Logo video2dn
  • Сохранить видео с ютуба
  • Категории
    • Музыка
    • Кино и Анимация
    • Автомобили
    • Животные
    • Спорт
    • Путешествия
    • Игры
    • Люди и Блоги
    • Юмор
    • Развлечения
    • Новости и Политика
    • Howto и Стиль
    • Diy своими руками
    • Образование
    • Наука и Технологии
    • Некоммерческие Организации
  • О сайте

Скачать или смотреть பல்லி விழும் பலன்: தலையில் பல்லி விழுந்தால் நல்லதா..?

  • Tamil Entertainers
  • 2024-06-10
  • 81
பல்லி விழும் பலன்: தலையில் பல்லி விழுந்தால் நல்லதா..?
beneficialbenefitskatakshalakshmilizard
  • ok logo

Скачать பல்லி விழும் பலன்: தலையில் பல்லி விழுந்தால் நல்லதா..? бесплатно в качестве 4к (2к / 1080p)

У нас вы можете скачать бесплатно பல்லி விழும் பலன்: தலையில் பல்லி விழுந்தால் நல்லதா..? или посмотреть видео с ютуба в максимальном доступном качестве.

Для скачивания выберите вариант из формы ниже:

  • Информация по загрузке:

Cкачать музыку பல்லி விழும் பலன்: தலையில் பல்லி விழுந்தால் நல்லதா..? бесплатно в формате MP3:

Если иконки загрузки не отобразились, ПОЖАЛУЙСТА, НАЖМИТЕ ЗДЕСЬ или обновите страницу
Если у вас возникли трудности с загрузкой, пожалуйста, свяжитесь с нами по контактам, указанным в нижней части страницы.
Спасибо за использование сервиса video2dn.com

Описание к видео பல்லி விழும் பலன்: தலையில் பல்லி விழுந்தால் நல்லதா..?

பல்லி விழும் பலன்: தலையில் பல்லி விழுந்தால் நல்லதா..?
பல்லி உடலின் எந்த பகுதியில் விழுகிறது என்பதை பொறுத்தே பலன்களை முன்னோர்கள் கூறுகின்றனர். பல்லி மனிதர்களுக்கு நல்ல சகுனங்களையும், கெட்ட சகுனங்களையும் தெரிவிக்க கடவுளால் அனுப்பப்பட்ட உயிரினம் என்று புராணங்கள் கூட கூறுகின்றன.
-தலையில் பல்லி விழுந்தால், மற்றவர்களின் கடும் எதிர்ப்பு, மன அமைதி இழப்பு, அன்புக்குரியவர்களின் மரணம் போன்ற கெட்ட சகுனத்தை குறிக்கிறது.
-பல்லி தலையில் படாமல் தலை முடியில் பட்டு விழுந்தால் ஏதோ ஒரு வகையில் நன்மை நிகழும் என்பது நம்பிக்கை.
-நெற்றியில் இடது பக்கம் விழுந்தால் கீர்த்தி கிட்டும் என்றும், வலது நெற்றியில் விழுந்தால் லக்ஷ்மி கடாட்சம் ஏற்படும் என்றும் சாஸ்திரம் கூறுகிறது.
-கண்ணின் இடது பக்கம் பல்லி விழுந்தால் பயம் வரும். வலது பக்கம் பல்லி விழுந்தால் சந்தோஷம் கிட்டும். மூக்கின் இடது பக்கம் பல்லி விழுந்தால் கவலை அதிகரிக்கும். மூக்கின் வலது பக்கம் பல்லி விழுந்தால் நோய்கள் வரும்.
-காதில் இடது பக்கம் பல்லி விழுந்தால் லாபம் உண்டாகும். வலது காதில் பல்லி விழுந்தால் ஆயுள் பெருகும்.
-முகத்தில் பல்லி விழுந்தால், உறவினர்கள் வீட்டிற்கு வருவார்கள் என்று அர்த்தம். புருவத்தில் பல்லி விழுந்தால் உயர்பதவியில் உள்ளவர்களிடமிருந்து உதவி கிடைக்கும்.
-தோள்பட்டையின் இடது அல்லது வலது பக்கத்தில் பல்லி விழுந்தால் வெற்றி கிட்டும். வலது மார்பில் பல்லி விழுந்தால் லாபம் கிடைக்கும். இடது மார்பில் பல்லி விழுந்தால் சந்தோஷம் கிடைக்கும்.
-உடலின் இடது கை அல்லது இடது காலில் பல்லி விழுந்தால், அந்த நாள் முழுவதும் நாம் மிகுந்த மகிழ்ச்சியுடன் இருப்போம் என்பது நம்பிக்கை.
-உடலின் வலது கை அல்லது வலது காலில் பல்லி விழுந்தால், அன்றைய தினம் உடல்நல கோளாறுகள் ஏற்பட வாய்ப்புள்ளது என்று அர்த்தம்.
-பாதத்தில் பல்லி விழுந்தால், விரைவில் வெளிநாடு பயணம் செல்லும் வாய்ப்பு கிடைக்கும் என்று அர்த்தம்.

Комментарии

Информация по комментариям в разработке

Похожие видео

  • О нас
  • Контакты
  • Отказ от ответственности - Disclaimer
  • Условия использования сайта - TOS
  • Политика конфиденциальности

video2dn Copyright © 2023 - 2025

Контакты для правообладателей [email protected]