Vendidum Varangalai Tharubaval | பெருந்தேவி தாயார் கடைவெள்ளி உற்சவ பாடல் | Kamalakannan | V.Bhavanaa

Описание к видео Vendidum Varangalai Tharubaval | பெருந்தேவி தாயார் கடைவெள்ளி உற்சவ பாடல் | Kamalakannan | V.Bhavanaa

Our Sincere Thanks to R.Sriram Bhattar (Varadaraja Perumal Kovil Archagar) *

Music & Lyrics: M.Kamalakannan / Contact: 9894124805
Lead Voice: V.Bhavanaa
Background Voice: S.Shreya Sri & R.Dhaya Sri
Additional Programming & Master Mixed by: M.Manickavel ‪@MM2Studio‬,, Kancheepuram
Cinematography: Saravanan Ekambaram, Uvaneshwaran (Associate)
Thayar Video Clips from: ‪@RanganathanSrinivasan‬ 🙏


பெருந்தேவி தாயார் பாடல் - 2023 (கடைவெள்ளி உற்சவம்)

ராகம்: ஆபோகி & வலஜி
தாளம்: ஆதி

ஆயிரம் இதழ் கொண்ட தாமரைமலர் - அவள்
வேள்வியில் உதித்திட்ட பெருந்தேவி.
ஆதியில் அலைமகள் காஞ்சியின் திருமகள்
பேரருளாளனின் பெருமாட்டி.

வேண்டிடும் வரங்களை அருள்பவளே - சதுர்
வேதத்தின் தாயே பெருந்தேவி.
வேண்டிடும் வரங்களை அருள்பவளே - சதுர்
வேதத்தின் தாயே பெருந்தேவி.

சுப மங்களம் தந்திடும்….
சுப மங்களம் தந்திடும் செளந்தரியே
சுப மங்களம் தந்திடும் செளந்தரியே.

எழில் கொஞ்சிடும் புன்னகை பொன் என மின்னிட,

வேண்டிடும் வரங்களை அருள்பவளே - சதுர்
வேதத்தின் தாயே பெருந்தேவி.
வேண்டிடும் வரங்களை அருள்பவளே - சதுர்
வேதத்தின் தாயே பெருந்தேவி.

கருணை ததும்பும் அவளின் விழிகள்
மனதில் பதியும்.
துன்பம் நீங்கி நம் வாழ்வில்
இன்பம் நிறையும்.

பிறவி பயன் அனைத்தும் - தரும்
இறைவி அது இவளே…
கொடுத்தும், அரவணைத்தும் - நம்மை
இரசிக்கும் அன்னை இவளே…

வெள்ளிக்கிழமை தினம் அதில்
பவனி வருவாய்.
பெருந்தேவி தாயே நீயே
அவனி காப்பாய்.

ஐஸிகம், கைவல்யம், பரமபதம் - என
மூவகை சுகங்களை அருள்பவளே…

ஆயிரம் இதழ் கொண்ட தாமரைமலர் - அவள்
வேள்வியில் உதித்திட்ட பெருந்தேவி.
ஆதியில் அலைமகள் காஞ்சியின் திருமகள்
பேரருளாளனின் பெருமாட்டி.

க ம க ரி ஸா - ரி ஸ
தா - ஸ த மா - ம த
ஸ ம க ரி ; ;
க ம க ரி ஸா - ரி ஸ
தா - ஸ த மா - ம த
ஸ ம க ரி ; ;

ஸா ஸ ரீ ரி கா க மா ம மா மா
தா தா மா மா கா கா ரீ ரீ ஸா ஸா
ஸா ஸ ரீ ரி கா க மா ம மா மா
தா தா மா மா கா கா ரீ ரீ ஸா ஸா

தஸ ரி க மா - தஸ ரி க மா
ம த ஸ ரி மா ; ; ;

(வேண்டிடும் வரங்களை அருள்பவளே)

சரணம் சரணம், சரணம் சரணம்,
சரணம் தாயே பெருந்தேவி.
நின் பாதத்தில் சரணம், அடைந்திடும் தருணம்,
செல்வங்கள் பொழிந்திடும் பெருந்தேவி.

#PerundeviThayar #PerundeviSong #KadaiVelli_Utsavam #VaradararajaPerumal #VaradarSong #ThayarUtsavam #AthiVaradar #பெருந்தேவி_தாயார் #Kanchipuram #AthiVaradarSong #Varadar_Utsavam #VaradarVaibhavam #தாயார்_வருகை #MahalakshmiSong #PerundeviThayar_Song #வெள்ளிகிழமை #Varadar_Brahmotsavam #Varadarajar_Brahmotsavam #Varadar_Paraak #Vararu_Varadar #Athiyugathu_Perumal #DevarajaPerumal #PerundeviThayar #BSK_Music_Institute #MKamalakannan #MM2Studio #வேண்டிடும்_வரங்களை_அருள்பவளே #தாயே_பெருந்தேவி #வரதா #ஆபோகி #அத்திவரதர் #வரதராஜபெருமாள் #கருடசேவை #வைகாசிவிசாகம் #காஞ்சிபுரம் #தாயார்_உற்சவம் #கடைவெள்ளி-- #வரதர்_பாடல் #அத்திவரதர்_பாடல் #வரதர்_வைபவம் #அத்திவரதர்_வைபவம் #வரதர்_உற்சவம் #தாயார்_பாடல் #சரணம்_பெருந்தேவி #என்ன_தவம்_செய்தேனோ_வரதா #ஆதியுகத்து_பெருமாள் #வராரு_வரதரு

Комментарии

Информация по комментариям в разработке