அனுமன் ஜெயந்தி வழிபடும் முறை, நேரம், நெய்வேத்யம் & பலன்கள் | Hanuman Jayanthi 2021|Hanuman Jayanti

Описание к видео அனுமன் ஜெயந்தி வழிபடும் முறை, நேரம், நெய்வேத்யம் & பலன்கள் | Hanuman Jayanthi 2021|Hanuman Jayanti

ஹனுமான் ஜெயந்தி மார்கழி மாதம், அமாவாசையும் மூலநட்சத்திரமும் கூடிவரும் நாளன்று அனைத்து ஹனுமார் கோயில்களிலும் வைணவக் கோயில்களிலும் வெகு சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது.

ஆஞ்சனேயர் ஜெயந்தி அன்று அனுமனுக்கு வடை மாலை, துளசி மாலை, வெற்றிலை மாலை, வெண்ணெய் காப்பு அலங்காரம் செய்தும் வழிபடுவது சிறப்பு பலனைத் தரும்.

படிக்க வேண்டிய பாடல்

அஞ்சிலே ஒன்று பெற்றான்.
   அஞ்சிலே ஒன்றைத் தாவி.
அஞ்சிலே ஒன்று ஆறு ஆக.
   ஆர் உயிர் காக்க ஏகி.
அஞ்சிலே ஒன்று பெற்ற
   அணங்கைக் கண்டு. அயலார் ஊரில்
அஞ்சிலே ஒன்று வைத்தான்.
   அவன் எம்மை அளித்துக் காப்பான்.

மனதில் நினைத்தை நிறைவேற்றும் அனுமனின் வால் வழிபாடு| Hanuman Tail worship method|Desa Mangaiyarkarasi
   • மனதில் நினைத்தை நிறைவேற்றும் அனுமனின்...  

ஆத்ம ஞான மையம்

அனுமன் ஜெயந்தி
ஹனுமன் ஜெயந்தி
ஆஞ்சநேயர் ஜெயந்தி
hanuman jeyanthi
Anjaneyar jeyanthi
Anjaneyar jeyanti

Комментарии

Информация по комментариям в разработке