Logo video2dn
  • Сохранить видео с ютуба
  • Категории
    • Музыка
    • Кино и Анимация
    • Автомобили
    • Животные
    • Спорт
    • Путешествия
    • Игры
    • Люди и Блоги
    • Юмор
    • Развлечения
    • Новости и Политика
    • Howto и Стиль
    • Diy своими руками
    • Образование
    • Наука и Технологии
    • Некоммерческие Организации
  • О сайте

Скачать или смотреть ஈஸியா ஓமப்பொடி செய்யலாம் | omapodi Seivathu Eppadi | Tamil Food Corner

  • Tamil Food Corner
  • 2018-08-05
  • 288706
ஈஸியா ஓமப்பொடி செய்யலாம் | omapodi Seivathu Eppadi | Tamil Food Corner
omapodiomapodi recipeomapodi recipe in tamilomapodi seivathu eppadioma podiஓமப்பொடிomapodi seimuraimixture recipediwali snack recipeeasy snack omapoditamil food cornersnack tipscooking tipskrishna sweets style omapodi10 minutes snack recipemixturesnack mixturetea kadai mixtureeasy mixtureinstant mixtureinstant snack recipekids snacktamilrecipecooking
  • ok logo

Скачать ஈஸியா ஓமப்பொடி செய்யலாம் | omapodi Seivathu Eppadi | Tamil Food Corner бесплатно в качестве 4к (2к / 1080p)

У нас вы можете скачать бесплатно ஈஸியா ஓமப்பொடி செய்யலாம் | omapodi Seivathu Eppadi | Tamil Food Corner или посмотреть видео с ютуба в максимальном доступном качестве.

Для скачивания выберите вариант из формы ниже:

  • Информация по загрузке:

Cкачать музыку ஈஸியா ஓமப்பொடி செய்யலாம் | omapodi Seivathu Eppadi | Tamil Food Corner бесплатно в формате MP3:

Если иконки загрузки не отобразились, ПОЖАЛУЙСТА, НАЖМИТЕ ЗДЕСЬ или обновите страницу
Если у вас возникли трудности с загрузкой, пожалуйста, свяжитесь с нами по контактам, указанным в нижней части страницы.
Спасибо за использование сервиса video2dn.com

Описание к видео ஈஸியா ஓமப்பொடி செய்யலாம் | omapodi Seivathu Eppadi | Tamil Food Corner

Omapodi| ஓமப்பொடி is an easy to make snack recipe. This southindian snack is the base for mixture recipe also known as bombay mix. This omapodi mixed with karaboondhi, verkadalai, aval, cashew nuts and roasted grams becomes a southindian snack - mixture recipe. This omapodi is made using gram flour /Besan(Kadalai maavu) and rice flour and ajwain is added for the wonderful flavour. Ajwain or caraway seeds has got lot of health benefits and it has got typical flavour too.
Below are the measurements of ingregients to make this easy omapodi recipe

Besan / Gram Flour / Kadala Maavu - 2 Cups
Rice Flour - 1/2 Cup
Ajwain or omam - 2 Teaspoons
Salt - To taste
Hot oil - 1.5 Tablespoons
Oil - For Frying

ஓமப் பொடி செய்ய தேவையான பொருட்கள்
கடலை மாவு 2 கப்
அரிசி மாவு அரை கப்
ஓமம் 2 டீஸ்பூன்
உப்பு தேவையான அளவு
சூடான எண்ணெய் ஒன்றரை டேபிள்ஸ்பூன்
எண்ணெய் பொரிப்பதற்கு தேவையான அளவு

செய்முறை
ஒரு பாத்திரத்தில் கடலை மாவு அரிசி மாவு உப்பு மூன்றையும் நன்றாக கலந்து வைத்துக் கொள்ளவும். ஒரு மிக்ஸியில் ஓமம் சேர்த்து சிறிதளவு தண்ணீர் கலந்து ஒன்றிரண்டாக அரைத்து வைத்துக் கொள்ளவும். இதை கலந்து வைத்துள்ள மாவில் வடிகட்டி சேர்த்துக் கொள்ளவும். ஒரு முறை நன்றாக கலந்து கொண்டு, சிறிது சிறிதாக தண்ணீர் ஊற்றி கெட்டியான பதத்திற்கு மாவை பிசைந்து வைத்துக் கொள்ளவும். முறுக்கு ஆச்சு எடுத்து அதில் சிறிதளவு எண்ணெய் தடவி பிசைந்து வைத்துள்ள மாவை அதனுள் வைத்து மூடவும். ஒரு வாணலியில் பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் ஊற்றி, அது காய்ந்ததும் அதில் ஒரு சுற்று ஓமப்பொடி பிழியவும். ஒருபுறம் நன்றாக வெந்ததும் அதை திருப்பி போடவும். சிறிது நேரம் கழித்து சலசலப்பு சத்தம் அடங்கியதும், எண்ணெயை நன்றாக வடித்து ஓமப்பொடியை ஒரு பாத்திரத்தில் போட்டுக் கொள்ளவும். இதே போல் மீதமுள்ள மாவை ஓமப்பொடி ஆக பிழிந்து எடுக்கவும்.

Kitchen Items used in this channel can be bought from the below link
Bergner Argent Triply Stainless Steel Kadhai - https://amzn.to/2AgMCE0
Vinod Platinum Triply Stainless Steel Saucepan with Lid - https://amzn.to/2YEoV1C
Hawkins Futura Hard Anodized Flat Bottom Deep-Fry Pan - https://amzn.to/2YFZ09R
Prestige Omega Deluxe Granite 3 Pcs - https://amzn.to/38bJllC
Prestige Deluxe Alpha Stainless Steel Pressure Pan 4 Litre - https://amzn.to/2ZdjKVw
ULTRAZON®6 Pcs/Set Nylon Heat-Resistant Nonstick Sp - https://amzn.to/3idN2fh
Wonderchef Nutri-Blend 400 Watts Juicer Mixer Grinder - https://amzn.to/2ZkAQAH
Preethi Blue Leaf Diamond Mixer Grinder - https://amzn.to/2ZwsLt9
Elgi Ultra Dura+ Wet Grinder, 1.25L - https://amzn.to/3g4Tofe
Dynore Set of 4 Measuring Cup with Wire Handle - https://amzn.to/2YDWota

Camera and Gadgets used in this channel can be bought from the below link
Canon IXUS 285 HS Digital Camera - https://amzn.to/386jBY6 & https://amzn.to/2YGRQST
Amazon Basics 50-Inch Lightweight Tripod with Bag - https://amzn.to/2ZffiWs

Комментарии

Информация по комментариям в разработке

Похожие видео

  • О нас
  • Контакты
  • Отказ от ответственности - Disclaimer
  • Условия использования сайта - TOS
  • Политика конфиденциальности

video2dn Copyright © 2023 - 2025

Контакты для правообладателей [email protected]