மதுரையிலிருந்து 7 மணி நேரத்தில் கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் Full Sleeper Review

Описание к видео மதுரையிலிருந்து 7 மணி நேரத்தில் கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் Full Sleeper Review

மதுரையிருந்து செங்கல்பட்டு மாவட்டம் கிளாம்பாக்கம் புதிய பேருந்து நிலையம் செல்ல நான் முதலில் செங்கோட்டையில் இருந்து கிளாம்பாக்கம் செல்லும் MG Leera குளிர் சாதன படுக்கை மாற்றும் உக்காரும் வசதி பேருந்தில் ( SHN D 140 ) ஏறினேன். ஆனால் வெகு நேரமாகியும் பேருந்தை எடுக்காததல் அதிலிருந்து இறங்கி கிளம்பும் பேருந்தில் ஏற காத்திருந்தேன். அப்போது திருநெல்வேலிலிருந்து சென்னை செல்லும் படுக்கை வசதி கொண்ட குளிர் சாதன பேருந்து வந்தது. அந்த பேருந்து அதிக நேரம் நிற்கவில்லை 15 நிமிடத்திற்குள் புறப்பட தயார் ஆனது. உடனே அதில் ஏறினேன் மேலும் எனக்கு (7 LB) நடத்துனர் வழங்கினார்.

வழி தடம் : 180 AS
சேவை : முழு குளிர் சாதன படுக்கை வசதி பேருந்து
பேருந்து எண் : TN 01 AN 1814
பணிமனை எண் : TV 1 C 497

மதுரை மாட்டுத்தாவணி : 01:10 AM

மேலூர் டோல்கேட் : 01:25 AM

விராலிமலை டோல்கேட் : 02:45 AM

திருச்சி சென்ட்ரல் பஸ் ஸ்டாண்ட் : 03:05 AM

திருச்சி புறப்பட்ட நேரம் : 03:15 AM

சமயபுரம் டோல்கேட் : 03:35 AM

அரிஸ்டோ உணவகம் : 06:05 to 06:20 AM

ஆத்தூர் டோல்கேட் : 07:00 AM

பரனூர் டோல்கேட் : 07:45 AM

கிளாம்பாக்கம் : 08:20 AM

பேருந்து துவரங்குறிச்சி தாண்டியதில் இருந்தே சென்னை வரை மழை இருந்தாலும் இரண்டு ஓட்டுநர்களும் பேருந்தை மணிக்கு 80 கிமீ வேகத்தில் இயக்கினார். திருச்சி விழுப்புரம் மற்றும் சமயபுரம் டோல்கேட் , அரிஸ்டோ உணவகம் என அனைத்து நிறுத்ததிலும் நின்று வந்தோம். பேருந்தின் அதிகபட்ச வேகம் 93 கிமீ.

🙏🏻 நன்றி 🙏🏻

#travel #bus #road #roadshow #roadstories #tamilnadubus #tamilnadutravel #tamilnadutourism #setc #setcbus #acbus #acsleeper #acsleeperbus #viral #viralvideo #trending #trendingvideo #madurai #kilambakkam #kilambakkambusterminus #vlog #vlogger #vloger #vlogs #tnvlogs #blog #blooging #kilambakkambusstand #newbus #newbusstand #tirunelveli #road #roadtrip #roadtransport #blogger #blogging #vlogvideo #vlogging #roadtransportation #trichy #nationalhighway #nationalroad #nh37 #nh38 #7hours #youtubeviralvideo #trendingvideos

Комментарии

Информация по комментариям в разработке