Hindu succession Act 1956 | இந்து வாரிசுரிமை சட்டம் | பூர்வீக சொத்தை பாகம் செய்வது எப்படி ? in tamil

Описание к видео Hindu succession Act 1956 | இந்து வாரிசுரிமை சட்டம் | பூர்வீக சொத்தை பாகம் செய்வது எப்படி ? in tamil

இந்து வாரிசுரிமை சட்டம் 1956 | Hindu succession Act 1956

ஒரு நபர் சொத்தை வாங்கியவுடன் அது அவரது தனி சொத்தாகவே கருதப்படுகிறது. அவரது வாழ்நாளில் அந்த சொத்தை என்ன செய்யவும் அவருக்கு உரிமை உள்ளது. அவர் வாழ்நாள் காலத்திற்கு பிறகு அந்த சொத்தை அவரது வாரிசுகள் அடைவர்.
முதல்நிலை வாரிசுகள் : இறந்த நபரின் மனைவி, மகன், மகள், தாயார் அடைவர். இறந்த நபரின் தந்தைக்கு இந்த சொத்தில் எந்த பங்கும் இல்லை. முதல் நிலை வாரிசுகள் இல்லாத பட்சத்தில் இரண்டாம் நிலை வாரிசுகள் அடைவர்.
இரண்டாம் நிலை வாரிசில் தந்தை வருவார். அவரும் இல்லையென்றால் உயிருடன் இருக்கும் சகோதர சகோதரிகள் மட்டும் வாரிசாக சொத்தை எடுத்துக்கொள்ளலாம்

#சட்டவிளக்கம்#
#legaladvice#
#PropertyRegistrationandDocumentationadvocate#
#legalheir#
#வாரிசுரிமைசட்டம்#

website : http://advocatecoimbatore.com/
FB page :   / advocatecoimbatore  
Telegram : https://t.me/pranavlawfirm

Комментарии

Информация по комментариям в разработке