அதிசய எண்ணெய்யை உறிஞ்சும் சிவலிங்கம்!! Paavam Pokkum Kovil Tiruneelakkudi Neelakandeswarar Temple

Описание к видео அதிசய எண்ணெய்யை உறிஞ்சும் சிவலிங்கம்!! Paavam Pokkum Kovil Tiruneelakkudi Neelakandeswarar Temple

Tiruneelakkudi Neelakandeswarar Temple, Paavam Pokkum Kovil, Thiruneelakkudi Shiva Temple, Neelakandeswarar Temple Thiruneelakkudi, திருநீலக்குடி தேவார சிவாலயம், நீலகண்டேஸ்வரர், ஶ்ரீ மனோக்கியநாத சுவாமி திருக்கோயில் திருநீலக்குடி, Sri Neelakandeswarar Temple, அருள்மிகு நீலகண்டேஸ்வரர் திருக்கோயில்(மனோக்கியநாத சுவாமி), Padal Petra Temple, Padal Petra Sthalams, பாடல் பெற்ற ஸ்தலங்கள், பாடல் பெற்ற சிவாலயங்கள், தேவாரப் பாடல் பெற்ற தலங்கள். பாவம் போக்கும் கோவில்.

Sri Neelakandeswarar Temple(அருள்மிகு நீலகண்டேஸ்வரர் திருக்கோயில்(மனோக்கியநாத சுவாமி)) - https://maps.app.goo.gl/zhuX2iWTfUm87...

அருள்மிகு நீலகண்டேஸ்வரர் திருக்கோயிலானது தஞ்சாவூர் மாவட்டத்தில் அமைந்துள்ளது. கும்பகோணம்-காரைக்கால் வழித்தடத்தில் ஆடுதுறையிலிருந்து சுமார் 3 கிமீ தொலைவில் திருநீலக்குடி தேவார சிவாலயம் அமைந்துள்ளது. கும்பகோணத்தில் இருந்து சுமார் 13 கிமீ தொலைவிலும், தஞ்சாவூரிலிருந்து சுமார் 55 கிமீ தொலைவிலும் இந்த திருக்கோயில் அமைந்துள்ளது. கும்பகோணத்திலிருந்து நகர பேருந்து வசதிகள் உள்ளன.

ஶ்ரீ மனோக்கியநாத சுவாமி திருக்கோயில் தினமும் காலை 06.00 மணி முதல் பகல் 12.00 மணி வரையும், அதன் பின் மாலை 04.00 மணி முதல் இரவு 08.00 மணி வரை நடை திறந்திருக்கும்.

Tiruneelakkudi Neelakandeswarar Templee Contact Number - திருநீலக்குடி திரு நீலகண்டேஸ்வரர் கோயில் திரு. தமிழ்மாறன், ஆலய நிர்வாக மேலாளர் அவர்களை தொடர்பு கொள்ள மொபைல் - 97897 04070

https://whatsapp.com/channel/0029Va7O... இந்த லிங்கை கிளிக் செய்து ஆலயம் செல்வீர் வாட்ஸ் அப் சேனலில் இணையுங்கள்!!

#aalayamselveer #tiruneelakkudi #neelakandeswarar #shivantemple #ancienttemples #sivan #siva #tamiltemples #tamiltemple #tamilnadutemple #tamilnadutemples #padalpetratemple #padalpetrasthalam #choladynasty #tanjoretemple #thanjavur #thanjavurtemple #cholan #cholakingdom #navagraham #navagraha #navagrahatemple #parigarangal #pariharamtamil #pariharamintamil #parigaram #pariharam

Комментарии

Информация по комментариям в разработке