத்தார் வாழ்க்கை வரலாறு | Garudan TV

Pattinathar History in Tamil | பட்டினத்தார் வாழ்க்கை வரலாறு | Garudan TV

பட்டினத்தார் வாழ்க்கை வரலாறு

பட்டினத்தார் என்றும் பட்டினத்தடிகள் என்று அழைக்கப்படுபவர் சோழர்கள் காலத்தில் கி.பி. 11-ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த இவருடைய இயற்பெயர் திருவெண்காடர். இவர் காவிரிப்பூம்பட்டினத்தில் வணிகத்தொழில் புரிந்து வந்த பெருஞ்செல்வர். கடல்வழி வாணிகத்தில் பெரும் பொருள் ஈட்டியவர். பொருளின் நிலையாமையை உணர்ந்து, கடவுள் பால் ஈர்ப்பு உண்டாகி துறவறம் பூண்டவர். பெருஞ்செல்வத்தைத் துறந்து இவர் ஏற்றுக்கொண்ட துறவு, கௌதம புத்தருக்கு இணையாக தமிழகத்திலே கருதப்படுகின்றது. பாரனைத்தும் பொய்யெனவே பட்டினத்தடிகள் போல் யாரும் துறக்கை அரிது என்ற கூற்றால் பரவலாக பாராட்டப்படுபவர். தம் தாயார் இறந்த பொழுது உடலுக்குத் தீ மூட்டும்முன் அவர் உருகிப் பாடிய பாட்டைக் கேட்டு இன்றும் கண்ணீர் வடிப்பவர் பலர்.
பட்டினத்தாரின் பாடல்கள் 11-வது சைவ திருமுறைகளில் வைத்துப் போற்றப்பட்டு வருகின்றது.

இந்த வீடியோ உங்களுக்கு பிடித்திருந்தால் LIKE பன்னுங்க! SHARE பன்னுங்க! மறக்காம COMMENTS BOX-ல COMMENT பன்னுங்க!!!

நன்றி!!!

கருடன் டிவி!!!

எங்களுடைய CHANNEL UPDATES-ஐ உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள SUBSCRIBE செய்யவும்;
✅    / garudantv  

also follow us:
✅ YouTube:    / garudantv  
✅ Website: https://www.garudantv.in
✅ Facebook:   / garudantv  
✅ Twitter:   / garudantv  
✅ Instagram:   / garudantv  
✅ Linkedin:   / garudantv  

#pattinathar
#பட்டினத்தார்
#ஆன்மீகம்
#ஆன்மீக_தகவல்
#Garudan_TV

Комментарии

Информация по комментариям в разработке