7 Types of Life Insurance in India (Tamil) - ஆயுள் காப்பீட்டு வகைகள்

Описание к видео 7 Types of Life Insurance in India (Tamil) - ஆயுள் காப்பீட்டு வகைகள்

ஆயுள் காப்பீட்டை ஏழு வகைகளாக பிரிக்கலாம். There are 7 types of life insurance in India.

7 Types of Life insurance :
1)Term லைஃப் இன்சுரன்ஸ்
2) எண்டவுமெண்ட் (Endowment) இன்சுரன்ஸ்
3) MoneyBack பிளான்
4) Whole Life பிளான்
5) Child Insurance Plans
6) Retirement plans
7) ULIP (Unit Linked Insurance Plans)

இன்ஷூரன்ஸில் பல வகைகள் உள்ளன. பெரும்பாலும் இன்ஷூரன்ஸ் நமக்கு விற்கப்படுவது எண்டவுமெண்ட் பிளான் இல்லையென்றால் ULIP-தாகவே இருக்கும். 7 வகையான இன்சுரன்ஸ் ஆயுள் காப்பீட்டு இருக்கும் தெளிவான விளக்கத்தையும், எந்த அளவிற்கு ஆண்டு பிரீமியம் கட்ட வேண்டு.ம் என்பதையும் இந்த வீடியோவில் கண்டு பயன்பெறவும்.

எந்த வகையான இன்ஷூரன்ஸ் பாலிசியை எடுக்க வேண்டும்? உங்களுக்கு எந்த வகை ஆயுள் காப்பீடு பொருந்தும்? இத்தனை வகையான ஆயுள் காப்பீடு களில் எது சிறந்தது, எது தேவையற்றது என்பதை கண்டறிந்து பின்பு வாங்கவும்.

Term vs Return of Premium -    • Pure Term vs Return of Premium Insura...  
Insurance rejection reasons -    • Life insurance Claim rejection reason...  

Open your own Zerodha account : https://bit.ly/30eX4pA

Intelligent Investor - https://amzn.to/38qpdfQ
Think & grow Rich (Tamil) - https://amzn.to/38qpdfQ
Power of Subconscious Mind(ஆழ் மனதின் சக்தி) - https://amzn.to/2AscOvg

Recommended videos:
Which is better Growth or Dividend option:    • Growth vs Dividend fund | Which is be...  
Dividend mutual funds and types -    • What is Dividend mutual funds Tamil| ...  
Selva Magal Semippu Thittam -    • Sukanya Samriddhi Yojana scheme | செல...  
How to choose best life insurance -    • How To Choose Best Life Insurance Pol...  
உங்களுக்கு எவ்வளவு ஆயுள் காப்பீடு தேவை -    • How much Sum Assured needed - எவ்வளவு...  

Комментарии

Информация по комментариям в разработке