Mazhai Varuvathu | மழை வருவது | Rishi Moolam Movie Songs

Описание к видео Mazhai Varuvathu | மழை வருவது | Rishi Moolam Movie Songs

Movie : Rishi Moolam (1980)
Song : Mazhai Varuvathu
Singers : S. Janaki
Lyrics : Kannadasan
Music : Ilaiyaraaja

மழை வருவது மயிலுக்கு தெரியும்
மகன் திருமுகம் மனதுக்கு தெரியும்
மழை வருவது மயிலுக்கு தெரியும்
மகன் திருமுகம் மனதுக்கு தெரியும்
இனி அவளது உலகத்தில் பகலென்ன
இரவென்ன மகனே கதிரவனாம்
வரும் இரவினில் அவனே புது நிலவாம்

மழை வருவது மயிலுக்கு
தெரியும் மகன் திருமுகம்
மனதுக்கு தெரியும்

அவள் கல கல கல என இருந்தவள்தான்
மிக பட பட பட என பொரிந்தவள்தான்
அவள் கல கல கல என இருந்தவள்தான்
மிக பட பட பட என பொரிந்தவள்தான்
அவள் சரியென நினைத்தது
தவறென முடிந்தது கலகத்திலே

அவள் மிக மிக பழையவள் உலகத்திலே இன்று மிக மிக புதியவள் குணத்தினிலே இது கலியுகமோ இல்லை புது யுகமோ இவள் இதயத்திலே ஆஆஆலலல லலல லலலா

மழை வருவது மயிலுக்கு
தெரியும் மகன் திருமுகம் மனதுக்கு
தெரியும் இனி அவளது உலகத்தில்
பகலென்ன இரவென்ன மகனே
கதிரவனாம் வரும் இரவினில்
அவனே புது நிலவாம்

மழை வருவது மயிலுக்கு
தெரியும் மகன் திருமுகம்
மனதுக்கு தெரியும்

அன்று நடந்ததை நினைப்பதில்
கலங்குகிறாள் இன்று நடப்பதை
நினைப்பதில் மயங்குகிறாள்
அன்று நடந்ததை நினைப்பதில்
கலங்குகிறாள் இன்று நடப்பதை
நினைப்பதில் மயங்குகிறாள் ஒரு
மகனுக்கு தாயென உலகத்தில்
யாருக்கு தெரிகின்றது

ஒரு மனதுக்குள் ரகசியம்
இருக்கின்றது அது கனவிலும்
நினைவிலும் தவிக்கின்றது
அவன் மறந்து விட்டான் இவள்
மறக்கவில்லை கதை நடக்கின்றது
ஆஆஆலலல லலல லலலா

மழை வருவது மயிலுக்கு தெரியும்
மகன் திருமுகம் மனதுக்கு தெரியும்
இனி அவளது உலகத்தில் பகலென்ன
இரவென்ன மகனே கதிரவனாம் வரும்
இரவினில் அவனே புது நிலவாம்

மழை வருவது மயிலுக்கு
தெரியும் மகன் திருமுகம்
மனதுக்கு தெரியும் லலல லலல
லலலா லலல லலல லலலா


Rishi Moolam Songs,
Rishi Moolam Movie Songs,
Mazhai Varuvathu Song,
Mazhai Varuvathu Video Song,
S. Janaki,
K.R. Vijaya,
Ilaiyaraaja,
Tamil Old Songs

Комментарии

Информация по комментариям в разработке