பஞ்சாங்கம் பார்ப்பது எப்படி? (How to Use Tamil Ephemeris Book)

Описание к видео பஞ்சாங்கம் பார்ப்பது எப்படி? (How to Use Tamil Ephemeris Book)

ஒருவர் புதிதாக பஞ்சாங்க புத்தகத்தை பயன்படுத்தும் பொழுது எப்படி அதை உபயோகப்படுத்துவது? எப்படி அதை வைத்து ஜாதகம் கணிப்பது? என்ற குழப்பம் வரும். அதற்கான விடை இந்த Videoவில் உள்ளது.

⏳ Timestamps:
00:04 வீடியோ அறிமுகம்
00:28 விதவிதமான பஞ்சாங்கங்கள் (திருக்கணிதம், வாக்கியம்)
02:20 பஞ்சாங்கத்தில் உபயோகப்படுத்தப் பட்டுள்ள வருட கணக்கீட்டு முறை
03:34 பஞ்சாங்கத்தில் உள்ள நேர வேறுபாடு
04:14 பஞ்சாங்கம் என்றால் என்ன?
04:49 பஞ்சாங்கம் மூலம் கோச்சாரம் பார்த்தல்
05:51 வாரம்
06:02 நட்சத்திரம்
07:11 திதி
08:22 யோகம்
08:49 கரணம்
10:21 உத்ராயணம், தட்சிணாயணம்
10:51 தமிழ் வருடங்கள், தமிழர்களுக்கான நாள் கணக்கீடு
12:14 நாழிகை கணக்கீடு
13:33 கிரகங்களின் நிலை (வக்ரம், அதிசாரம்)
14:25 ராகு கேதுக்களின் வக்கிர நிலை
14:56 பஞ்சாங்கத்தைப் பார்த்து ஜாதகத்தை கணித்தல்
16:45 வர்க்கச் சக்கரங்கள்
17:13 பஞ்சாங்கத்தில் ராஜா மந்திரி
17:32 ராகு காலம் எமகண்டம், பஞ்சபட்சி, முகூர்த்த நேரங்கள்
18:23 கௌரி பஞ்சாங்கம், நட்சத்திர நாம எழுத்துக்கள்
19:23 வாரசூலை, விவாக சக்கரம், அமிர்தாதி யோகம்
19:52 கிரகங்களின் சாயன, நிராயன ஸ்புடம்
20:18 நாள், நட்சத்திரம், திதி, யோகத்தின் பொதுவான பயன்பாடு
21:04 இறுதி அறிவுரை
23:08 வீடியோவின் நிறைவு பகுதி

**பிரபலமான பஞ்சாங்கங்கள்
வாசன் சுத்த திருக்கணித பஞ்சாங்கம்
ஸ்ரீநிவாசன் பஞ்சாங்கம்
ஆற்காடு சீதாராமய்யர் வாக்கிய பஞ்சாங்கம்
திருநெல்வேலி வாக்கிய பஞ்சாங்கம்
28 No பாம்பு பஞ்சாங்கம்

✅️LinkedIn - /arunvasudev/
✅️Instagram Link: /arunvasudevn
#TamilPanchangam #பஞ்சாங்கம்புத்தகம் #பஞ்சாங்கம்

Комментарии

Информация по комментариям в разработке