World Biggest Iceberg: 37 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் ‘பயணத்தை ’ தொடங்கியது A23a; இனி என்ன ஆகும்?

Описание к видео World Biggest Iceberg: 37 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் ‘பயணத்தை ’ தொடங்கியது A23a; இனி என்ன ஆகும்?

சென்னையை விட 4 மடங்கு பெரியதான உலகின் மிகப்பெரிய பனிப்பாறை ஒன்று 37 ஆண்டுகளுக்கு பிறகு நகரத் தொடங்கியுள்ளது.

A23a என்று அழைக்கப்படும் இந்தப் பனிப்பாறை, 1986-இல் அண்டார்டிக் கடற்கரையிலிருந்து பிரிந்தது. Weddell Sea-யில் தரைதட்டிய இந்த பனிப்பாறை பனித்தீவாக மாறியது.

கடந்த ஆண்டு வேகமாக விலகத் தொடங்கிய இந்த பனிப்பாறை தற்போது அண்டார்டிக் கடற்பரப்பைக் கடக்கவிருக்கிறது.

#A23a #Iceberg #Antartica

Subscribe our channel - https://bbc.in/2OjLZeY
Visit our site - https://www.bbc.com/tamil
Facebook - https://bbc.in/2PteS8I
Twitter -   / bbctamil  

Комментарии

Информация по комментариям в разработке