Logo video2dn
  • Сохранить видео с ютуба
  • Категории
    • Музыка
    • Кино и Анимация
    • Автомобили
    • Животные
    • Спорт
    • Путешествия
    • Игры
    • Люди и Блоги
    • Юмор
    • Развлечения
    • Новости и Политика
    • Howto и Стиль
    • Diy своими руками
    • Образование
    • Наука и Технологии
    • Некоммерческие Организации
  • О сайте

Скачать или смотреть Vipassana meditation | Discover Inner Peace and Mindfulness | Mastering the Mind!! | Healer Baskar

  • Healer Baskar
  • 2025-06-27
  • 2813
Vipassana meditation | Discover Inner Peace and Mindfulness | Mastering the Mind!! | Healer Baskar
healer baskarhealer baskar latesthealth tips in tamilHealth caretamil languagehealer baskar latest videohealer baskar latest 2024latest healer baskar videosnew healer baskar videoshealer baskar latest speech 2024மனதின் புத்துணர்ச்சிmind refreshmind refreshing musicphilosophywhat is a good lifestylelife lessonslife living and natureமௌன தியானம்3days without mobileinetrnetwithout internet
  • ok logo

Скачать Vipassana meditation | Discover Inner Peace and Mindfulness | Mastering the Mind!! | Healer Baskar бесплатно в качестве 4к (2к / 1080p)

У нас вы можете скачать бесплатно Vipassana meditation | Discover Inner Peace and Mindfulness | Mastering the Mind!! | Healer Baskar или посмотреть видео с ютуба в максимальном доступном качестве.

Для скачивания выберите вариант из формы ниже:

  • Информация по загрузке:

Cкачать музыку Vipassana meditation | Discover Inner Peace and Mindfulness | Mastering the Mind!! | Healer Baskar бесплатно в формате MP3:

Если иконки загрузки не отобразились, ПОЖАЛУЙСТА, НАЖМИТЕ ЗДЕСЬ или обновите страницу
Если у вас возникли трудности с загрузкой, пожалуйста, свяжитесь с нами по контактам, указанным в нижней части страницы.
Спасибо за использование сервиса video2dn.com

Описание к видео Vipassana meditation | Discover Inner Peace and Mindfulness | Mastering the Mind!! | Healer Baskar

🧘"யோக விபாசனா🧘மௌன தியானம்" மனதில் உள்ள கெட்ட பதிவுகளை அழிக்க( மூன்று நாட்கள் நேரடி வகுப்பு)
📞 தொடர்புக்கு: +91 8870666966
📅 தேதி: ஜூலை 11 முதல் ஜூலை 13, 2025வரை.
👉 நுழைவு கட்டணம்: உங்கள் விருப்பம் (நன்கொடை)
👉 நன்கொடை இணைப்பு: https://www.anatomictherapy.org/event...
**
முகவரி:
நிஷ்டை சர்வதேச வாழ்வியல் மையம்
எண்-276, சிவகன்யா தோப்பு, ஆலங்கண்டி
ஆழியார், பொள்ளாச்சி, கோயம்புத்தூர் 642101.
*
🧘 "Yoga Vipassana🧘 Silent Meditation" is a three day live class
to clear negative memories in the mind.
📞 Contact: +91 88706 66966
**
📅 Date: July 11 - July 13, 2025
👉 Entry Fee: Your choice (donation)
👉 Donation Link: https://www.anatomictherapy.org/event...
*
🚏 ADDRESS:
Nistai International Lifestyle Centre
No-276, Sivakanya Thoappu, Alangandi
Azhiyar, Pollachi, Coimbatore 642101.
***
விதிமுறைகள்
-----------
☆ யோகா விபாசனா வகுப்பிற்கு பதிவு செய்தவர்கள் பயிற்சிக்கு முந்தைய நாள் மாலை 4.00 மணி முதல் 9.30 மணிக்குள் நிஷ்டை மையத்திற்கு வரவேண்டும். பயிற்சி நாளன்று வருபவர்களுக்கு வகுப்புக்குள் அனுமதி இல்லை என்பதை தெரிவித்து கொள்கிறோம்.
☆ செல்போன் உபயோகிக்க கூடாது, செல்போனை எங்களது அலுவலகத்தில் கொடுத்து பயிற்சி இறுதி நாளில் திரும்ப பெற்றுக் கொள்ளவும். மேலும் வேற எந்த எலக்ட்ரானிக் பொருட்களுக்கும் மற்றும் புத்தகங்கள் கொண்டுவர அனுமதி இல்லை.
☆ இப்பயிற்சியில் பேச அனுமதி இல்லை, எனவே மௌனம் கட்டாயம் கடைபிடிக்க வேண்டும்.
☆ ஆறுமாதத்திற்கு ஒரு முறை மட்டுமே இந்த பயிற்சியில் கலந்து கொள்ள வேண்டும். மீறி கலந்து கொள்பவர்கள் பயிற்சியில் இருந்து விளக்கப்படுவர்.
☆ பயிற்சி வகுப்பில் முன்பதிவு செய்து கலந்து கொள்ள முடியாமல் போனால் அலுவலுகத்தில் முன்னதாகவே தெரியப்படுத்த வேண்டும். இல்லையெனில் ஆறுமாத காலம் வரை இந்த பயிற்சி வகுப்பில் கலந்து கொள்ள முடியாது.
***
Host:
🔸 Mr. JOHNY KANNAN / திரு. ஜானின் கண்ணன்
**
Structure/நிகழ்வு அமைப்பு:
🔹 மௌனம் / Silence
🔹 பஞ்ச சுத்தி / Detox
🔹 யோகா / Yoga
🔹 தியானம் / Meditation
🔹 எள் எண்ணெயில் வாய் கொப்பளித்தால் / gargling with sesame oil
🔹 இனிமா / ENIMA
🔹 கண்களை சுத்தம் செய்தல் / Eyes cleaning
🔹 மூக்கு சுத்தம் செய்தல் / Nose cleaning
🔹 இயற்கை உணவு / Natural Food
**
suitable for / இந்த வகுப்பு யாருக்கு பொருத்தமானது

🔸 Nature life style / இயற்கை வாழ்க்கை முறை
🔸 self-reliant life / தற்சார்பு வாழ்க்கை வாழ விரும்புவோர்
🔸 Health Conscious / உடல் ஆரோக்கியம் வேண்டுபவர்கள்
🔸 For Working Professionals / பணிபுரியும் நிபுணர்களுக்கு
🔸 For Spiritual Seekers / ஆன்மீகம் தேடுபவர்களுக்கு
🔸 Those who want to regulate the mind /மனதை ஒழுங்குபடுத்த நினைப்பவர்கள்.
🔸 Those who want peace of mind / மன அமைதி வேண்டுபவர்கள்
🔸 Common man / சாதாரண மனிதன்
***
Benefits you will gain / உங்களுக்கு கிடைக்கும் பயன்கள்

🔸 Focused and productive / கவனம் மற்றும் அதிக திறன் 🎯
🔸 Joyful and blissful / மகிழ்ச்சி மற்றும் ஆனந்தம் 😇
🔸 Balanced and relaxed / சமநிலை மற்றும் நிதானமாக இருக்க 🙂
🔸 Detoxification of the mind / மனதில் உள்ள நச்சு நீக்கம்
🔸 Peace of mind /மன அமைதி
🔸 Clear bad memories in the mind / மனதில் உள்ள கெட்ட பதிவுகளை அழிக்க முடியும்.
🔸 Body detoxing / உடல் நச்சு நீக்கம்
🔸 Experience of natural living / இயற்கை வாழ்வின் அனுபவம்
🔸 Experience of yoga & meditation / யோகா மற்றும் தியானத்தை அனுபவியுங்கள்
🔸 Holistic Knowledge / முழுமையான அறிவு
**
What’s included? / இந்த வகுப்பில் என்ன சேர்க்கப்பட்டுள்ளது?

▫️ Learn by doing, not just theory / கோட்பாடு மட்டும் இல்லாமல் செய்து கற்றுக் கொள்ளுங்கள்
▫️ Natural food / இயற்கை உணவு
▫️ Natural environment / இயற்கை சூழல்
▫️ Accomodation / தங்குமிடம்
▫️ Yoga & Meditation / யோகா & தியானம்
▫️ Gargling with sesame oil /எள் எண்ணெயில் வாய் கொப்பளித்தால்
▫️ ENIMA / இனிமா
▫️ Eyes cleaning /கண்களை சுத்தம் செய்தல்
▫️ Nose cleaning / மூக்கு சுத்தம் செய்தல்
**
Map: https://shorturl.at/LV0Ee
******************************
Vipassana meditation | Discover Inner Peace and Mindfulness | Mastering the Mind!! | Healer Baskar

Комментарии

Информация по комментариям в разработке

Похожие видео

  • О нас
  • Контакты
  • Отказ от ответственности - Disclaimer
  • Условия использования сайта - TOS
  • Политика конфиденциальности

video2dn Copyright © 2023 - 2025

Контакты для правообладателей [email protected]