எங்கள் வீட்டில் நடந்து முடிந்த நவராத்திரி கொலு 2025 கொண்டாட்டங்களின் உணர்வுப்பூர்வமான தொகுப்பை இங்கே பாருங்கள்! 💖 9 நாட்களும் அன்னை சக்தி எங்கள் வீட்டில் வீற்றிருந்த அந்த ஆனந்தமான தருணங்கள், கொலுப் படிகளின் தத்துவம் முதல் விஜயதசமி நிறைவு வரை இந்த 20 நிமிட காணொளியில் உங்களுக்காக!
Golu வைப்பதில் உள்ள ஒவ்வொரு சடங்குக்கும் ஒரு பெரிய அர்த்தம் உண்டு. சுமங்கலிகளுக்குத் தாம்பூலம் கொடுத்தது, விதவிதமான சுண்டல்கள், புதிய கொலு அலங்கார டிசைன்கள் (7 அடி விநாயகர் பேக்கிரவுண்டு உட்பட) அனைத்தையும் பகிர்ந்துள்ளோம்.
🔥 விஜயதசமி இரவில் கொலுப் பொம்மையை ஏன் படுக்க வைத்தோம்? ஆரத்தி எடுத்து, அன்பு நிறைந்த மனதுடன் அன்னைக்குத் தாலாட்டுப் பாடி பிரியாவிடை கொடுத்த அந்த நெகிழ்ச்சியான தருணங்களை நீங்களும் உணருங்கள். அடுத்த Navaratri வரை உங்கள் பொம்மைகளைப் பத்திரமாகப் பேக் செய்வது எப்படி என்பதற்கான டிப்ஸ்களும் இதில் உள்ளன.
இந்த வீடியோ உங்களுக்குப் பயனுள்ளதாக இருந்தால், லைக் செய்து, உங்கள் நண்பர்களுடன் ஷேர் செய்யுங்கள். பக்தி வீடியோக்கள், கோயில் சடங்குகள், மற்றும் பாரம்பரியக் கொண்டாட்டங்கள் பற்றிய சுவாரஸ்யமான வீடியோக்களைத் தொடர்ந்து பார்க்க எங்கள் சேனலை Subscribe செய்யுங்கள்!
முக்கிய தேடல்கள் :
👉விஜயதசமி கொலு பொம்மையை ஏன் படுக்க வைக்க வேண்டும்?
👉நடந்து முடிந்த நவராத்திரி கொலு 2025
👉கொலு பொம்மைகளை பத்திரமாக எடுத்து வைப்பது எப்படி?
👉கொலு படி வைக்கும் முறை
👉கொலு அலங்கார டிப்ஸ்
முக்கிய Keywords (Keywords for Search):
நவராத்திரி கொலு, Navaratri Kolu 2025, Navaratri Golu, Kolu arrangements, விஜயதசமி சடங்குகள், கொலு பொம்மைகளின் தத்துவம், Durga Lakshmi Saraswati Pooja, நவராத்திரி நிறைவு, சுமங்கலி தாம்பூலம், Golu design ideas Tamil, கொலு அலங்காரம், கொலு தத்துவம், சக்தி பாடல்கள், அம்மன் பாடல்கள், Navaratri Pooja, Navaratri Pooja Decoration, Navaratri Special Song, Navaratri Golu video, golu themes
HashTags:
#golu
#navaratrigolu
#spirtuality
#Navaratri
#கொலு
#Kolu
#golu2025
#நவராத்திரி
#Navaratri2025
#விஜயதசமி
#DurgaPooja
#பக்தி
#GoluBommai
#கொலுபொம்மை
#சக்தி
#KoluDolls
#NavaratriVibes
#நவராத்திரிநிறைவு
#Koluthathuvam
#FestivalOfDolls
#Vijayadashami
அன்பர்களே!
தினசரி பூஜை Hidden Secrets : • தினமும் பூஜை செய்பவரா நீங்கள்? இந்த 4 ரகசி...
மன அழுத்தம் குறைய இரண்டு நிமிட கதைகள் :
• மன அழுத்தம் நீங்கி மன அமைதி பெற சிறந்த 2 ந...
வாழ்வை மாற்றும் மாத சிவராத்திரி : • இந்த மாத சிவராத்திரி அன்று இதை செய்தால்......
கர்மாவிலிருந்து விடுதலை சாத்தியமா? : • கர்மா பற்றி யாரும் சொல்லாத உண்மைகள்! உங்கள...
வெறும் 48 நிமிட பிரம்ம முகூர்த்தம் இவ்வளவு சக்திகளா : • பிரம்ம முகூர்த்தம்: பிரபஞ்சம் உங்கள் வாழ்...
தள்ளிப்போடும் பழக்கத்தை மாற்ற சூப்பர் டிப்ஸ் : • தள்ளிப்போடும் பழக்கமா? 🥺 ஒரே வாரத்தில் ஓட ...
உங்க வீடு கோயில் மாதிரி மாறனுமா? : • உங்க வீடு கோவில் மாதிரி மாறணுமா? 🛕 இந்த 6 ...
பிரம்ம முகூர்த்தம் மறைக்கப்பட்ட ரகசியம் : • பிரம்ம முகூர்த்தத்தின் மறைக்கப்பட்ட ரகசியம...
எந்த வயதிலும் ஸ்மார்டான மூளை எப்படி சாத்தியம்? : • வயசானாலும் Sharp ஆன Brain with Memory Powe...
Your Spiritual Guide to Transform Life! ✨
Seeking Inner Peace, Confidence, and Wealth? The answers are here! Our channel reveals Temple History, Secrets, and spiritual practices to attract Positive Energy, Cosmic energy Secrets, Benefits, How to be a Successful life with positive Thoughts. These are not just rituals; they're powerful steps to create a Happier Life. Subscribe now to build a vibrant, new filled with Inspiration!
Your first step is simple: Hit that SUBSCRIBE button right now and tap the BELL icon.
For Collaboration & Business Queries :
Feel free to mail : [email protected]
Информация по комментариям в разработке