Telangana Flood: உயிரை பணயம் வைத்து வெள்ளத்தில் சிக்கியவர்களை மீட்ட ஜேசிபி ஆபரேட்டர்

Описание к видео Telangana Flood: உயிரை பணயம் வைத்து வெள்ளத்தில் சிக்கியவர்களை மீட்ட ஜேசிபி ஆபரேட்டர்

ஆந்திரா மற்றும் தெலங்கானாவில் கடந்த சில நாட்களாக பெய்த கனமழை காரணமாக பல பகுதிகளில் வெள்ளம் ஏற்பட்டது. கடந்த செப்டம்பர் 1ஆம் தேதி தெலங்கானாவின் கம்மம் மாவட்டத்தில் உள்ள பிரகாசம் நகரில் பாலம் ஒன்றில் வெள்ளத்துக்கு நடுவே 9 பேர் சிக்கிக்கொண்டனர்.

புலம்பெயர் தொழிலாளியான எஸ்.கே. சுபான், வெள்ளத்தில் சிக்கியிருந்த 9 பேரையும் தனது உயிரை பணயம் வைத்து காப்பாற்றியுள்ளார்.

இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

#AndhraFloods #Telangana #TelanganaRains

To Join our Whatsapp channel - https://whatsapp.com/channel/0029VaaJ...
Visit our site - https://www.bbc.com/tamil

Комментарии

Информация по комментариям в разработке