Logo video2dn
  • Сохранить видео с ютуба
  • Категории
    • Музыка
    • Кино и Анимация
    • Автомобили
    • Животные
    • Спорт
    • Путешествия
    • Игры
    • Люди и Блоги
    • Юмор
    • Развлечения
    • Новости и Политика
    • Howto и Стиль
    • Diy своими руками
    • Образование
    • Наука и Технологии
    • Некоммерческие Организации
  • О сайте

Скачать или смотреть Human Genome Basics 2 | மனித மரபணு அறிவியல் அடிப்படைகள் பாகம் 2

  • AIMLAstrology
  • 2025-08-27
  • 387
Human Genome Basics 2 | மனித மரபணு அறிவியல் அடிப்படைகள் பாகம் 2
செயற்கை நுண்ணறிவுமரபணுமனித குலம்Learn Astrologytelomerealleleabo geneblood groupgeneticsgenotypephenotypeprotein foldingராகு கேது பெயர்ச்சிGenomeகுரோமோசோம்ஜீன்திருமணம்சித்தர்கள்DNAமரபணு அறிவியல்மனித மரபணுDNA Tamil23andMegenetic datahuman evolutionhuman historyமனித வரலாறுscience and mythologyspiritual scienceஅனுமன்ராமாயணம்திருமூலர்உடல் அறிவியல்science of deathமரணம்genetic engineeringgenome sequencingNeanderthal
  • ok logo

Скачать Human Genome Basics 2 | மனித மரபணு அறிவியல் அடிப்படைகள் பாகம் 2 бесплатно в качестве 4к (2к / 1080p)

У нас вы можете скачать бесплатно Human Genome Basics 2 | மனித மரபணு அறிவியல் அடிப்படைகள் பாகம் 2 или посмотреть видео с ютуба в максимальном доступном качестве.

Для скачивания выберите вариант из формы ниже:

  • Информация по загрузке:

Cкачать музыку Human Genome Basics 2 | மனித மரபணு அறிவியல் அடிப்படைகள் பாகம் 2 бесплатно в формате MP3:

Если иконки загрузки не отобразились, ПОЖАЛУЙСТА, НАЖМИТЕ ЗДЕСЬ или обновите страницу
Если у вас возникли трудности с загрузкой, пожалуйста, свяжитесь с нами по контактам, указанным в нижней части страницы.
Спасибо за использование сервиса video2dn.com

Описание к видео Human Genome Basics 2 | மனித மரபணு அறிவியல் அடிப்படைகள் பாகம் 2

Science of life and death | Protein Folding | ABO Gene | mRNA | Exon | Intron | Telomere | #Genome | Blood groups | Alleles | Genotype | Phenotype
This journey into your DNA will help you see the world, and yourself, in a new light. If you are a serious science enthusiast looking for a deeper conversation, this video is for you. Let's begin!

இனிய நண்பர்களே! திருமூலர் உடம்பை வளர்த்து உயிரை வளர்த்தது எப்படி? மரணத்தின் ரகசியத்தை அறிவியல் பூர்வமாகத் தெரிந்து கொள்ளுங்கள். டிஎன்ஏ-வின் அதிசய இரகசியங்கள், அழகு, வாழ்நாள், ஆரோக்கியம்... உங்களைப் பற்றிய அத்தனை கேள்விகளுக்கும் விடை தரும் ஒரு பயணம்! ஏன் சிலருக்கு மட்டும் சிரித்தால் கன்னத்தில் குழி விழுகிறது? உங்கள் ரத்த வகைக்கான உண்மையான காரணம் என்ன? உங்கள் மரபணுவில் உள்ள ஆச்சரியங்களை இந்த வீடியோவில் கண்டறியுங்கள்.

இது வெறும் கல்வி மட்டுமல்ல, உங்களைப் பற்றியும், உங்கள் தனிப்பட்ட பண்புகளின் அறிவியல் பின்னணியைப் பற்றியும் நீங்கள் அறியும் ஒரு பயணம். நூற்றுக்கணக்கான மணி நேர உழைப்பின் விளைபொருளாக இந்த காணொலி உருவாக்கப்பட்டுள்ளது. உண்மையான தேடல் உள்ளவர்களுக்கு, இது நிச்சயமாகப் பயனுள்ளதாக இருக்கும்.

நவீன மனித குல வரலாறு - ஆதி முதல் செயற்கை பொது நுண்ணறிவு யுகம் வரை என்ற நமது தொடரின் இந்த ஐந்தாம் பாகத்தில், மரபணு சொல்லும் இரகசியங்களை மேலும் அறிந்துகொள்ள, அதன் அறிவியலை இன்னும் ஆழமாகப் பார்க்க இருக்கிறோம்.

ஜீனோடைப் (Genotype), ஃபீனோடைப் (Phenotype), மாற்றுருக்கள் (Alleles), ஓங்கு மற்றும் ஒடுங்குதன்மை எனப் பல நுணுக்கமான அறிவியல் கலைச்சொற்கள் அன்றாட வாழ்வில் எப்படிப் பொருந்தி வருகின்றன என்பதை எளிமையாக விளக்க இருக்கிறேன். குறிப்பாக, மனித ரத்த வகையின் அறிவியல் பின்னணியை, குரோமோசோம் அளவில் ஏற்படும் மாற்றங்கள் வரை விரிவாகக் காணலாம்.

முழுதாக நேரம் ஒதுக்கி நிதானமாகப் பாருங்கள். புதிதாகச் சிலவற்றை கற்றுக்கொள்ளுங்கள்.

இது ஒரு தனிமனிதனின் லாப நோக்கமற்ற முயற்சி. இந்த உரை ஒருவழிப் பாதை அல்ல. இது உங்களை நோக்கிய எனது ஒரு உரையாடல். இதில் நீங்களும் பின்னூட்டமிட்டுப் பங்கெடுத்துக் கொள்ளலாம். இந்த காணொலி உங்களுக்குப் பயனுள்ளதாக நீங்கள் உணர்ந்தால், பிறரோடு பகிர்ந்து கொள்ளலாம்.

பின்னூட்டங்களும் பகிர்வுகளும் வரவேற்கப்படுகின்றன!

நன்றி!
முனைவர் ரமேஷ் தங்கவேல்
‪@aimlastrology‬
__
மனித மரபணு அறிவியல் அடிப்படைகள் தொடர்ச்சி 2 -
நவீன மனித குல வரலாறு பாகம் 5

நேரப்பகுப்பு | Video Timelines :
00:00 முன்னோட்டம் | Introduction
08:16 உரை உள்ளடக்கம் | Contents
11:47 23 குரோமோசாம்கள் | 23 Chromosomes
14:07 எக்ஸான் & இண்ட்ரான் | Exon & Intron
17:55 mRNA & DNA
21:59 கோடான் & அமினோ அமிலங்கள் | Codons & Amino Acids
24:10 ரைபோசோம்கள் | Ribosomes
24:54 புரத மடிப்புகள் | Protein Folding
27:06 உயிர் மையக்கொள்கை | Central Dogma of Life
28:41 டிஎன்ஏ வின் வெளிப்பாடு - குழந்தை முதல் மரணம் வரை | DNA Expression - Birth to Death
35:33 ஜீனோடைப் அல்லீல் பீனோடைப் | Genotype, Allele & Phenotype
39:30 ஜீன்களின் இடம் மற்றும் அடையாளம் | Gene Location & Identification
42:41 வாசம் உணரும் ஜீன் குடும்பம் | Olfactory Receptor Gene Family
43:59 ரத்த வகைக்கான மரபணு | ABO Gene - A, B Groups
48:57 மரபணு சேர்க்கை, நீக்கம் | Indel
52:26 ஒற்றை ஜோடி திடீர் மாற்றங்கள் | SNP
53:25 'ஓ' வகை ரத்தம் | Blood Group 'O'
55:01 பெற்றோர் குழந்தை ரத்த வகை உறவு | Parent & Kids blood group relationship
1:00:03 ரத்த வகை தொகுத்த புரிதல் | Blood groups summary
1:02:04 அடுத்து வர இருப்பது | Up Next ...
__
பிற பாகங்கள்:
1. நவீன மனித குல வரலாறு அறிமுக பாகம் 1 -    • மனிதகுல வரலாறு செயற்கை பொது நுண்ணறிவு யுகம...  
2. நவீன மனித குல வரலாறு பாகம் 2 -    • மனித குல வரலாறு பாகம் 2 | பூமி அமேசான் பேர...  
3.மனித இனங்களின் காலம் - பாகம் 3 -    • மனித இனங்களின் காலம் | நவீன மனித குல வரலாற...  
4.மனித மரபணு அறிவியல் அடிப்படைகள் பாகம் 2 -    • Human #Genome basics for Social Media Gene...  
5. மனித மரபணு அறிவியல் அடிப்படைகள் பாகம் 2 -    • Human Genome Basics 2 | மனித மரபணு அறிவியல...  
6. மனித மரபணு தரவுகளை புரிந்து கொள்வது எப்படி பாகம் 3 -
   • உங்களை மரபணு தரவுகளாக புரிந்து கொள்ளுங்கள்...  
--
Welcome to Part 2 of our in-depth series on human genetics! We continue our journey, exploring the world of your human genome. This video bridges the gap between ancient wisdom and modern scientific discoveries, answering questions from the secret of life and death to the genetics of beauty and common myths.

You will learn about:
Exons & Introns: The "coding" and "non-coding" parts of your genetic code.
mRNA & Protein Synthesis: How your DNA builds your body, and its role in modern medicine like vaccines.
Genotype vs. Phenotype: Your internal genetic blueprint versus your external traits.
Alleles: How dominant and recessive traits determine your characteristics.
The Genetics of Blood Groups: The science behind the ABO and Rh blood types, including how a single gene mutation can create the O blood group.
--
#மரபணு #HumanGenetics #DNA #mRNA #Genomics #Tamil #Genes #Biohacking #Longevity #Telomeres #Genotype #Phenotype #BloodGroups #ScienceExplained #Exon #Intron #ProteinFolding
_
இணைந்து பயணிக்க | To subscribe:    / @aimlastrology  
நமது வலைத்தளம் தமிழ் கட்டுரைகளின் சுட்டி - https://aimlastrology.in/katturaigal
இலாப நோக்கமற்ற நடுநிலையான, நம்பகமான கட்டண சோதிட ஆலோசனைகளுக்கு நாடலாம் - https://aimlastrology.in/services
பொதுமக்களுக்கான சோதிடம் Playlist:
   • பொதுமக்களுக்கான ஜோதிடம் | Indian astrology...  

Комментарии

Информация по комментариям в разработке

Похожие видео

  • О нас
  • Контакты
  • Отказ от ответственности - Disclaimer
  • Условия использования сайта - TOS
  • Политика конфиденциальности

video2dn Copyright © 2023 - 2025

Контакты для правообладателей [email protected]