Nature of Service | பணியின் பரிமாணங்கள் | A.Narayanan IRPS | Indian Railway Personnel Service | Tips

Описание к видео Nature of Service | பணியின் பரிமாணங்கள் | A.Narayanan IRPS | Indian Railway Personnel Service | Tips

கீதாசாமி பப்ளிஷர்ஸ் பெருமையுடன் வழங்கும், "பணியின் பரிமாணங்கள்" என்ற தொடரின் இந்த பதிவில் பங்கு பெருபவர் 1998ஆம் ஆண்டு Indian Railway Personnel Service, அதாவது, இந்திய ரயில்வே பணியாளர் பணியில் சேர்ந்த திரு A. நாராயணன் அவர்கள்.

தற்போது தென்னக ரயில்வேயில் தலைமை பணியாளர் அதிகாரியாக சென்னையில் பணிபுரிந்து வரும் திரு நாராயணன், திண்டுக்கல் மாவட்டம் சின்னாளப்பட்டியை சேர்ந்தவர். பள்ளிப்படிப்பை அரசு பள்ளியில் தமிழ் வழியில் படித்தவர். இளம் அறிவியல் கணிதத்தை திருச்சி தேசிய கல்லூரியிலும் முதுநிலைப் படிப்பை திருச்சி பெரியார் ஈவேரா கல்லூரியிலும் படித்தவர். பெங்களூரில் உள்ள இந்திய மேலாண்மை நிறுவனத்தில் பொதுக்கொள்கைகான மேற்படிப்பை படித்து முடித்தவர்.

ரயில்வே பணியில், வடக்கு எல்லை ரயில்வேயில் அசாமில் தனது பணியை உதவிப் பணியாளர் அதிகாரியாக தொடங்கி, மண்டல அதிகாரி, மூத்த மண்டல அதிகாரியாகவும் அசாமிலே பணிபுரிந்துள்ளார். பின்பு மூத்த மண்டல பணியாளர் அதிகாரியாக சென்னைக்கு வந்த இவர் துணை தலைமை பணியாளர் அதிகாரியாக RRB யிலும் உறுப்பினர் செயலராக செயல்பட்டுள்ளார்.

பணி நிமித்தமாக அமெரிக்கா, சிங்கப்பூர், மலேசியா மற்றும் சீன நாடுகளுக்கும் சென்று வந்துள்ளார்

அவர் நம்ம YouTube தளத்திற்கு தரும் சிறப்பு பேட்டி

#NatureofService #ANarayananIRPS #IndianRailwayPersonnelService #IndianRailways #Motivation #RoleModel #ChiefPersonnelOfficer #CivilService

In the "Nature of Service" series, our guest speaker in this episode is Mr.A.Narayanan, IRPS, currently working as Chief Personnel Officer in Southern Railways, Chennai. He started his career as Assistant Personnel Officer in North East Frontier Railway. He worked for more than 10 years in the same division. On promotion as Senior Divisional Personnel Officer, he was transferred to Southern Railways, where he worked in various capacities including Member Secretary, Railway Recruitment Board (RRB), Chennai.

He was born in a small place called Chinnalapatti, Dindigul District in Tamil Nadu. Did his entire schooling in Tamil medium. He studied B.Sc Mathematics at Trichy National College and did his Masters at E.V.R. Periyar College Trichy, Graduated from the Indian Institute of Management (IIM), Bengaluru with a master degree in Public Policy.

E-Mail: [email protected]
Instagram: Geethasamypublishers
Twitter: GeethasamyPublishers

Комментарии

Информация по комментариям в разработке