Housewife-ஆக இருந்த நான்,இன்று IAS OFFICER! | Gayathri IAS | Josh Talks Tamil

Описание к видео Housewife-ஆக இருந்த நான்,இன்று IAS OFFICER! | Gayathri IAS | Josh Talks Tamil

ஒவ்வொரு மனிதனுக்கும் 24 மணி நேரம் தான் உள்ளது, அதனை சரியாக பயன்படுத்துவதில் தான் வெற்றியும் தோல்வியும் நிர்ணயம் ஆகிறது.

கேரள மாநிலத்தைச் சேர்ந்த காயத்ரி ஐஏஎஸ், பொள்ளாச்சி மாவட்டத் துணை ஆட்சியராக பணியாற்றுகின்றார். சிறு வயதில் தனக்கு முன் இருந்த மருத்துவம் அல்லது பொறியியல் என்ற வாய்ப்புகளில் பொறியியல் படிப்பை முடித்தவுடன் திருமணமாகி குழந்தை பெற்றவுடன் தனக்குள் இருக்கும் ஆர்வத்தை வெளிக் கொண்டு வர கடினமாய் உழைத்தார். நேரம் இல்லை என்று அனைவரும் கூறும் வேளையில், கிடைக்கும் நேரத்தை சரியாகப் பயன்படுத்தி இந்திய ஆட்சி பணிக்கான தேர்வில் வெற்றி பெற்றார். நேரம் இல்லை என்று கூறும் அனைவருக்கும் இவரது வாழ்க்கை சிறந்த பாடம்.

இக்காணொளியில் காயத்ரி தான் எவ்வாறு இத்தகைய நிலைக்கு உயர்ந்தார் என்றும் நேரத்தை வீணடிக்காமல் சரியாக பயன்படுத்தினால் எவ்வாறு சாதிக்கலாம் என்றும் கூறுகிறார்.

கதை சொல்லுதலிள்ள ஆற்றலால் விளையாட்டு, நகைச்சுவை, மற்றும் கலை போன்ற பல்வேறு துறைகளிலிருந்தும் வெற்றியாளர்கள் தங்கள் வாழ்க்கை அனுபவங்களை பகிர்ந்துக்கொள்ளும் ஒரு தளமாக ஜோஷ் டாக்ஸ் உள்ளது. ஒரு எளிய மாநாடாக தொடங்கப்பட்ட இது தற்போது இந்தியாவின் 20 நகரங்களில் பயணம்செய்து, 300கும் மேற்பட்ட கதைகளால் 15 மில்லியனுக்கும் அதிகமான இளைஞர்களின் வாழ்வை தொட்ட இயக்கமாக இருந்து வருகிறது. ஜோஷ் டாக்ஸ், ஆற்றல் பயன்படுத்தப்படாத திறமை வாய்ந்த இளைஞருக்கு சாதனைக் கதைகள் மூலம் வாழ்வின் சரியான திசையைக் காண்பிக்கிறது.

இந்தியாவின் சக்தி வாய்ந்த, ஊக்கமளிக்கும் கதைகளை நீங்கள் பார்க்க, பகிர்ந்து கொள்ள சமூக மாற்றத்தை காண முயன்று வருகிறோம்

இது போன்ற மேலும் பல வீடியோக்களைக் காண இந்த பக்கத்தை சப்ஸ்கிரைப் செய்து, பெல் ஐக்கனையும் அழுத்துங்கள்.


Don’t waste your time. Time has a limit, but you don’t have any limits.

Born and Brought up in Kerala, Gayathri IAS is now the sub-collector of Pollachi. She grew up in a place where children after 12th grade have options of either Medical or Engineering. She chose Engineering, after her course, she got married and gave birth to a child. After giving birth to a child, she chose not to waste time but to utilize it productively to achieve something in Life. That is when she realized her potential and worked hard to achieve success. She came to a point that only time has a limit and she doesn’t. So she managed her time well and successfully achieved her goal of becoming an IAS officer.

In this video, she shares her inspiring life story of how she managed time and achieved success. She also talks about how effective Time Management can be to change your life. Change should always begin with the one who expects to change anything. Her success story on This is How Successful People Manage Their Time will surely impact people from all the fields.

Watch one of the best Tamil motivational videos in josh talks Tamil, that would inspire many people in Tamil Nadu and also the Tamil people living around the world. Tamil movies and Tamil film industry have impacted and brought in Tamil motivation through many stories but this story of an IAS Officer not just gives the answer to change your perspective on Utilizing every opportunity for better living but also learnings that anyone can follow to believe in you and your goals. This story will help you to plan on a simple way to begin the process of possibility within you and also will help to battle your impossibilities. This Tamil motivational speech will change your Life and not just intrudes with inspiration but also will make you start executing the plans that you have made to achieve both short-term and longtime changes that you expect for a better Life in the society.

Josh Talks collects and curates the most inspiring stories of India and provides a platform to showcase them. Speakers from diverse backgrounds are invited to share their stories, highlighting the challenges they overcame, on their journey to success and realizing their true calling.

► Subscribe to our Incredible Stories, press the red button ⬆️

► Say hello on FB:   / joshtalkstamil  

► Tweet with us:   / joshtalkslive  

► Instagrammers:   / joshtalkstamil  

► Josh Talks is in your city soon: https://events.joshtalks.com

#Gayathri IAS #JoshTalksTamil #time managent

Комментарии

Информация по комментариям в разработке