கருடபுராணம்| ஏன் தானம் செய்யவேண்டும் ?|எந்த பொருட்கள் தானம் தரலாம்?|garudapuranam| PriyaRaja|

Описание к видео கருடபுராணம்| ஏன் தானம் செய்யவேண்டும் ?|எந்த பொருட்கள் தானம் தரலாம்?|garudapuranam| PriyaRaja|

இந்த பதிவில் கருடபுராணம் என்றால் என்ன?தானம் என்றால் என்ன? தானத்திற்கும் தர்மத்திற்கும் என்ன வித்தியாசம்? ஏன் நாம் தானம் செய்ய வேண்டும்? எந்த பொருட்களையெல்லாம் தானம் செய்யலாம்? என்பதனை பார்ப்போம்.


கருட புராணம் இந்து சமய புராணங்களில் ஒன்றாகும். வைணவ புராணமான இதில் விஷ்ணுவும் கருடனும் உரையாடுவது போன்று அமைந்துள்ளது. இந்தப் புராணம் ஆனது மகாவிஷ்ணு கருடனுக்கு வாழ்க்கை ரகசியமான முக்கியமான குறிப்புகளை கூறியுள்ளார்.அவை, மரணத்திற்குப் பின்னுள்ள வாழ்க்கை, ஈமச்சடங்குகள் மற்றும் மறுபிறவி போன்றவைகளைப் பற்றி இதன் இரண்டாம் பகுதி விளக்குகிறது. இப்புராணத்தில் வானியல், மருத்துவம், இலக்கணம், நவரத்தின கட்டமைப்பு மற்றும் பண்புகள் பற்றி விவாதிக்கிறது.

கருடபுராணம் முழுவதும் தானம் செய்ய வேண்டும் என்று கூறுகிறது. தானத்தால் ஏற்படும் பயன் ஆனது, நமது வம்சாவழியை வழிவகுக்கும் என்றும் நமது முன்னோர்களை மகிழ்விக்கும் என்றும், இவ்வாறு செய்வதால் நமது வாழ்வாதாரம் உயரும் என்றும் கூறுகிறது.

பலவிதமான தானங்கள் உள்ளன.கோதானம், அன்னதானம், பசு இன்று இன்னும் சமயம் தானம், குடை தானம், சையா தானம், வஸ்திர தானம், தானிய தானம், கன்னி தானம் மட்டுமில்லாமல் பல தானங்கள் உள்ளன. இதனால் ஏற்படும் பயன் மிக அதிகம்.

பதிவிற்குள் சென்று இதைப் பற்றிக் காண்போம்.


#கருடபுராணம் #கருடர் #தானம் #தர்மம் #விஷ்ணு
#garudapuranam #dhaanam #dharmam #garudar
#mahavishnu #vishnu

Комментарии

Информация по комментариям в разработке