Logo video2dn
  • Сохранить видео с ютуба
  • Категории
    • Музыка
    • Кино и Анимация
    • Автомобили
    • Животные
    • Спорт
    • Путешествия
    • Игры
    • Люди и Блоги
    • Юмор
    • Развлечения
    • Новости и Политика
    • Howto и Стиль
    • Diy своими руками
    • Образование
    • Наука и Технологии
    • Некоммерческие Организации
  • О сайте

Скачать или смотреть எந்த திதியில் என்ன செய்யலாம் | thithigal | Rajeswari |om shakthi amma |tamil |significance of thithi

  • Om Shakthi Amma
  • 2023-05-08
  • 324
எந்த திதியில் என்ன செய்யலாம் | thithigal | Rajeswari |om shakthi amma |tamil |significance of thithi
athma gnana maiyambest spiritual channelaamegamtamil videosshort storyதமிழ்short storiesastrologythithigalkandakanda sastikanda sashtiskanda sashtisastishastiskandaskanda sasthiegathesiஏகாதசிdinamani videosdinamani news livehealing mantrano moonamavasai virathamammavasaiஅமாவாசைamavasai poojasashti kavasamkandha sashtiskanda sashti kavasamskanda shastikandhaskanda shashtikavasammurugankanda shasti kavasamtalestamilom
  • ok logo

Скачать எந்த திதியில் என்ன செய்யலாம் | thithigal | Rajeswari |om shakthi amma |tamil |significance of thithi бесплатно в качестве 4к (2к / 1080p)

У нас вы можете скачать бесплатно எந்த திதியில் என்ன செய்யலாம் | thithigal | Rajeswari |om shakthi amma |tamil |significance of thithi или посмотреть видео с ютуба в максимальном доступном качестве.

Для скачивания выберите вариант из формы ниже:

  • Информация по загрузке:

Cкачать музыку எந்த திதியில் என்ன செய்யலாம் | thithigal | Rajeswari |om shakthi amma |tamil |significance of thithi бесплатно в формате MP3:

Если иконки загрузки не отобразились, ПОЖАЛУЙСТА, НАЖМИТЕ ЗДЕСЬ или обновите страницу
Если у вас возникли трудности с загрузкой, пожалуйста, свяжитесь с нами по контактам, указанным в нижней части страницы.
Спасибо за использование сервиса video2dn.com

Описание к видео எந்த திதியில் என்ன செய்யலாம் | thithigal | Rajeswari |om shakthi amma |tamil |significance of thithi

#youtube #youtuber #youtubechannel #shortsvideo #shorts #short #shortvideo #youtubeshorts #youtubeshort #youtubeshortvideo #increasesusbcribers #increaseviews #latestspeech #rajeswari #omshakthiammachannel #rajeswarispeech #omshakthiamma #tamil #speech #whatsappstatus #whatsapp #whatsapp_status #whatsappvideo #whatsappvideostatus #whatsappstatusvideo #lordshiva #sivan #omnamahshivaya #thithigal #murugan #murugantemple #temple #templesofindia #templestatus #templesoftamilnadu #lordshiva #lordganesh #lordganesha #lordmurugan #muruganstatustamil #templesecrets #tamilstatus #tamilshorts #tamilwhatsappstatus #tamilgod #tamilstory #tamilstories
Spirituality is like the ocean. The things we know about it are a handful. What is learned is as spiritual as the size of the hand and what is not is universal. "Science paralyzed by ignorance of spirituality Spiritually blind without knowledge of science". Science and spirituality are interrelated.An example of this is that adults often say do not live in a city without a temple. The reason for this is that when a temple is built in a town or a small village, a tower is erected on top of the main Sami in that temple.

ஆன்மீகம் என்பது கடலை போன்றது. அதில் நமக்கு தெரிந்த விஷயங்கள் ஒரு கைப்பிடி அளவே. கற்றது கைமண் அளவு, கல்லாதது உலகளவு என்பதை போலவே ஆன்மீகம். "ஆன்மீகத்தை அறியாத அறிவியல் முடம் அறிவியலை அறியாத ஆன்மீகம் குருடு". அறிவியலும், ஆன்மீகமும் ஒன்றோடொன்று தொடர்புடையவை. இதற்கு ஒரு உதாரணம் கோவில் இல்லாத ஊரில் குடியிருக்காதே என்று பெரியவர்கள் அடிக்கடி கூறுவார்கள். இதற்கு காரணம் என்ன வென்றால் ஒரு ஊரில் அல்லது ஒரு சிறிய கிராமத்தில் ஒரு கோவில் கட்டும் போது அந்த கோவிலில் பிரதான சாமியை மையப்படுத்தி அதன் மேலே கோபுரம் அமைப்பார்கள். கோவில் கட்டி கும்பாபிஷேகம் செய்யும் போது அந்த கும்பத்திற்கு விஷேச பூசை செய்வார்கள் இது கோவிலின் ஐதீகம்.

But that Aquarius is a thunderbolt which is science. It is good to have a thunderstorm near the house during rainy seasons.That is why the proverb came not to live in a city without a temple. Spirituality is about giving us innumerable philosophies to calm our minds and lead a peaceful life.

ஆனால் அந்த கும்பம் ஒரு இடிதாங்கி இது அறிவியல். மழை காலங்களில் வீட்டின் அருகே ஒரு இடிதாங்கி இருப்பது நல்லது. அதனால் தான் கோவில் இல்லாத ஊரில் குடியிருக்காதே என்ற பழமொழி வந்தது. ஆன்மீகம் நம் மனதை அமைதி படுத்தவும், வாழ்க்கையை நிம்மதியாக நடத்தவும், எண்ணிலடங்காத தத்துவங்களை நமக்கு தருவது. துன்பம் வரும் போது அதை பிறரிடம் பகிர்ந்தால் அது குறையும். சந்தோஷம் வரும் போது அதை பிறரிடம் பகிர்ந்தால் அது பல மடங்காகும். அதைப் போலவே ஆன்மீகச் செய்திகள், மற்றும் தகவல்கள் பிறருக்கு சொல்ல படும் போது அது பலருக்கு வழிகாட்டியாகவும், மனதிற்கு அமைதியையும், சந்தோஷத்தையும் அளிக்க வல்லது.

Mantras are the first step in spirituality. Its sound is more important than the meaning of a spell. Mantras are said to give the best benefits to our body, mind and soul.

ஆன்மீகத்தில் முதற்படி மந்திரங்கள். ஒரு மந்திரத்தின் பொருளைவிட அதன் ஒலி தான் முக்கியம். மந்திரங்கள் நம்முடைய உடலுக்கும், மனதிற்கும், ஆத்மா விற்கும் மிக நல்ல பலன்களைக் கொடுக்கக் கூடியவை.

The magic that sounds like Om elevates the environment of the sounding space. Those who breathe the air in that place have a peace of mind and many good thoughts.

ஓம் என்று ஒலிக்கும் மந்திரம் ஒலிக்கும் இடத்தின் சுற்றுச்சூழலை உயர்த்துகிறது. அந்த இடத்தில் உள்ள காற்றைச் சுவாசிப்பவர்களுக்கு மனதளவில் ஓர் அமைதியையும் நல்ல பல சிந்தனைகளும் ஏற்படுகின்ற.

Комментарии

Информация по комментариям в разработке

Похожие видео

  • О нас
  • Контакты
  • Отказ от ответственности - Disclaimer
  • Условия использования сайта - TOS
  • Политика конфиденциальности

video2dn Copyright © 2023 - 2025

Контакты для правообладателей [email protected]