உழைப்பின் விளக்கம் | தொணாவூர் பெள்ளளிஷிப் | ஏமி கார்மைக்கல்

Описание к видео உழைப்பின் விளக்கம் | தொணாவூர் பெள்ளளிஷிப் | ஏமி கார்மைக்கல்

உழைப்பின் விளக்கம்|டோனாவூர் ஐக்கிய கூட்டம்|ஏமி கார்மைக்கேல்
Mema அக்காவின் பயணம் 8 நாள் குழந்தையாக டோனாவூர் ஐக்கிய கூட்டத்தில் ஆரம்பமானது. ‘மேமலர் காருண்யா’ என்பது அக்காவின் முழுப் பெயர். ஏமி அம்மா வளர்த்த பெண் பிள்ளைகள் அனைவருக்கும் காருண்யா என்ற அம்மாவின் பெயர் அடைமொழியாக சேர்க்கப்படும். Mema அக்கா வளர்ந்து, வெளியே ஆசிரியையாக பணிபுரிந்து, மீண்டும் அனுமதி பெற்று டோனாவூர் ஐக்கிய கூட்டத்தில் தன்னார்வ ஊழியராக பணிபுரிந்து வருகிறார்கள்.
இந்த Tubular Bells ஏமி அம்மா வெளி நாட்டிலிருந்து வரவழைத்தது. Mema அக்கா கடந்த 30 ஆண்டுகளாக ஆர்வத்தோடு இதில் பாடல்களை இசைத்து, டோனாவூரை விஜயம் செய்ய வருகிற விருந்தாளிகளை மகிழ்விப்பதோடு, ஆலய ஆராதனைக்கு முன் மற்றும் பல நேரங்களில் இதில் பாடல்களை இசைப்பதில் மிகவும் சிறத்தையோடு, வாஞ்சையோடு இருக்கிறார்கள்.

Social Media :
Instagram : @thedohnavurfellowship
Facebook : The Dohnavur fellowship

Contact Us :
Website : dohnavurfellowship.org
Email ID :
[email protected]
[email protected]

TimeLine :
0:00 - Intro
1:44 - Introduction of Mema akka
3:14 - Make us Valiant warrior Jesus



#AmyCarmichael #Dohnavur #tamil

Комментарии

Информация по комментариям в разработке