Hajj Pilgrims Death: ஆண்டுதோறும் மரணங்கள் தொடர்வது ஏன்? Hajj ஏற்பாட்டில் குளறுபடி செய்ததா Saudi?

Описание к видео Hajj Pilgrims Death: ஆண்டுதோறும் மரணங்கள் தொடர்வது ஏன்? Hajj ஏற்பாட்டில் குளறுபடி செய்ததா Saudi?

இந்தாண்டு ஹஜ் புனித யாத்திரையில் உயிரிழந்தோர் எண்ணிக்கை கடந்த 20-ம் தேதியே ஆயிரத்தை கடந்துவிட்டதாக ஏ.எஃப்.பி செய்தி முகமை கூறியுள்ளது. அவர்களில் 98 பேர் இந்தியர்கள் என்று இந்திய அரசு தெரிவித்துள்ளது. இதில் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் 7 பேர். இது தவிர, எகிப்தைச் சேர்ந்த 658 பேரும், இந்தோனேசியாவைச் சேர்ந்த 200க்கும் அதிகமான பயணிகளும் இறந்துள்ளதாக சௌதி அரசு அதிகாரியை மேற்கோள் காட்டி ஏ.எஃப்.பி செய்தி முகமை கூறியுள்ளது.

#Hajj #Saudi #Heat

இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

To Join our Whatsapp channel - https://whatsapp.com/channel/0029VaaJ...
Visit our site - https://www.bbc.com/tamil

Комментарии

Информация по комментариям в разработке