உலகின் முதல் நடராஜர் சிலை செப்பறை கோயில் | Sri Chepparai Natarajar Temple | செப்பறை நடராஜர் ஆலயம்

Описание к видео உலகின் முதல் நடராஜர் சிலை செப்பறை கோயில் | Sri Chepparai Natarajar Temple | செப்பறை நடராஜர் ஆலயம்

Sri Chepparai Natarajar Temple (அருள்மிகு செப்பறை நடராஜர் ஆலயம்) Google Map - https://goo.gl/maps/jn1jZwgLQP8Bb6fF7

செப்பறை சிவன் கோவில், செப்பறை தாமிரசபை, செப்பறை நடராஜர் வரலாறு, செப்பறை நெல்லையப்பர் கோவில்.

திருநெல்வேலி மாநகரிலிருந்து வடகிழக்கே சுமார் 18கி.மீ தொலைவில் உள்ளது ராஜவல்லிபுரம் கிராமம். அங்கிருந்து சுமார் 1.5 கி.மீ தொலைவில் அமையப்பெற்றுள்ளது செப்பறை.

திருநெல்வேலி சந்திப்பு பேருந்து நிலையத்தில் இருந்து ராஜவல்லிபுரம் மார்க்கமாக செல்லும் நகர பேருந்தில் சென்று ராஜவல்லிபுரத்தில் இருந்து ஆட்டோவில் செல்லலாம். திருவாதிரை திருநாள் அன்று மட்டும் சிறப்பு பேருந்துகள் பக்தர்கள் வசதிக்காக சந்திப்பு பேருந்து நிலையத்தில் இருந்து செப்பரைக்கே இயக்கப்படும்.

தினமும் திருக்கோவில் நடை திறக்கும் நேரம்: காலை 7.30 முதல் 10.00 வரை - மாலை 5.00 முதல் 7.00 வரை.

8870720217 - ராஜாமணி குருக்கள்

#aalayamselveer #chepparainatarajar

Комментарии

Информация по комментариям в разработке