சவாலே சமாளி is live💥Colourful Rangoli Paper Cuttings 😍Square Snowflake paper craft 😍 💥

Описание к видео சவாலே சமாளி is live💥Colourful Rangoli Paper Cuttings 😍Square Snowflake paper craft 😍 💥

சவாலே !! சமாளி !!!
தினம் ஒரு வேலை...
ஒரு சாமான்யனின் குரல்...
அன்புடையோர் அனைவருக்கும் வணக்கம்
யூடியூப் நேயர்கள் அனைவருக்கும் வணக்கம்,
நான் உங்கள் மீசோ.மணிகண்டன்,
உலகத்தில் பல பேர் பலவிதமான சாதனைகளை புரிந்து வருகின்றனர்,
இந்த உலகத்தில் அனைத்தையும் கற்றுணர்ந்தவர்கள் எவறுமே கிடையாது,!
கற்றது கை மண்ணளவு கல்லாதது உலகளவு என்ற சொல்மொழிக்கு ஈடாக அனைத்து துறைகளிலும் எவரும் செயல்படுவதில்லை.
இவ்வுலகில் எத்தனையோ ஆயிரம் எத்தனையோ இலட்சம் வேலைகள் உள்ளன -
அதாவது,
விவசாயம் முதல் விண்வெளி வரை..,
பிறப்பு முதல் இறப்பு வரை ...,
எத்தனை எத்தனையோ தொழில்களும் வேலைகளும் உள்ளன ...
அவைகள் அனைத்தும் கற்றுக்கொள்ள நம் வாழ்நாளின் நாட்கள் முழுவதுமே பற்றாது,
அதனை உலக மக்கள் அவர் அவருக்கென்று ஒரு பணிகளை, வேலைகளை ,தொழில்களை தேர்ந்தெடுத்து அவரவர் திறமைக்கு உடல் வலிமைக்கு கல்வி திறனுக்கேற்றார் போல்
ஒவ்வொரு வேலைகளும் ஒவ்வொரு பிரிவாக அவர்களது தலை முறையினரைப் பின் பற்றி வெவ்வேறு வேலைகளைச்செய்து வருகின்றனர்.
இவை அனைத்தையும் ஒருவரால் கற்றுணர்ந்து செய்யமுடியுமா ??
அதன் வழியில் சாதனையின் ஓர் முயற்சிக்காக இவைகள் அனைத்தையும் ஒருவரால் கற்றுணர்ந்து செய்ய முடியும் என்ற நோக்கத்தில் ...
ஓர் புதிய சாதனை முயற்ச்சியை கையாள நான் கற்றுணர்ந்து பழகிக்கொண்ட தொழில்கள் ,வேலைப்பாடுகள்,பணிகள் (அதாவது கல்விசாராத் தொழில்கள் ,வேலைகள்)
இவையனைத்தும் குறுகிய காலத்தில் பழகி செய்து காட்டிய அனைத்தையும் உங்கள் பார்வைக்காக... சமர்ப்பிக்க - என்னால் எத்தனை வகையான பணிகளை செய்யமுடிகிறது என்பதற்காகவும் நான் செய்த பணிகள் யாவையும் இந்த உலகமக்கள் காணும் நோக்கத்திலும் இந்த ,
சவாலே சமாளி என்ற யூ டியூப் சேனலை தொடங்கியிருக்கிறேன்,
இந்த தளத்தில் தினம் ஒரு வேலை - சமான்யனின் குரல் என்ற தலைப்பில் பல்வேறு வகையான தொழில்களை கற்றுணர்ந்து செய்து காட்டிய வீடியோக்கள் உங்கள் பார்வைக்கு சமர்ப்பிக்குறேன்...
வீடியோ பதிவுகளைக் கண்டு தங்கள் கருத்துக்களை கூறுங்கள் உறவுகளே...
என்றும் அன்புடன்,
உங்கள்,
மீசோ.மணிகண்டன்.
என் சாவாலே சமாளி என்ற தளத்திற்கு வருகைதந்து என் பதிப்புகளைப் பார்வையிட்டு ஆதரவளித்த அனைத்து நல்உள்ளங்களுக்கும் நன்றி! நன்றி!! நன்றி!!!
பின்குறிப்பு:
இந்த தளத்தை தொடங்கும் முன்னரே எனக்கு இதுபோல் எழுந்த ஆவலின் காரணமாக கடந்த பத்து வருடங்களில் சுமார் 700க்கும் மேற்பட்ட வேலைகளை கற்று குறுகிய காலத்தில் அதனை செய்தும் காட்டியிருக்கிறேன்.
அப்படியான பணிகள் ஒன்றன் பின் ஒன்றாக உங்கள் பார்வைக்கு சமர்ப்பிக்கிறேன்...
அதனை எல்லாம் எந்த நேரத்திலும் எந்த இடத்திலும் என்னால் செய்துகாட்ட முடியும் ,மேலும் நான் அறியா பணிகளவக்கூட ஒரே நாளில் கற்றுணர்ந்து உடனே செய்துவிடுவேன்..
ஒவ்வொரு விதமான வேலைகளை செய்யும் போதுதான் அதனைச்செய்பவர்கள் படும் கஷ்டங்கள் உணரமுடிந்தது ,
மேலும் இவ்வாறான செயல்பாடுகள் எனக்கோர் வித்தியாசமான அனுபவமாகவும் மகிழ்ச்சியாகவும் இருந்தது- மகிழ்ச்சியாக உணர்கிறேன்..
நன்றி!!
எனது ஏனைய இணையதள சேவைகள்:
எனது ஏனைய பதிவின் இணைப்புகள் :
Thanks For Your Support
#youtubeசவாலேசமாளி​
#bestdescription

Комментарии

Информация по комментариям в разработке