தினமும் 5 முறை நிறம் மாறும் அதிசய லிங்கம்!! Nallur Kalyanasundareswarar Temple Panchavarneswarar

Описание к видео தினமும் 5 முறை நிறம் மாறும் அதிசய லிங்கம்!! Nallur Kalyanasundareswarar Temple Panchavarneswarar

Nallur Kalyanasundareswarar Temple, Thirunallur Shiva Temple, Thiru Nallur Panchavarneswarar Temple, Thirunallur Kalyanasundareswarar Temple, Nallur Panchavarneswarar Temple, Nallur Kalyanasundareswarar Temple Timings, Thirunallur Temple, Kalyanasundaresar Temple Nallur, Kalyanasundareswarar Temple History, Thirunallur Temple Timings, Kalyanasundareswarar Temple (Color Change), நல்லூர் கல்யாண சுந்தரேஸ்வரர் கோவில், திருநல்லூர் கல்யாண சுந்தரேஸ்வரர் கோவில், Padal Petra Temple, Padal Petra Sthalams, பாடல் பெற்ற ஸ்தலங்கள், பாடல் பெற்ற சிவாலயங்கள், தேவாரப் பாடல் பெற்ற தலங்கள், குழந்தை வரம் தரும் கோவில்கள், குழந்தை வரம் தரும் கோவில், குழந்தை வரம் தரும் கோவில் கும்பகோணம், Kulanthai Pakkiyam Pera, Kulanthai Pakkiyam Pera in Tamil, Kulanthai Pakkiyam Pera Pariharam, Kuzhanthai Pakkiyam Pera, Kulanthai Varam Tharum Kovil.

Arulmigu Kalyana Sundareswarar Temple, Nallur(அருள்மிகு கல்யாணசுந்தரி அம்மன் சமேத கல்யாணசுந்தரேஸ்வரர் திருக்கோவில், திருநல்லூர். (தேவாரம் பாடல் பெற்ற கோயில்)) - https://maps.app.goo.gl/PcX9FPSWife8U...

திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் தாலுக்காவில் இந்த திருக்கோவில் அமைந்துள்ளது, தஞ்சையில் இருந்து கும்பகோணத்துக்கு செல்லும் வழியில் கும்பகோணத்திலிருந்து சுமார் 15 கிமீ தொலைவில் பாபநாசம் அருகே நல்லூர் உள்ளது, பாபநாசம் - வலங்கைமான் சாலையில், பாபநாசத்தில் இருந்து சுமார் 3 கிமீ தொலைவில் நல்லூர் அமைந்துள்ளது. தஞ்சையில் இருந்தும், கும்பகோணத்தில் இருந்தும் பேருந்து வசதி உள்ளது. பாபநாசத்தில் இருந்து ஆட்டோ வசதியும் உள்ளது.

Thirunallur Shiva Temple Timings: அருள்மிகு நல்லூர் கல்யாண சுந்தரேஸ்வரர் கோவில், தினமும் காலை 07.30 மணி முதல் பகல் 12.30 மணி வரையும், மாலை 04.30 மணி முதல் இரவு 07.30 மணி வரை நடை திறந்திருக்கும்.

Nallur Kalyanasundareswarar Temple Phone Number(நல்லூர் கல்யாண சுந்தரேஸ்வரர் கோவில் போன் நம்பர்) - அருள்மிகு கல்யாணசுந்தரேஸ்வரர் திருக்கோவில், அர்ச்சகர் திரு. திரு. ரமேஷ் சிவம் அவர்களை தொடர்பு கொள்ள மொபைல் - 99424 39209

https://whatsapp.com/channel/0029Va7O... இந்த லிங்கை கிளிக் செய்து ஆலயம் செல்வீர் வாட்ஸ் அப் சேனலில் இணையுங்கள்!!

#aalayamselveer #kalyanasundareswarar #thirunallur #nallur #kalyanasundaresar #shivantemple #ancienttemples #sivan #siva #tamiltemples #tamiltemple #tamilnadutemple #tamilnadutemples #thiruvarur #thiruvarurtemples #cholan #cholakingdom #parigarangal #pariharamtamil #pariharamintamil #parigaram #pariharam #padalpetratemple #padalpetrasthalam

Комментарии

Информация по комментариям в разработке