Ancient Philosophy | thirukkural 482 | Don't postpone | Tamil Mahal |

Описание к видео Ancient Philosophy | thirukkural 482 | Don't postpone | Tamil Mahal |

Thirukkural verse 482 emphasizes the importance of avoiding procrastination and completing tasks in a timely manner. It suggests that whatever you are capable of doing today, you should not delay it until tomorrow. This attitude of taking immediate action is considered a secret recipe for success.

Irrespective of the nature of the task or goal you have in mind, the verse emphasizes the significance of not postponing it. By adopting this mental attitude of getting things done promptly, you develop a sense of efficiency and productivity.

Moreover, this verse alludes to the concept of living in the present moment. By acting upon tasks as soon as they arise in your mind, you cultivate an understanding of the "power of now." This practice allows you to fully embrace and enjoy everything that surrounds you at any given time.

In essence, Thirukkural verse 482 encourages individuals to prioritize tasks, avoid procrastination, and develop a mindset focused on seizing opportunities in the present moment. By doing so, success can be achieved in various aspects of life.

மனிதனின் மகிழ்வையும், இகழ்வையும் ஏற்படுத்தி தரக் கூடிய ஒன்றுதான் காலம் இக்காலமனது மனிதர்களோடு இணைந்து செயற்படும் ஒரு பாகம். அந்த அந்த காலத்துக்கு ஏற்றதுபோல் உணர்ந்து செயல்பட வேண்டும். அப்படியான செயல்பாட்டு முறையை பின்பற்றி வாழ்ந்தால் இனிதாகவே விடியும். விடுமுறைகாலத்தில் எண்ணிய பொழுதை விரும்பிய நாட்டுக்கு சென்று அந்த இடத்தில் மனதை முழுதாய் மகிழ்வித்து சகலவசதிகளும் உள்ள ஒரு விடுதியில் ஓரிரு கிழமை கழித்து வரும் வேளை மனம் வெற்றியை பிடித்து கொண்டாடும். நல்ல செயல்களை நழுவ விடாமல் அந்நேர வாழ்வை வாழ்ந்து அனுபவிக்க வேண்டும். எங்களின் ஆத்மாவின் ஆனந்தமே அவசியமானது என விடுமுறைகாலத்தை வாழ்தல் வேண்டும். அந்திநேரம், கடல்கரையோரம் மெல்லிய காற்றின் கதகதப்பில் கரைந்து விடுமுறையை வாழ்ந்துவிட்டு வரும் போது அந்த ஆண்டில் நான்தான் வெற்றியாளன் போலத் தோன்றும். தமிழ் ஒரு வரம் தமிழ்தான் தரம்🙏🏽
kural:
பருவத்தோடு டொட்ட ஒழுகல் திருவினைத்
தீராமை ஆர்க்குங் கயிறு.

Комментарии

Информация по комментариям в разработке