Logo video2dn
  • Сохранить видео с ютуба
  • Категории
    • Музыка
    • Кино и Анимация
    • Автомобили
    • Животные
    • Спорт
    • Путешествия
    • Игры
    • Люди и Блоги
    • Юмор
    • Развлечения
    • Новости и Политика
    • Howto и Стиль
    • Diy своими руками
    • Образование
    • Наука и Технологии
    • Некоммерческие Организации
  • О сайте

Скачать или смотреть அவசரப்பதிவு!!! ரதசப்தமி அன்று இந்த தீபத்தை எப்படியாவது ஏற்றிவிடுங்கள் | நல்ல வேலை நல்ல சம்பளம் வரும்

  • Shobana Dinesh channel
  • 2025-02-03
  • 319
அவசரப்பதிவு!!! ரதசப்தமி அன்று இந்த தீபத்தை எப்படியாவது ஏற்றிவிடுங்கள் | நல்ல வேலை நல்ல சம்பளம் வரும்
ரதசப்தமி 2025ரதசப்தமிசூரிய பகவான்கோதுமை தீபம்நல்ல வேலை கிடைக்கநல்ல சம்பளம் கிடைக்கஅரசாங்க வேலை கிடைக்கratha saptami 2025 in tamilratha saptami tamilratha saptami puja in tamilratha saptami in tamilratha saptami 2025 daterathasapthami in 2025Ratha Saptami 2025ரத சப்தமி 2025ரத சப்தமி என்றால் என்னரத சப்தமி மந்திரம்ரத சப்தமி வழிபாடுரத சப்தமி வரலாறுரதசப்தமி விரதம்ரதசப்தமி விரதம் முறை
  • ok logo

Скачать அவசரப்பதிவு!!! ரதசப்தமி அன்று இந்த தீபத்தை எப்படியாவது ஏற்றிவிடுங்கள் | நல்ல வேலை நல்ல சம்பளம் வரும் бесплатно в качестве 4к (2к / 1080p)

У нас вы можете скачать бесплатно அவசரப்பதிவு!!! ரதசப்தமி அன்று இந்த தீபத்தை எப்படியாவது ஏற்றிவிடுங்கள் | நல்ல வேலை நல்ல சம்பளம் வரும் или посмотреть видео с ютуба в максимальном доступном качестве.

Для скачивания выберите вариант из формы ниже:

  • Информация по загрузке:

Cкачать музыку அவசரப்பதிவு!!! ரதசப்தமி அன்று இந்த தீபத்தை எப்படியாவது ஏற்றிவிடுங்கள் | நல்ல வேலை நல்ல சம்பளம் வரும் бесплатно в формате MP3:

Если иконки загрузки не отобразились, ПОЖАЛУЙСТА, НАЖМИТЕ ЗДЕСЬ или обновите страницу
Если у вас возникли трудности с загрузкой, пожалуйста, свяжитесь с нами по контактам, указанным в нижней части страницы.
Спасибо за использование сервиса video2dn.com

Описание к видео அவசரப்பதிவு!!! ரதசப்தமி அன்று இந்த தீபத்தை எப்படியாவது ஏற்றிவிடுங்கள் | நல்ல வேலை நல்ல சம்பளம் வரும்

அவசரப்பதிவு!!! ரதசப்தமி அன்று இந்த தீபத்தை எப்படியாவது ஏற்றிவிடுங்கள் | நல்ல வேலை நல்ல சம்பளம் வரும்


சூரிய பகவானின் நாமங்கள்
-------------------------------------------------------
ஸ்ரீ மித்ரா
ஸ்ரீ ரவி
ஸ்ரீ சூர்யா
ஸ்ரீ பானு
ஸ்ரீ காகா
ஸ்ரீ தேவ கார்யா
ஸ்ரீ ஹிரண்ய கர்பா
ஸ்ரீ அருணா
ஸ்ரீ சவிதா
ஸ்ரீ ஆதித்யா
ஸ்ரீ பாஸ்கரா
ஸ்ரீ அர்கா

4/2/2025 ரதசப்தமி அன்று இந்த இலையை தலையில் வைத்து இதை செய்யுங்கள் | பாவங்கள் தீரும் | நல்ல வேலை கிடைக்கும்
Radha saptami | ரத சப்தமி |ரதசப்தமியன்று இப்படித்தான் நீராட வேண்டும் இப்படி விளக்கு ஏற்றுங்கள் 10 ஜென்ம பாவம் போகும்/ Radha Saptami #ரதசப்தமி #சப்தமி
#ShobanaDinesh #நீராடுதல் #குளிக்கவேண்டும் #10ஜென்மபாவம் #எருக்கன்இலை #அர்க்கபத்ரம் #வெள்ளைஎருக்கன்இலை
#Rathasaptamipoojavidhanam #rathasaptamipoojalachayali #rathasaptami2025 #rathasaptami #rathasaptamipuja #rathasaptamipoojalechayaliintelugu #rathasaptamipoojavidhanamintelugu #rathasaptamitelugu #maghasaptamil #maghasaptami2025 #chikkudukayaratham #Radham #whenisrathasaptami #Rathasaptamipoojavidhanam #Rathasaptami #Rathasaptami2025 #rathasaptami2025dateTimings #Rathasaptamipoojaprocedure #ரதசப்தமி2025 #ரதசப்தமி2025தேதிநேரம் #சப்தமிதிதி #Rathasaptamipujavidi #Rathasaptamipooja

rathasaptami2025 | radhasaptami | radhasaptami puja vdhanam | radhasaptami2025 | #radhasaptami2025 | how to do radhasaptami puja | radhasaptami suryuni pooja ela cheyali | radhasaptami roju emi cheyali | #surya bhagwan | lord surya bhagavan | surya bhagvan songs | surya bhagavan mantra | surya bhagwan stotram | surya bhagwan chariot | surya bhagavan chalisa | surya bhagavan bhajans | surya bhagavan ashtothram | lord surya bhagavan songs | surya chalisa | surya bhagavan devotional songs | surya namaskar | srya mantra | surya dev mantra | suya god | lod surya bhagavan devotional songs | surya beej mantra | #சப்தமி#சப்தமிதிதி | #rathasapthami2025Date | ratha saptami 2025 story daye poja procedureintamil | #தீபம்#selvam#Panam#Vasiyam#பரிகாரம்#லட்சுமிதேவி#spiritualtips#spritualbenefits #poojatips#aanmeegatips#ஆன்மீகதகவல் #ஆன்மீககுறிப்புகள்#mahalakshmipooja #ரத்திணமங்கலம்#poojaideas#poojaitems #devotees#spiritual_world#aanmeegakuripugal#aanmeegasinthanai#aanmeegathagaval #ஆன்மீகரகசியங்கள்
Ratha Saptami 2025 has covered in detail the Purana Behind Ratha Saptami Viratham, way to worship,Ratha Saptami Bathing Procedure, Ratha Saptami Kolam and the complete Ratha Saptami worship procedure.

Ratha Saptami 2025 Date : 4-02-2025, இந்த ஆண்டு பிப்ரவரி 4ம் தேதி செவ்வாய்க்கிழமை அன்று ரத சப்தமி குளிக்கும் நேரம் வருகிறது.

ரத சப்தமி பரிகார குளியல் செய்யும் நேரம்:

பிப்ரவரி 4ம் தேதி செவ்வாய்க்கிழமை அன்று காலை 6.31 AM சூரியோதயம், அதில் இருந்து 48 நிமிடங்களுக்குள் இந்த பாவங்களை நீக்கும் பரிகார குளியலை செய்ய வேண்டும், அதாவது 6.31 AM முதல் 7.19 AM குள் செய்யவேண்டும்.

ரத சப்தமி பூஜை செய்யும் நேரம்:

பிப்ரவரி 4ம் தேதி செவ்வாய்க்கிழமை காலை ரத சப்தமி பரிகார குளியலை முடித்து விட்டு 7.30 AM குள் ரத சப்தமி பூஜை செய்யவேண்டும்.
ரத சப்தமி விரத முறை:

எருக்கம் இலை எப்படி வைக்க வேண்டும்?

எருக்கம் இலையின் முன் பகுதி(வழுவழுப்பான பக்கம்) நம் உடலை தொடவேண்டும், நரம்பு உள்ள பின் பகுதி வெளியே தெரிய வேண்டும்.

எருக்கம் இலையின் நுனி பகுதி மேல் நோக்கி இருக்க வேண்டும்(கண், தோள், கால்)/ தலையில் வைக்கும் போது நுனி பகுதி முன் நோக்கி இருக்க வேண்டும்.

முதலில் தலையில் ஒரு எருக்கம் இலை, இரண்டு கண்களில் ஒரு எருக்கம் இலை, இரண்டு தோள்களுக்கு ஒரு எருக்கம் இலை, இரண்டு கால்களுக்கு இரண்டு ஒரு எருக்கம் இலை வைத்து மனதார பின்வருமாறு வேண்டிக்கொள்ளவேண்டும்.

ரத சப்தமி வழிபாடு:

கிழக்கு நோக்கி நின்றோ /உக்காந்து கொண்டோ வேண்டிக்கொள்ள வேண்டும்.

ஸப்தமி தேவியே என்னால் முன் ஏழு ஜன்மங்களிலும் செய்யப்பட்ட

1,முன்பிறவி,
2,இந்த பிறவி,
3,மனது,
4,உடல்,
5,வாக்கு,
6,அறிந்து செய்தது,
7,அறியாமல்செய்தது

என 7 ஏழுவிதமான பாபங்களால் ஏற்படப்போகும் நோயிலிருந்தும், துன்பங்களிலிருந்தும் என்னை விடுவிப்பாயாக.

குளியல் முறை :

பின்னர் 7 இலைகளையும் ஒன்றாக எடுத்து வைத்து குளிக்க செல்ல வேண்டும். மேல் உள்ள இலையில் ஆணுக்கு சிறிதளவு விபூதியும், பெண்ணுக்கு சிறிதளவு மஞ்சள் பொடியும் வைக்க வேண்டும்.

இந்த 7 இலை அடுக்கைத் தலைமீது வைத்து கிழக்கு திசை குளிக்க வேண்டும். எருக்கம் இலையின் முன் பகுதி(வழுவழுப்பான பக்கம்) நம் உடலை தொடவேண்டும், நரம்பு உள்ள பின் பகுதி வெளியே தெரிய வேண்டும், இலைகளின் நுனி பகுதி முன் நோக்கி இருக்க வேண்டும்.
#rathasaptami​ #rathasaptami2024​ #rathasapthamimuggulu​ #rathasaptamirangoli

Комментарии

Информация по комментариям в разработке

Похожие видео

  • О нас
  • Контакты
  • Отказ от ответственности - Disclaimer
  • Условия использования сайта - TOS
  • Политика конфиденциальности

video2dn Copyright © 2023 - 2025

Контакты для правообладателей [email protected]