Logo video2dn
  • Сохранить видео с ютуба
  • Категории
    • Музыка
    • Кино и Анимация
    • Автомобили
    • Животные
    • Спорт
    • Путешествия
    • Игры
    • Люди и Блоги
    • Юмор
    • Развлечения
    • Новости и Политика
    • Howto и Стиль
    • Diy своими руками
    • Образование
    • Наука и Технологии
    • Некоммерческие Организации
  • О сайте

Скачать или смотреть திருவிடைமருதூர் தேவாரம் மருந்தவன் வானவர் thiruvidaimaruthur திருஞானசம்பந்தர் திருமுறைபதிகம் தேவாரஓசை

  • தேவார ஓசை | Thevara Osai
  • 2024-06-20
  • 539
திருவிடைமருதூர் தேவாரம் மருந்தவன் வானவர் thiruvidaimaruthur திருஞானசம்பந்தர் திருமுறைபதிகம் தேவாரஓசை
திருவிடைமருதூர்திருவிடைமருதூர் தேவாரம்மருந்தவன்வானவர்thiruvidaimaruthurதிருஞானசம்பந்தர்திருமுறை பதிகம்தேவாரஓசைதிருஞானசம்பந்தர் தேவாரம்தேவாரம்தேவாரஓசைசேனல்சிவாயநமதிருப்பதிக விளக்கம்thevaramthevaraosaithevaram classதேவார இசைதேவாரவகுப்புதேவாரபாடல்sivansivan whatsapp statusதேவாரம் இசைsivanwhatsapp status in tamilசிவன்தேவாரபதிகம்தேவார ஓசைதேவாரஒலிthevara padalthirumuraiதிருஞானசம்பந்தர் பதிகம்திருஞானசம்பந்தர் திருமுறைஇடைமருதூர்மருதூர்திருமரூர்
  • ok logo

Скачать திருவிடைமருதூர் தேவாரம் மருந்தவன் வானவர் thiruvidaimaruthur திருஞானசம்பந்தர் திருமுறைபதிகம் தேவாரஓசை бесплатно в качестве 4к (2к / 1080p)

У нас вы можете скачать бесплатно திருவிடைமருதூர் தேவாரம் மருந்தவன் வானவர் thiruvidaimaruthur திருஞானசம்பந்தர் திருமுறைபதிகம் தேவாரஓசை или посмотреть видео с ютуба в максимальном доступном качестве.

Для скачивания выберите вариант из формы ниже:

  • Информация по загрузке:

Cкачать музыку திருவிடைமருதூர் தேவாரம் மருந்தவன் வானவர் thiruvidaimaruthur திருஞானசம்பந்தர் திருமுறைபதிகம் தேவாரஓசை бесплатно в формате MP3:

Если иконки загрузки не отобразились, ПОЖАЛУЙСТА, НАЖМИТЕ ЗДЕСЬ или обновите страницу
Если у вас возникли трудности с загрузкой, пожалуйста, свяжитесь с нами по контактам, указанным в нижней части страницы.
Спасибо за использование сервиса video2dn.com

Описание к видео திருவிடைமருதூர் தேவாரம் மருந்தவன் வானவர் thiruvidaimaruthur திருஞானசம்பந்தர் திருமுறைபதிகம் தேவாரஓசை

162 01.110 மருந்தவன் வானவர்
அ௫ளியவர் : திருஞானசம்பந்தர்
திருமுறை : முதல்-திருமுறை
பண் : வியாழக்குறிஞ்சி
நாடு :சோழநாடு காவிரித் தென்கரை
தலம் : இடைமருதூர்


மருந்தவன் வானவர் தானவர்க்கும்
பெருந்தகை பிறவினொ டிறவுமானான்
அருந்தவ முனிவரொ டால்நிழற்கீழ்
இருந்தவன் வளநகர் இடைமருதே.  1

தோற்றவன் கேடவன் துணைமுலையாள்
கூற்றவன் கொல்புலித் தோலசைத்த
நீற்றவன் நிறைபுனல் நீள்சடைமேல்
ஏற்றவன் வளநகர் இடைமருதே.  2

படையுடை மழுவினன் பால்வெண்ணீற்றன்
நடைநவில் ஏற்றினன் ஞாலமெல்லாம்
முடைதலை இடுபலி கொண்டுழல்வான்
இடைமரு தினிதுறை யெம்மிறையே.  3

பணைமுலை உமையொரு பங்கனொன்னார்
துணைமதில் மூன்றையுஞ் சுடரில்மூழ்கக்
கணைதுரந் தடுதிறற் காலற்செற்ற
இணையிலி வளநகர் இடைமருதே.  4

பொழிலவன் புயலவன் புயலியக்குந்
தொழிலவன் துயரவன் துயரகற்றுங்
கழலவன் கரியுரி போர்த்துகந்த
எழிலவன் வளநகர் இடைமருதே.  5

நிறையவன் புனலொடு மதியும்வைத்த
பொறையவன் புகழவன் புகழநின்ற
மறையவன் மறிகடல் நஞ்சையுண்ட
இறையவன் வளநகர் இடைமருதே.  6

நனிவளர் மதியொடு நாகம்வைத்த
பனிமலர்க் கொன்றையம் படர்சடையன்
முனிவரொ டமரர்கள் முறைவணங்க
இனிதுறை வளநகர் இடைமருதே.  7

தருக்கின அரக்கன தாளுந்தோளும்
நெரித்தவன் நெடுங்கைமா மதகரியன்
றுரித்தவன் ஒன்னலர் புரங்கள்மூன்றும்
எரித்தவன் வளநகர் இடைமருதே.  8

பெரியவன் பெண்ணினொ டாணுமானான்
வரியர வணைமறி கடற்றுயின்ற
கரியவன் அலரவன் காண்பரிய
எரியவன் வளநகர் இடைமருதே.  9

சிந்தையில் சமணொடு தேரர்சொன்ன
புந்தியில் உரையவை பொருள்கொளாதே
அந்தணர் (*)ஓத்தினொ டரவமோவா
எந்தைதன் வளநகர் இடைமருதே.

(*) ஓத்து என்பது வேதம்.  10

இலைமலி பொழிலிடை மருதிறையை
நலமிகு ஞானசம் பந்தன்சொன்ன
பலமிகு தமிழிவை பத்தும்வல்லார்
உலகுறு புகழினொ டோ ங்குவரே.

சுவாமி : மகாலிங்கேசுவரர்; அம்பாள் : பெருநலமுலையம்மை.  11




thirumurai/first-thirumurai/thirugnanasambandhar-thevaram-thiruvidaimaruthur-marunthavan-vaanavar
திருவிடைமருதூர் தேவாரம் மருந்தவன் வானவர் thiruvidaimaruthur திருஞானசம்பந்தர் திருமுறை பதிகம் தேவாரஓசை

#திருவிடைமருதூர்
#திருவிடைமருதூர்தேவாரம் #மருந்தவன்வானவர் #thiruvidaimaruthur #திருஞானசம்பந்தர் #திருமுறைபதிகம் #தேவாரஓசை #தேவாரம்பதிகம்விளக்கம்
#திருமுறைவிளக்கம்
#thirumurai #thirugnanasambandar #thevaram #தேவாரம்பாடப்பெற்றசிவதலம் #தேவாரஓசை #தேவாரம் #தேவாரவகுப்பு #தேவாரபதிகம் #தேவாரஇசை #தேவாரபாடல் #தேவாரகோவில் #thevaram #thevaraosai #thevaraisai #thevarapathigam #thevarasongs #thevarathirumurai #திருப்பதிகவிளக்கம் #சிவாயநம #thevaram #sivanwhatsappstatus #thevaramclass #sivanwhatsappstatusintamil #sivaayanama #sivanstatus #sivankovil #sivantemple #sivan #sivan_whatsapp_status_tamil #திருஞானசம்பந்தர் #திருப்பதிகம் #தேவாரஒசை #திருஞானசம்பந்தசுவாமிகள் #திருஞானசம்பந்தப்பெருமான் #திருஞானசம்பந்தநாயனார்
#நமசிவாயா #திருவாசகம் #சிவன் #ஆன்மீகம் #சைவம் #நடராஜர் #திருப்பெருந்துறை #ஆவுடையார் #கோயில் #மாணிக்கவாசகர் #பக்தி #பூஜை #நமசிவாயா #திருவாசகம் #சிவன்பாடல் #சைவம் #Namasivaya #Thiruvasakam #Shiva #Spirituality #Shaivism #Nataraja
#வரலாற்றுமுறை #பண்முறை #திருமுறை #திருமுறைபதிகம் #திருமுறைபாடல் #திருமுறைவிளக்கம் #திருமுறைபொருள் #திருமுறைகள் #திருமுறைவகுப்பு #thirumuariclass #thevaramonlineclass #thiruvasagamclass #திருமுறைபயிற்சி #திருஞானசம்பந்தர் #திருஞானசம்பந்தர்பதிகம் #திருஞானசம்பந்தர்திருமுறை #திருஞானசம்பந்தர்தேவாரம் #திருஞானசம்பந்தர்திருப்பதிகம் #திருஞானசம்பந்தர்பாடல், #ஞானசம்பந்தர் #சம்பந்தர் #தேவாரம்விளக்கம் #தேவாரஒசை #தேவாரஓசைபதிகம்

Комментарии

Информация по комментариям в разработке

Похожие видео

  • О нас
  • Контакты
  • Отказ от ответственности - Disclaimer
  • Условия использования сайта - TOS
  • Политика конфиденциальности

video2dn Copyright © 2023 - 2025

Контакты для правообладателей [email protected]