Thaayum Naane | தாயும் நானே | Engeyo Ketta Kural Mvie Songs

Описание к видео Thaayum Naane | தாயும் நானே | Engeyo Ketta Kural Mvie Songs

Stay tuned for the latest Kollywood Full Movies, Video Songs, and Movie Scenes
🔔 SUBSCRIBE NOW! ‪@tamilsongshd‬

► Credits
Movie : Engeyo Ketta Kural
Song : Thaayum Naane
Singers : S.Janaki
Lyrics : Vaali
Music : Ilaiyaraaja

► Like, comment, and share. Enjoy Kollywood classic music featuring your favorite stars like
K.S. Chitra, Ilaiyaraaja, Mohan, K.J. Yesudas, S. P. Balasubrahmanyam, S. Janaki, and more on NH Tamil Songs

► Stay in the Cinema loop:
https://bit.ly/nhtamilfb
  / nh_studioz  
  / nh_studioz  

#(moviename) #(artistname) #(singername)
#tamilsong #tamilmoviesongs #tamilcinema #tamilevergreensongs #kollywoodsongs #hdsongs #tamilsonglyrics #nhtamilsongs

► Song lyrics:
பெண் : தாயும் நானே தங்க இளமானே
தாலாட்டு பாடும்
வாயும் நானே வண்ணப் பூந்தேனே……

பெண் : தாயும் நானே தங்க இளமானே
தாலாட்டு பாடும்
வாயும் நானே வண்ணப் பூந்தேனே……
நீயில்லாத நானும்தான்
நிலவில்லாத வானம்தான்……

பெண் : தாயும் நானே தங்க இளமானே
தாலாட்டு பாடும்
வாயும் நானே வண்ணப் பூந்தேனே……

பெண் : அன்பு நெஞ்சம் எல்லை மீறும்
அங்கு கொஞ்சம் தொல்லை நேரும்
அன்பு நெஞ்சம் எல்லை மீறும்
அங்கு கொஞ்சம் தொல்லை நேரும்
தோட்டம் காக்க வேலி போட்டேன்
உன்னை காக்க கேள்வி கேட்டேன்
தோட்டம் காக்க வேலி போட்டேன்
உன்னை காக்க கேள்வி கேட்டேன்

பெண் : தாயும் நானே தங்க இளமானே
தாலாட்டு பாடும்
வாயும் நானே வண்ணப் பூந்தேனே……

ஆண் : நாளை மலரும் கன்னிப் பூவே
எங்கள் வானின் வெண்ணிலாவே
நாளை மலரும் கன்னிப் பூவே
எங்கள் வானின் வெண்ணிலாவே
நன்மை தீமை என்ன புரியும்
வளர்ந்த பின்னால் உண்மை தெரியும்
நன்மை தீமை என்ன புரியும்
வளர்ந்த பின்னால் உண்மை தெரியும்

பெண் : தாயும் நானே தங்க இளமானே
தாலாட்டு பாடும்
வாயும் நானே வண்ணப் பூந்தேனே……
நீயில்லாத நானும்தான்
நிலவில்லாத வானம்தான்……

பெண் : தாயும் நானே தங்க இளமானே
தாலாட்டு பாடும்
வாயும் நானே வண்ணப் பூந்தேனே……

Комментарии

Информация по комментариям в разработке