Logo video2dn
  • Сохранить видео с ютуба
  • Категории
    • Музыка
    • Кино и Анимация
    • Автомобили
    • Животные
    • Спорт
    • Путешествия
    • Игры
    • Люди и Блоги
    • Юмор
    • Развлечения
    • Новости и Политика
    • Howto и Стиль
    • Diy своими руками
    • Образование
    • Наука и Технологии
    • Некоммерческие Организации
  • О сайте

Скачать или смотреть பிரசவ வலிக்கும் சூட்டு வலிக்கும் உள்ள வித்தியாசங்கள்?| Best Women Doctor in Tirunelveli | Dr Ashika

  • Ask Doctor Ashika
  • 2023-01-09
  • 674
பிரசவ வலிக்கும் சூட்டு வலிக்கும் உள்ள  வித்தியாசங்கள்?| Best Women Doctor in Tirunelveli | Dr Ashika
பிரசவ வலிக்கும் சூட்டு வலிக்கும் உள்ள வித்தியாசங்கள்?Best Women Doctor in TirunelveliDr Ashika hiba womens clinicபொய்யான பிரசவ வலியை கண்டறிவது எப்படி?உண்மையான பிரசவ வலி எப்படி இருக்கும்?How to identify False and labor pain in pregnancy tamilFalse Labour vs Real Labour in tamildifference between true and false labor pain in tamildelivery pain symptoms in tamilfalse pain during pregnancy in tamilstomach pain during pregnancypregnancy tips in tamil
  • ok logo

Скачать பிரசவ வலிக்கும் சூட்டு வலிக்கும் உள்ள வித்தியாசங்கள்?| Best Women Doctor in Tirunelveli | Dr Ashika бесплатно в качестве 4к (2к / 1080p)

У нас вы можете скачать бесплатно பிரசவ வலிக்கும் சூட்டு வலிக்கும் உள்ள வித்தியாசங்கள்?| Best Women Doctor in Tirunelveli | Dr Ashika или посмотреть видео с ютуба в максимальном доступном качестве.

Для скачивания выберите вариант из формы ниже:

  • Информация по загрузке:

Cкачать музыку பிரசவ வலிக்கும் சூட்டு வலிக்கும் உள்ள வித்தியாசங்கள்?| Best Women Doctor in Tirunelveli | Dr Ashika бесплатно в формате MP3:

Если иконки загрузки не отобразились, ПОЖАЛУЙСТА, НАЖМИТЕ ЗДЕСЬ или обновите страницу
Если у вас возникли трудности с загрузкой, пожалуйста, свяжитесь с нами по контактам, указанным в нижней части страницы.
Спасибо за использование сервиса video2dn.com

Описание к видео பிரசவ வலிக்கும் சூட்டு வலிக்கும் உள்ள வித்தியாசங்கள்?| Best Women Doctor in Tirunelveli | Dr Ashika

Today let us discuss the topic of false pain during pregnancy in tamil | பிரசவ வலிக்கும் சூட்டு வலிக்கும் உள்ள வித்தியாசங்கள்?. While taking care of thousands of pregnant women I’ve learned that each pregnancy is different and “normal labor” is a relative term. Contractions that are “normal” come down to what’s normal for the individual. Because contractions are unlike anything else, they are difficult to describe to someone who’s never experienced them before. If it’s your first pregnancy, know that what’s normal for you as far as contractions can be extremely difficult to determine.

Before experiencing true contractions, many women have what’s known as Braxton Hicks contractions, also referred to as practice contractions or false labor. These false labor contractions can begin in the second or third trimester and have been said to be the uterus practicing or toning up for real labor. They can range from a completely painless tightening to a jolt that can take your breath away. They can sometimes increase in frequency as the big day approaches.

True labor can be distinguished from false labor by effects such as the frequency and strength of the contractions. Braxton Hicks contractions can be described as tightening in the abdomen that comes and goes. These contractions do not get closer together, do not increase in how long they last or how often they occur, and do not feel stronger over time. They often come with a change of position and stop with rest.


முதல் முறை கருவுறுதலின் போது சந்தோஷமாக உணரும் நேரத்தில் பிரசவம் குறித்தும் அதிகம் பயப்படுவார்கள். கர்ப்ப காலம் முழுக்க பிரசவ வலி, பிரசவ நேரம் குறித்த சந்தேகம் இருக்கும். அதே சமயம் பிரசவ வலிக்கும் பொய் வலிக்கும் (False Pain) உள்ள வித்தியாசங்கள் என்ன என்பதை பற்றி கர்ப்பிணிப் பெண்கள் அறிந்து கொள்வது அவசியமானது.
பொதுவாக பிரசவ வலி என்பது மகிழ்ச்சியான எதிர்பார்ப்புடன் கவலையும் இருக்கும். பெண்ணின் கர்ப்பகாலத்தில் மூன்றாம் ட்ரைமெஸ்டர் காலங்களில் இந்த வலி உணர்வு தொடங்கும். முதல் குழந்தையை சுமக்கும் பெண்கள் அடிக்கடி பிரசவ வலி என்று மருத்துவமனைக்கு செல்லும் நிகழ்வுகளும் நடக்கும்.

பொய் பிரசவ வலி அல்லது சூட்டு வலி எப்படி இருக்கும்?
பல பெண்கள் தங்களது இறுதி மூன்று மாதங்களில் பிரசவ வலி ஆரம்பித்துவிட்டதாக நினைத்து அடிக்கடி மருத்துவமனை செல்கிறார்கள். இது பொய் வலி (False Pain) அல்லது சூட்டு வலி என்பதை அறிந்த பிறகு வீடு திரும்புகிறார்கள். தவறான பிரசவ வலி என்பது இப்படி தான் இருக்கும்.

கருப்பை சுருக்கங்கள் வழக்கமானவை அல்ல. நேரம் செல்ல செல்ல அது அதிர்வெண் அல்லது தீவிரத்தன்மையை அதிகரிக்காது. நீங்கள் உங்கள் நிலையை மாற்றினால் சுற்றி நடந்தால் வலி குறையும். வலி அடிவயிற்றில் இருக்கும். கீழ் முதுகில் இருக்காது.

பொய் வலி (False Labor) விட்டு விட்டு இருக்காது. தொடர்ந்து இருக்கும். உட்கார்ந்தால் , நின்றால் , படுத்தால் என நிலை மாறும் போது வலி குறையும். இடைவிடாத வலி இருந்தாலே அது பெரும்பாலும் பொய் வலி தான்.

If you have any queries about normal delivery, then comment below in the comment box.
-----------------------------------------------------------------------------------------------------------------
Hiba Women's Clinic
1st Floor, Mubarak Plaza
South By-Pass Road,
Tirunelveli - 627 005.
Landmark: Opp to KA Hotel
Mobile : (+91) 98949 37345
---------------------------------------------------------
Subscribe us: https://bit.ly/3hG4lHP
E-Mail us: [email protected]
Website: https://askashika.com/
---------------------------------------------------------

Follow Us for More Latest Updates:

YouTube:    / @askdoctorashika  

Facebook:   / askdoctorashika  

Instagram:   / askdoctorashika  
---------------------------------------------------------

#hibawomensclinic #drashika #askashika #tirunelveli #gynecologistintirunelveli #pregnancycareintirunelveli #fertility #pregnancytipstamil #normaldeliverytips #சுகப்பிரசவம் #healthypregnancy

Комментарии

Информация по комментариям в разработке

Похожие видео

  • False Labor Pain எதனால வருது? | Dr.Priya Kalyani
    False Labor Pain எதனால வருது? | Dr.Priya Kalyani
    1 год назад
  • பிரசவ வலி எல்லாருக்கும் ஒரே மாதிரி இருக்காது | Dr.Priya Kalyani
    பிரசவ வலி எல்லாருக்கும் ஒரே மாதிரி இருக்காது | Dr.Priya Kalyani
    1 год назад
  • Delivery dateக்கு எத்தனை நாட்களுக்கு முன் பிரசவ வலி ஏற்படலாம்
    Delivery dateக்கு எத்தனை நாட்களுக்கு முன் பிரசவ வலி ஏற்படலாம்
    1 год назад
  • Pregnancy Care | Normal Delivery | Dr. Silpahasa Samalla| Best gynecologist in visakhapatnam
    Pregnancy Care | Normal Delivery | Dr. Silpahasa Samalla| Best gynecologist in visakhapatnam
    1 год назад
  • பிரசவ வலி மற்றும் ப்ராக்ஸ்டன் ஹிக்ஸ் சுருக்கம் Delivery pain and Braxton Hicks contraction
    பிரசவ வலி மற்றும் ப்ராக்ஸ்டன் ஹிக்ஸ் சுருக்கம் Delivery pain and Braxton Hicks contraction
    1 год назад
  • О нас
  • Контакты
  • Отказ от ответственности - Disclaimer
  • Условия использования сайта - TOS
  • Политика конфиденциальности

video2dn Copyright © 2023 - 2025

Контакты для правообладателей [email protected]