Most Expensive Pigeon|Five star level Pigeon Loft|ரூபா.25 கோடிக்கு புறா

Описание к видео Most Expensive Pigeon|Five star level Pigeon Loft|ரூபா.25 கோடிக்கு புறா

#expensivepigeon #pigeon #rizadbcs
It is easy to imagine how it would be if a five-star level residence is built for humans for living. Could you imagine the comfort of such a residence/shelter that is made for birds, particularly for pigeons?
Until I met Mr. Ajmeer, for this video I honestly did not aware many mind-blowing fact about the doves/pigeons.
If you are a pet lover or if you want to know how to handle and train your pigeon for record breaking victory you must watch this video...
As all Riza DBCS videos are supported with English subtitle any one can comfortably watch.
This video is not only about a hobby or pigeons but also how to balance a life and how to achieve our childhood dreams and etc...
LIFE IS BEAUTIFUL AS LONG AS YOU MANAGE IT WELL.
End of this video if you think that my effort deserve your LIKE and SHARE please do it.. and thank for watching Riza DBCS.
To watch our motivational/inspirational videos please clink the link below
YouTube :    / @rizadbcs4803  
Facebook :   / rizadbcs  
Instagram : https://instagram.com/riza_dbcs?utm_m...

Asian loft Sri Lanka Facebook link
  / asian-loft-srilanka-966017943786056  

நான் சகோதரர் அஜ்மீர் அவர்களை சந்திக்கும் வரை புறாவில் இவ்வளவு விடயங்கள் இருப்பதென்பதை உண்மையிலேயே அறிந்திருக்கவில்லை.
நீங்கள் செல்லப்பிராணிகளை நேசிப்பவராக இருந்தாலோ அல்லது புறாவில் ஒரு சாதணை புரிவதற்காக அதனை எவ்வாறு பயிற்றுவித்து பராமரிக்க வேண்டும் என்பதை அறிந்து கொள்ள ஆவலாக இருப்பவராக இருந்தால் இந்தப் பதிவை நீங்கள் கட்டாயம் பார்க்க வேண்டும்.
இது வெறுமனே பொழுதுபோக்கு, புறா வளர்ப்பு பற்றியது மட்டுமல்லாது வாழ்க்கையை சமனிலையாக எவ்வாறு முன்னெடுத்து செல்வது ? எமது சிறு வயது கனவுகளுக்கு எவ்வாறு உயிர்க் கொடுத்து அதை நனவாக்குவது போன்ற பல விடயங்களை உள்ளடக்கியுள்ளது.
இந்த பதிவுக்கான எமது முயற்சிக்கு நீங்கள் Like செய்து உங்கள் உறவுகளுடன் பகிர்ந்து கொள்ள நினைத்தால் தயவு செய்து செய்யுங்கள்.
Riza DBCS பதிவை பார்த்ததற்கு எமது மனமார்ந்த நன்றிகள்.
#pigeon loft #expensive pigeon#akurana#அக்குறனை#Asian Loft#sri lanka#riza dbcs#WORLD TIMING PIGEONS#PLS-Pigeon Lovers#pigeon world records#Racing training for pigeon#Pigeon race in tamil

Комментарии

Информация по комментариям в разработке