விளக்கு வழிபாடு | Hindu Culture Lighting | Gayatri Mantra | Maha Periyava Mahimai | காஷ்ட மௌனம்

Описание к видео விளக்கு வழிபாடு | Hindu Culture Lighting | Gayatri Mantra | Maha Periyava Mahimai | காஷ்ட மௌனம்

Lighting Important in Hinud Religion | Philosophy of Lighting | Nine Planets in the Lamp | Navagraha in the lamp | Cultural Hindu Tradition | Selfless Service | Kashta Mounam | Kanakadhara Stotram
விளக்கேற்றும் கலாச்சாரம் - தீபம் ஏற்றுவதற்கு பின்னல் எவ்வளவு விஷயங்கள் இருக்கின்றன . - விளக்கின் தத்துவம் ஒன்பது கோள்கள் இந்த விளக்கில் இருக்கிறது சூரியன், சந்திரன் , செவ்வாய் , புதன், குரு , சுக்கிரன் , சனி , ராகு, கேது | விளக்கு - சூரியன், எண்ணெய் - சந்திரன், திரி - புதன், அக்கினி ஜூவாலை - செவ்வாய், ஜூவாலைக்கு கீழ் நிழல் - ராகு, ஜூவாலாவின் நிறம் மஞ்சள் - குரு , விளக்கிற்கு கீழ் இருக்கும் நிழல் - சனி, திரி குறைந்து கொண்டே வருவது ஆசை ஆசை குறைய குறைய மனம் அடங்கும் undefined சுக்கிரன் , பரவர வெளிச்ச்ம்தான் ஞானகாரகன் தான் கேது நவகிரகங்களின் தத்துவம் அவை எங்கு ஒளிர்ந்திருக்கின்றன . நெய் தீபம் ஏற்றும் வீட்டில் ஸ்ரீ லட்சுமி குடியிருப்பாள், நல்ல வாழ்க்கை அமையும் - வீட்டில் தீபம் ஏற்றினால் பலன் | Spiritual Light - ஆன்மீக ஒளி - தீப வழிபாடு என்பது நமது கலாசாரம்.- விரதத்தின் பெருமை - பிராமணர்கள் தங்கள் கடமையை காயத்திரி மந்திரத்தை தினமும் சமூக நன்மைக்காக பண்ணவேண்டும் | வேதத்தில் ஒரு குறிப்பு வியாசர் வாக்கு எப்பொழுது இந்த காயத்ரி மந்திரத்தை கடைசி பிராமணனும் இந்த ஜலத்தை விடுவது நிறுத்தினால் மழை நின்றுவிடும் - காஷ்ட மௌனம் - மந்திரங்களின் தாய் காயத்திரி மந்திரம் - ஆச்சாரியின் மூலம் பெறுவது - விவசாயியை சுற்றிய மஹாபெரியவா -

பண்டைய காலத்தில் வரதட்சணை முறை | விளக்கின் பெருமை | ஒரு சிசியன் பெருமையா சிறுமையா தேடி தரவேண்டும் | மஹாபெரியவரின் மகத்துவம்
Discourse on Kanchi Mahaperiyava Mahathuvam by Mr. Indra Soundar Rajan

Karthigai Deepam, Arunachaleshwarar temple,Thiruvannamalai

#KarthigaiDeepam #GayatriMantra #காயத்திரிமந்திரம்
#விளக்குவழிபாடு #HinduCulture #Lighting #காஷ்டமௌனம் #கார்த்திகைதீபம் #bharanideepam #HinduRituals #karthikaideepam #karthikaibrahmotsavam #tiruvannamalaideepam #MahaDeepam #Arunachaleshwara #பஞ்சபூதத்தலம் #அருணாசலேஸ்வரர் #திருவண்ணாமலை #tiruvannamalaiarathy #IndraSoundarRajan #இந்திராசௌந்தர்ராஜன் #gvijayan

Комментарии

Информация по комментариям в разработке