அஆ @RamachandranDurgaN ஆன்மீக அன்பர்கள் அனைவருக்கும் அன்பு வணக்கங்கள், இன்று நமது channel ல் விஸ்வாவஸு (விசுவாவசு) தமிழ் வருஷம் ஆனி தமிழ் மாதம். இன்றைய தினசரி பஞ்சாங்கம் பதிவானது. 🕉️✡️ ஸ்ரீ குருப்யோ நம: ஸ்ரீ ராமஜெயம் ✡️🕉️
🕉️✡️ தினசரி பஞ்சாங்கம் ✡️🕉️
ஆனி மாதம் முழுவதும் உள்ள சுப முகூர்த்தங்கள் விசேஷங்கள் பற்றிய முழு விளக்கம்.
• ஆனி மாதம் | முழுவதும் | சுப முகூர்த்தங்கள்...
அடியேன் பதிவிடப்படும் தினசரி பஞ்சாங்கம் பதிவானது வேத தர்ம ஸாஸ்த்திரத்தில் சொல்லப் பட்டுள்ள படி அன்றன்றைய தினத்தன்று சூரிய உதயமானது எத்தனை மணிக்கோ அதை மையமாக வைத்து தான் பஞ்சாங்கம் பதிவிட வேண்டும். அந்தந்த தேசங்களில் சூரிய உதயத்திற்கு ஏற்றார் போல் பஞ்சாங்கத்தை தாங்கள் தான் கடைபிடித்து கொள்ள வேண்டும். அதன் ப்ரகாரம் தான் நாம் அனைவரும் தினந்தோறும் நமது வாழ்க்கையை கடைபிடித்து கொண்டு வாழ வேண்டும். இதைத் தான் நமது சேனலில் உண்மையான பஞ்சாங்கப் பதிவினை பதிவிட்டு வருகின்றோம் என்பதை தாங்கள் அனைவருக்கும் தெரிவித்துக் கொள்கிறோம்.
தமிழ் வருஷம் : விஸ்வாவஸு (விசுவாவசு) தமிழ் ௵ வருஷம், விஸ்வாவஸு நாமஸம்வத்ஸரே,
தமிழ் தேதி மாதம் 18/03/5126ம் நாள் ஜேஷ்ட மாஸே, ஆனி மாதம்,
ஆங்கில தேதி மாதம் : 02/07/2025 ஜூலை மாதம்,
சூர்யோதயம் : அதிகாலை 05 மணி 57 நிமிடத்திற்கு,
அயணம் : உத்தராயணே,
ருது : க்ரீஷ்மருதௌ,
மாஸம் : ஜேஷ்ட மாஸே, ஆனி மாதம், மிதுனம் மாஸே,
பக்ஷம்: சுக்லபக்ஷே, (வளர்பிறை),
திதி : ஸப்தம்யாம் (சப்தமி) திதி 22 நாழிகை 33 விநாடி பிற்பகல் 02 மணி 58 நிமிடம் வரை, அதன் பிறகு அஷ்டம்யாம் (அஷ்டமி) திதி,
ஸ்ரார்த்த திதி: அதிதி திதி,
சூர்ய வம்சாவழிகள் ஸௌராதிமானக் காரர்களுக்கு
ஸ்ரார்த்த திதியானது ஜேஷ்ட மாஸே, ஆனி மாதம், மிதுன மாஸே, சுக்லபக்ஷே வளர்பிறை அதிதி திதி,
சந்திரவம்சாவழிகள் சாந்த்ரமானக் காரர்களுக்கு ஸ்ரார்த்த திதியானது ஆஷாட மாஸே ஆடி மாதம் கடக மாஸே, சுக்லபக்ஷ வளர்பிறை அதிதி திதி,
வாஸரம்: ஸௌம்ய வாஸரே,
கிழமை: புதன்
கிழமை,
இன்றைய நக்ஷத்திரம் : உத்ரபல்குனி (உத்திரம்) நக்ஷத்திரம் 21 நாழிகை 00 விநாடி பிற்பகல் 02 மணி 21 நிமிடம் வரை அதன் பிறகு ஹஸ்த்த (ஹஸ்தம்) நக்ஷத்திரம்,
யோகம்: இன்று பிற்பகல் 02 மணி 21 நிமிடம் வரை அமிர்த யோகம் யோகம் அதன் பிறகு நாள் முழுவதும் மரண யோகம்,
இன்றைய விசேஷம்: வாராஹி அம்மன் ஆஷாட நவராத்திரி 07ம் நாள், அனைத்து சிவாலயங்களிலும் அதிகாலை ஸ்ரீ சிவகாமசுந்தரி ஸமேத ஸ்ரீ நடராஜப் பெருமான் விசேஷ "ஆனித் திருமஞ்ஜனம்" தரிசனம்,
ராகுகாலம்: காலை 11 மணி 57 நிமிடம் முதல் பிற்பகல் 01 மணி 27 நிமிடம் வரை,
எமகண்டம்: காலை 07 மணி 27 நிமிடம் முதல் 08 மணி 57 நிமிடம் வரை,
குளிகை: காலை 10 மணி 27 நிமிடம் முதல் 11 மணி 57 நிமிடம் வரை,
நல்லநேரம்: இன்று காலை 05 மணி 57 நிமிடம் முதல் 06 மணி 27 நிமிடம் வரை புதன் , சந்திரன் ஹோரைகள், காலை 08 மணி 57 நிமிடம் முதல் 09 மணி 57 நிமிடம் வரை குரு ஹோரை,
சூலம்: வடக்கு,
பரிகாரம்: பால்,
சந்திராஷ்டமம் : சந்திராஷ்டமம் என்பது ஒரு மனிதனுக்கு 27 நாட்களில் ஒருநாள் மட்டும் அதுவும் வெரும் 06 மணிநேரம் மட்டும் தான் அதைதான் விரிவாக எழுதி உள்ளேன். அதாவது நமது நக்ஷத்திரத்தை முதல் என்னாக கணக்கில் எடுத்துக் கொண்டு அன்றைய தினம் நக்ஷத்திரமானது 17-வது நக்ஷத்திரமாக இருந்தால் அன்று தான் நமக்கு சந்திராஷ்டமம்
01. அவிட்டம் நக்ஷத்திரம் 04-ம் பாதம் காலை 07 மணி 55 நிமிடம் முதல் பிற்பகல் 02 மணி 21 நிமிடம் வரை,
02. சதயம் நக்ஷத்திரம் 01ம் பாதம் பிற்பகல் 02 மணி 21 நிமிடம் முதல் இரவு 08 மணி 54 நிமிடம் வரை.
3. சதயம் நக்ஷத்திரம் 02ம் பாதம் இரவு 08 மணி 54 நிமிடம் முதல் பின்னிரவு (வியாழக் கிழமை அதிகாலை) 03 மணி 27 நிமிடம் வரை.
4. சதயம் நக்ஷத்திரம் 03ம் பாதம் பின்னிரவு (வியாழக் கிழமை அதிகாலை) 03 மணி 27 நிமிடத்திற்கு ஆரம்பம்.
🕉️✡️லோகாஸமஸ்தா ஸுகினோ பவந்து ✡️🕉️ அனைவரும் முழுமையாக கண்டும்,பிறருக்கும் பகிர்ந்தும் பயன்பெறுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
நன்றி, வாழ்க வளமுடன்
என்றும் இறைபணியில்
N.ராமசந்திரன் தீட்சிதர் (எ) ரமணி தீட்சிதர்
ஜோதிடர் & சுப வைதீக புரோகிதர்
Online-ல் ஜாதகம் பார்க்கப்படும்
அலைபேசி: +91 72001 25964,+91 73734 31431.
Follow Us, Social Media
Facebook: / ramachandrandurgan
Instagram: /
Twitter: / ramachandrandu8
#visuvavasutamilyear
#aanitamilmonth
#DailyPanchangam #DailyPanchangaminTamil #DailyPanchangamTamil #ePanchangaminTamil #TamilVakyaPanchangam #TamilVakyaPanchangamtomorrow
#AstrologyVakyaPanchangam #PambuPanchangam
#TamilPambuPanchangam
#TamilPamb #PanchangamAstrology
#தினசரிபஞ்சாங்கம்
#விசுவாவசுதமிழ்வருஷம்
#ஆனிமாதம் #பஞ்சாங்கம் #பஞ்சாங்கம்_2025~2026
Информация по комментариям в разработке