Constipation | Dr Sridhar | GEM Hospitals | மலச்சிக்கல் எப்படி ஏற்படுகிறது ? காரணங்கள் என்ன?

Описание к видео Constipation | Dr Sridhar | GEM Hospitals | மலச்சிக்கல் எப்படி ஏற்படுகிறது ? காரணங்கள் என்ன?

குடலில் ஏற்படும் கோளாறுகள் உடல் இயக்கத்தை பெருமளவில் பாதிக்கிறது. அதில் முக்கியமானது மலச்சிக்கல். மலச்சிக்கல் என்றல் என்ன , எதனால் ஏற்படுகிறது, அதிலிருந்து விடுபடுவது எப்படி போன்றவற்றை நமக்கு தெளிவுபடுத்த Dr. CG Sridhar, Medical Gatro, GEM Hospitals, Coimbatore. நாம் சாப்பிடும் உணவு வகைகளில் நார்ச்சத்து நிறைந்த உணவு வகைகள் மலச்சிக்கலைத் தவிர்க்க உதவும். இவற்றை தினசரி உணவில் அதிகமாகச் சேர்த்துக்கொள்ள வேண்டும். மலச்சிக்கலுக்கான சிகிச்சையை சரியான நேரத்தில் எடுக்க வேண்டும். இல்லையெனில் இது பல உடல் நல பிரச்சனைகளுக்கு வழிவகுக்கும். மலச்சிக்கல் நீண்ட காலமாக நீடித்தால் அதை அலட்சியமாக எடுத்துக் கொள்ளாமல் அருகில் உள்ள மருத்துவரை உடனடியாக அணுக வேண்டும்.

Follow Us:
Facebook:   / gemhospitals  
Instagram:   / gemhospitals  
Website: https://www.gemhospitals.com

Chapters:
00:00 Introduction
01:00 What is Constipation ?
02:31 Warnings for Constipation?
04:15 Example for Constipation?
05:40 Foods rich in Fibre
08:00 Drinking Juice Vs Eating Fruits
11:15 Colonoscopy
13:40 Slow transit Constipation
14:38 Colonic transit study
16:00 Western Vs Indian toilet
23:00 Dietary fibre


#gemhospital #coimbatore #chennai #tirupur #erode #constipation #constipationrelief #constipationcure #constipationtreatment #constipation_treatment #constipationproblems #constipationremedy #doctor #healthcare #health #healthy

Комментарии

Информация по комментариям в разработке