Logo video2dn
  • Сохранить видео с ютуба
  • Категории
    • Музыка
    • Кино и Анимация
    • Автомобили
    • Животные
    • Спорт
    • Путешествия
    • Игры
    • Люди и Блоги
    • Юмор
    • Развлечения
    • Новости и Политика
    • Howto и Стиль
    • Diy своими руками
    • Образование
    • Наука и Технологии
    • Некоммерческие Организации
  • О сайте

Скачать или смотреть சுந்தர காண்டம் மன அமைதி, வெற்றி, சந்தோஷம், ஐஸ்வர்யம் பெருகும் 5 நிமிடங்களில் | Sundara Kandam

  • NALINI
  • 2024-12-09
  • 1957
சுந்தர காண்டம் மன அமைதி, வெற்றி, சந்தோஷம், ஐஸ்வர்யம் பெருகும் 5 நிமிடங்களில் | Sundara Kandam
சுந்தரகாண்டம்ராமர் ஸ்ரீராமர்சீதாதுன்பம் விலகசெல்வம்வளம்தனலாபம்ஸ்ரீ சீதாஅனுமன்ஸ்ரீஆஞ்சநேயர்ஆஞ்சநேயர் வலிமைகாரிய சித்தி பெறஆற்றல்பெறமனஅமைதி பெறஐஸ்வர்யம் பெருகசெல்வம் பெருகமனக்கவலைமனவலிமைஐஸ்வர்யம்மனோதைரியம்மனோதைரியம் பெறசுகப்பிரசவம்குழந்தை பாக்கியம் பெறஆரோக்யம்வாக்குசாதுரியம் பெறதிருமணம்நடக்கsundarakanda parayanamdailyprayersundarakandamarriageinfertilitywealthhealthprosperitysundarakandamgodramasitaramramayanaராமாயணம்ராமாயணகதைகள்
  • ok logo

Скачать சுந்தர காண்டம் மன அமைதி, வெற்றி, சந்தோஷம், ஐஸ்வர்யம் பெருகும் 5 நிமிடங்களில் | Sundara Kandam бесплатно в качестве 4к (2к / 1080p)

У нас вы можете скачать бесплатно சுந்தர காண்டம் மன அமைதி, வெற்றி, சந்தோஷம், ஐஸ்வர்யம் பெருகும் 5 நிமிடங்களில் | Sundara Kandam или посмотреть видео с ютуба в максимальном доступном качестве.

Для скачивания выберите вариант из формы ниже:

  • Информация по загрузке:

Cкачать музыку சுந்தர காண்டம் மன அமைதி, வெற்றி, சந்தோஷம், ஐஸ்வர்யம் பெருகும் 5 நிமிடங்களில் | Sundara Kandam бесплатно в формате MP3:

Если иконки загрузки не отобразились, ПОЖАЛУЙСТА, НАЖМИТЕ ЗДЕСЬ или обновите страницу
Если у вас возникли трудности с загрузкой, пожалуйста, свяжитесь с нами по контактам, указанным в нижней части страницы.
Спасибо за использование сервиса video2dn.com

Описание к видео சுந்தர காண்டம் மன அமைதி, வெற்றி, சந்தோஷம், ஐஸ்வர்யம் பெருகும் 5 நிமிடங்களில் | Sundara Kandam

Sundara Kandam in 5 minutes with tamil lyrics.
சுந்திர காண்டம் பாராயணம் 5 நிமிடங்களில்.

ஸ்ரீ ராம ஜெயம்
சுந்திர காண்டம் என்றும் பெயர் சொல்லுவார் இதை சுகம் தரும் சொர்க்கம் என்று மனதில் கொள்வார் கண்டேன் சீதையை என்று காகுஸ்தனிடம் சொன்ன கருணைமிகு ஸ்ரீராம பக்த ஆஞ்சநேயர் பெருமையிது

அஞ்சனை தனயன் அலைகடல் தாண்டவே ஆயத்தமாகி நின்றான். இராமபாணம் போல் இராட்சசர் மனை நோக்கி இராஜகம்பீரத்தோடு இராமதூதன் சென்றான்.

அங்கதனும் ஜாம்பவானும் அனைத்து வானரங்களும் அன்புடன் விடை கொடுத்து வழியனுப்பினரே! வானவர்கள் தானவர்கள் இந்திராதி தேவர்கள் வழியெல்லாம் சூழ நின்று பூமாரி பொழிந்தனரே !

மைநாக பர்வதம் மாருதியை உபசரிக்க மகிழ்வுடன் மாருதியும் மைநாகனை திருப்தி செய்து சுரசையை வெற்றி கண்டு சிம்ஹியை வதம் செய்து சாகசமாய் சமுத்திரத்தை தாண்டியே இலங்கை சென்றான்.

இடக்காக பேசிய இலங்கையின் தேவதையை இடக்கையால் தண்டித்தவன் இதயத்தை கலக்கினான். அழகான இலங்கையில் அன்னை ஜானகியை அங்குமிங்கும் தேடியே அசோகவனத்தில் கண்டான்.

சிம்சுபா மரத்தடியில் ஸ்ரீராமனை தியானம் செய்யும் சீதாபிராட்டியைக் கண்டு சித்தம் கலங்கினான். இராவணன் வெகுண்டிட ராட்சசியர் அரண்டிட வைதேகி கலங்கிட வந்தான் துயர் துடைக்க!

கணையாழி கொடுத்து ஜெயராமன் சரிதம் சொல்லி சூடாமணி பெற்று கொண்ட சுந்தர ஆஞ்சநேயர் அன்னையின் கண்ணீர் கண்டு அரக்கர் மேல் கோபம் கொண்டு அசோகவனம் அழித்து அனைவரையும் ஒழித்தான்.

பிரம்மாஸ்தினால் பிணைந்திட்ட ஆஞ்சநேயர் பட்டாபிராமன் தன் பெருமையை எடுத்துரைக்க வெகுண்ட இலங்கைவேந்தன் வையுங்கள் தீ வாலுக்கென்றான். வைத்த நெருப்பினால் வெந்ததே இலங்கை நகர்.

அரக்கனின் அகந்தையை அழித்திட்ட அனுமானும் அன்னை ஜானகியிடம் அனுமதி பெற்றுக் கொண்டான். ஆகாய மார்க்கத்தில் ஆஞ்சநேயன் தாவி வந்தான். அன்னையைக் கண்டு விட்ட ஆனந்தத்தில் மெய் மறந்தான்.

ஆறாத சோகத்தில் ஆழ்ந்திருந்த ராமனிடம் ஆஞ்சநேயர் கூப்பி வணங்கி "கண்டேன் சீதையை" என்றான். வைதேகி வாய்மொழியை அடையாளமாகக் கூறி சொல்லின் செல்வன் சுந்தர ஆஞ்சநேயர் சூடாமணியை அளித்தான்.

மனம் மகிழ மாருதியை மார்போடணைத்து ராமர் மைதிலியை சிறை மீட்க மறுகணம் சித்தமானான். ஆழ்கடலில் அற்புதமாய் அணைகட்டி படைகள் சூழ அனுமானும் இலக்குவனும் உடன் வர புறப்பட்டான்.

அழித்திட்டான் இராவணைனை ஒழித்திட்டான் அதர்மத்தை அன்னை சீதாபிராட்டியை சிறை மீட்டு அடைந்திட்டான். அயோத்தி சென்று ராமர் அகிலம் புகழ ஆட்சி செய்தார். அவனை சரணடைந்தோர்க்கு அவனருள் என்றென்றும் உண்டு.

எங்கெங்கு ரகுநாத கீர்த்தனமோ அங்கங்கு சிரம் மேல் கரம் குவித்து மனம் உருகி நீர் சொரிந்து ஆனந்தத்தில் மூழ்கி மூழ்கிக் கேட்கும் பரிபூரண பக்தனே!
ஸ்ரீஆஞ்சநேயனே,உன்னைப் பணிகின்றோம் பலமுறை, உன்னைப் பணிகின்றோம் பலமுறை, உன்னைப் பணிகின்றோம் பலமுறை.
ஸ்ரீராம ஜெயம்


Credit : This Sundara Kandam lyric is composed by Mrs.Jaya Rajamani from Madurai. She has dedicated her life to literature. All credit goes to her.🙏🙏


#சுந்தரகாண்டம் #ராமர் #ஸ்ரீராமர் #சீதா #துன்பம்விலக #செல்வம் #தனலாபம்
#ஸ்ரீசீதா #அனுமன் #ஸ்ரீஆஞ்சநேயர் #ஆஞ்சநேயர்வலிமை #காரியசித்திபெற #ஆற்றல்பெற #மனஅமைதிபெற் #ஐஸ்வர்யம்பெருக
#செல்வம்பெருக #மனக்கவலை #மனவலிமை
#சக்திபிறக்க #ஐஸ்வர்யம் #மனோதைரியம்
#மனோதைரியம்பெற #சுகப்பிரசவம்
#குழந்தைபாக்கியம்பெற #ஆரோக்யம்
#வாக்குசாதுரியம்பெற #திருமணம்நடக்க
#sundarakanda_parayanam #dailyprayer
#sundarakanda #marriage #infertility #wealth #health #prosperity
#sundarakandam #godrama #sitaram #ramayana #ramayan #ராமாயணம் #ராமாயணகதைகள்

Комментарии

Информация по комментариям в разработке

Похожие видео

  • О нас
  • Контакты
  • Отказ от ответственности - Disclaimer
  • Условия использования сайта - TOS
  • Политика конфиденциальности

video2dn Copyright © 2023 - 2025

Контакты для правообладателей [email protected]