Logo video2dn
  • Сохранить видео с ютуба
  • Категории
    • Музыка
    • Кино и Анимация
    • Автомобили
    • Животные
    • Спорт
    • Путешествия
    • Игры
    • Люди и Блоги
    • Юмор
    • Развлечения
    • Новости и Политика
    • Howto и Стиль
    • Diy своими руками
    • Образование
    • Наука и Технологии
    • Некоммерческие Организации
  • О сайте

Скачать или смотреть திருக்கேதீச்சரம் பதிகம் சுந்தரர் தேவாரம் நத்தார்புடை ஞானம்பசு கேதீச்சுரம் Thiruketheeswaram pathigam

  • சிவனடியார்களின் குரல் Sivanadiyarkalin Kural
  • 2025-07-13
  • 382
திருக்கேதீச்சரம் பதிகம் சுந்தரர் தேவாரம் நத்தார்புடை ஞானம்பசு கேதீச்சுரம் Thiruketheeswaram pathigam
திருக்கேதீஸ்வரர்Thiruketheeswaramதிருக்கேதீச்சரம் பதிகம்நத்தார்புடை ஞானம்பசுகேதீச்சுரம்சுந்தரர் பெருமான்சுந்தரர்சுந்தரமூர்த்தி நாயனார்சுந்தரர் சுவாமிநம்பியாரூரர்SundararChuntararChuntaramurttiNampi AruranTampiran TolanTamil Shaiva Siddhanta tradition of Hinduismsivanadiyarkalin kuralதிருமுறைsivanthevaramசிவனடியார்களின் குரல்பன்னிரு திருமுறை பாடல்ஏழாம் திருமுறைthevara songthirumuraiதேவாரம்சிவனடியார்குரல்sivanadiyar
  • ok logo

Скачать திருக்கேதீச்சரம் பதிகம் சுந்தரர் தேவாரம் நத்தார்புடை ஞானம்பசு கேதீச்சுரம் Thiruketheeswaram pathigam бесплатно в качестве 4к (2к / 1080p)

У нас вы можете скачать бесплатно திருக்கேதீச்சரம் பதிகம் சுந்தரர் தேவாரம் நத்தார்புடை ஞானம்பசு கேதீச்சுரம் Thiruketheeswaram pathigam или посмотреть видео с ютуба в максимальном доступном качестве.

Для скачивания выберите вариант из формы ниже:

  • Информация по загрузке:

Cкачать музыку திருக்கேதீச்சரம் பதிகம் சுந்தரர் தேவாரம் நத்தார்புடை ஞானம்பசு கேதீச்சுரம் Thiruketheeswaram pathigam бесплатно в формате MP3:

Если иконки загрузки не отобразились, ПОЖАЛУЙСТА, НАЖМИТЕ ЗДЕСЬ или обновите страницу
Если у вас возникли трудности с загрузкой, пожалуйста, свяжитесь с нами по контактам, указанным в нижней части страницы.
Спасибо за использование сервиса video2dn.com

Описание к видео திருக்கேதீச்சரம் பதிகம் சுந்தரர் தேவாரம் நத்தார்புடை ஞானம்பசு கேதீச்சுரம் Thiruketheeswaram pathigam

07.080 நத்தார்புடை ஞானம்பசு
அ௫ளியவர் : சுந்தரர்
திருமுறை : ஏழாம்-திருமுறை
பண் : நட்டபாடைநாடு :ஈழநாடு
தலம் : கேதீச்சுரம்


நத்தார்புடை ஞானன்பசு
ஏறிந்நனை கவுள்வாய்
மத்தம்மத யானைஉரி
போர்த்தமழு வாளன்
பத்தாகிய தொண்டர்தொழு
பாலாவியின் கரைமேற்
செத்தாரெலும் பணிவான்றிருக்
கேதீச்சரத் தானே. 1

சுடுவார்பொடி நீறுந்நல
துண்டப்பிறைக் கீளுங்
கடமார்களி யானைஉரி
அணிந்தகறைக் கண்டன்
படவேரிடை மடவாளொடு
பாலாவியின் கரைமேற்
திடமாஉறை கின்றான்றிருக்
கேதீச்சரத் தானே. 2

அங்கம்மொழி அன்னாரவர்
அமரர்தொழு தேத்த
வங்கம்மலி கின்றகடல்
மாதோட்டநன் னகரில்
பங்கஞ்செய்த பிறைசூடினன்
பாலாவியின் கரைமேற்
செங்கண்ணர வசைத்தான்றிருக்
கேதீச்சரத் தானே. 3

கரியகறைக் கண்டன்நல
கண்மேலொரு கண்ணான்
வரியசிறை வண்டியாழ்செயும்
மாதோட்டநன் னகருட்
பரியதிரை எறியாவரு
பாலாவியின் கரைமேல்
தெரியும்மறை வல்லான்றிருக்
கேதீச்சரத் தானே. 4

அங்கத்துறு நோய்களடி
யார்மேலொழித் தருளி
வங்கம்மலி கின்றகடல்
மாதோட்டநன் னகரிற்
பங்கஞ்செய்த மடவாளொடு
பாலாவியின் கரைமேற்
தெங்கம்பொழில் சூழ்ந்ததிருக்
கேதீச்சரத் தானே. 5

வெய்யவினை யாயஅடி
யார்மேலொழித் தருளி
வையம்மலி கின்றகடல்
மாதோட்டநன் னகரிற்
பையேரிடை மடவாளொடு
பாலாவியின் கரைமேற்
செய்யசடை முடியான்றிருக்
கேதீச்சரத் தானே. 6

ஊனத்துறு நோய்களடி
யார்மேலொழித் தருளி
வானத்துறு மலியுங்கடல்
மாதோட்டநன் னகரிற்
பானத்துறும் மொழியாளொடு
பாலாவியின் கரைமேல்
ஏனத்தெயி றணிந்தான்றிருக்
கேதீச்சரத் தானே. 7

அட்டன்னழ காகவரை
தன்மேலர வார்த்து
மட்டுண்டுவண் டாலும்பொழில்
மாதோட்டநன் னகரிற்
பட்டவரி நுதலாளொடு
பாலாவியின் கரைமேற்
சிட்டன்நமை யாள்வான்றிருக்
கேதீச்சரத் தானே. 8

மூவரென இருவரென
முக்கண்ணுடை மூர்த்தி
மாவின்கனி தூங்கும்பொழில்
மாதோட்டநன் னகரிற்
பாவம்வினை யறுப்பார்பயில்
பாலாவியின் கரைமேல்
தேவன்னெனை ஆள்வான்றிருக்
கேதீச்சரத் தானே. 9

கறையார்கடல் சூழ்ந்தகழி
மாதோட்டநன் னகருட்
சிறையார்பொழில் வண்டியாழ்செயுங்
கேதீச்சரத் தானை
மறையார்புகழ் ஊரன்னடித்
தொண்டனுரை செய்த
குறையாத்தமிழ் பத்துஞ்சொலக்
கூடாகொடு வினையே.


சுவாமி : திருக்கேதீஸ்வரர்; அம்பாள் : கௌரியம்மை. 10


Read more at: https://shaivam.org/thirumurai/sevent...


திருக்கேதீச்சரம் நத்தார்புடை ஞானம்பசு

#திருக்கேதீச்சரம்பதிகம் #நத்தார்புடைஞானம்பசு #கேதீச்சுரம் #Thiruketheeswaram #திருக்கேதீச்சரம் #பதிகம் #நத்தார்புடை #ஞானம்பசு #திருக்கேதீச்சுரம் #Thiruketheeswarampathigam
#சுந்தரர்பெருமான் #சுந்தரர் #சுந்தரமூர்த்திநாயனார் #சுந்தரர்சுவாமி #நம்பியாரூரர் #தம்பிரான்தோழர் #ஆளுடையநம்பிகள் #Sundarar #சுந்தரமூர்த்தி #Chuntarar #Chuntaramurtti #NampiAruran #TampiranTolan #Tevaram #Tamil #ShaivaSiddhanta #tradition #Hinduism
#சிவன்பாடல் #sivansongs #sivan #sivansong #சிவன் #சிவன்பாடல் #newsivansongs #SIVANPADAL #SIVANSONGS #சிவராத்திரிபாடல் #தேவாரம்பாடல் #திருமுறைபாடல் #சிவனடியார்களின்குரல்
#சிவனடியார்குரல் #sivanadiyar #ulagasivanadiyargal #சிவனடியார்களின்குரல்பாடல் #sivanadiyarkural
#thevaaram #Thevarapadal #sundararthevaram #pushparamalingam #புஷ்பாராமலிங்கம் #pushpa #ramalingam #புஷ்பா #ராமலிங்கம் #gurupatham #குருபாதம்

Комментарии

Информация по комментариям в разработке

Похожие видео

  • О нас
  • Контакты
  • Отказ от ответственности - Disclaimer
  • Условия использования сайта - TOS
  • Политика конфиденциальности

video2dn Copyright © 2023 - 2025

Контакты для правообладателей [email protected]