பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயில் | Pillaiyarpatti Pillaiyar Temple | Karpaga Vinayagar Temple

Описание к видео பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயில் | Pillaiyarpatti Pillaiyar Temple | Karpaga Vinayagar Temple

பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயில். தமிழ்நாட்டின், சிவகங்கை மாவட்டத்தில், பிள்ளையார்பட்டி எனும் ஊரில் அமைந்துள்ளது. இந்த பழமையான குடைவரைக் கோயில் அமைந்துள்ள பிள்ளையார்பட்டி என்ற கிராமம், திருப்பத்தூர்- குன்றக்குடிச் சாலையில் திருப்பத்தூரில் இருந்து 12 கி.மீ. தொலைவில் உள்ளது.

இங்குள்ள சிறிய மலையின் அடிவாரத்தில் கோவில் குடையப்பெற்றுள்ளது. இக்கோவில் சுமார் 1300 ஆண்டுகளுக்கு முன் தோன்றியதாகக் கருதப்படுகிறது. இக்கோயிலின் பிரதான தெய்வமாக கற்பக விநாயகர் இருக்கிறார். மலையைக் குடைந்து அமைக்கப்பெற்ற சுமார் 6 அடி உயரமுள்ள கற்பகப் பிள்ளையாரின் திருவுருவம் வடக்குத் திசை பார்த்துக் காணப்படுகிறது.

Pillaiyarpatti Karuppaga vinayagar Kovil is located in Pillaiyarpatti, a village in Sivaganga district of Tamil Nadu, India. This ancient temple is situated on the Thiruppathur-Kundrakudi Road, about 12 km away from Thiruppathur.

The temple is nestled at the foothills of a small hill. It is believed to have been constructed around 1300 years ago. The main deity of this temple is Lord Karpaka Vinayakar. The sanctum of the temple houses a 6 feet tall idol of Karuppaga Vinayakar, facing the northern direction.

#pillaiyarpatti #pillaiyarpattitemple #karpagavinayakar #vinayakartemple #karpakavinayakar #pillaiyarpattikovil #sivagangai #templeinindia #templearchitecture #kudaivaraikovil #ancienttemples #historicalplaces #historical #pandiyarkal #1300yearstemple #cavetemple #anciantcavetemple #cavetempleintamilnadu #villageoorvalam #templevideos #tamilvlog #pillaiyarpattivideointamil #pillaiyartemple

Комментарии

Информация по комментариям в разработке