'சின்னத்தம்பி’ யானையின் தற்போதைய நிலைமை..?

Описание к видео 'சின்னத்தம்பி’ யானையின் தற்போதைய நிலைமை..?

#Kumki #Chinnathambi #Elephantdocumentary #Kumkistory

"அட்டகாசம் செய்யும் யானைகள்" என்ற செய்திகளையே பார்த்து பழகியவர்களுக்கு, அட்டகாசம் செய்வது மனிதர்கள்தான் என்று பாடம் எடுத்தது சின்னத்தம்பி யானை. அதை அவ்வளவு சீக்கிரம் மறந்துவிட முடியாது. தற்போது, எப்படி இருக்கிறது சின்னத்தம்பி? ஒன்றரை ஆண்டுகளாக என்ன மாதிரியான பயிற்சிகள் கொடுக்கப்பட்டன? சின்னத்தம்பியை தேடி ஓர் பயணம்…

Remember Chinna Thambi? The supporters of Thadagam's enfant terrible from across Tamil Nadu had put up posters and created hashtags to "Save Chinna Thambi'. Well now, let's have looked at the situation of Chinna Thambi, In an elephant camp Chinna Thambi has trained as a kumki elephant, Chinna Thambi's mahout Seladurai shares how he has been trained as a kumki in an earlier stage.

Chinna Thambi is a 25-year-old wild bull elephant. He was captured by forest officials in Coimbatore south Tamilnadu and translocated to kraal at Varakaliyar elephant camp near Topslip. The elephant then escaped and walked more than 100 km (62 mi) back to the place from where he was captured in search of his family. This elephant was both loved and feared by the villagers.


CREDITS
Host & Script - Guruprasad | Camera - T.Vijay



Vikatan App - http://bit.ly/2Sks6FG
Subscribe Vikatan Tv : https://goo.gl/wVkvNp

Комментарии

Информация по комментариям в разработке