ஒரு குண்டு யானை உலா வருகுது Ek Mota Haathi ghoomne chala - tamil rhymes by Jugnu Kids Tamil

Описание к видео ஒரு குண்டு யானை உலா வருகுது Ek Mota Haathi ghoomne chala - tamil rhymes by Jugnu Kids Tamil

Sharing our latest rhyme Tamil Rhyme Ek mota haathi with our lovely tamil fans

ஒரு குண்டு யானை உலா வருகுது
வழியில் பெரிய சிலந்தி வலையும் இருக்குது
ராட்சச சிலந்தி வலையில் மாட்டிக்கொண்டது
இரண்டாவது யானையை உடனே அழைத்தது
இங்கே வா இங்கே வா இங்கே வா

இரண்டு குண்டு யானை சேர்ந்து போகுது
வழியில் ஒரு குளத்தில் மாட்டிக்கொண்டது
குள்ள குள்ள வாத்து பார்த்து சிரிச்சது
மூணாவது யானையை உடனே அழைத்தது
இங்கே வா இங்கே வா இங்கே வா

மூன்று குண்டு யானை ஒன்றாய்ப்போனது
டிராபிக்ன் நடுவில் மாட்டிக்கொண்டது
வண்டிக்காரன் பார்த்து ஹாரன் அடிச்சான்
நாலாவது யானையை உடனே அழைத்தது
இங்கே வா இங்கே வா இங்கே வா

நாலு யானை சேர்ந்து அசைந்து போனது
இடி மின்னல் மழையில் மாட்டிக்கொண்டது
தவளை பார்த்து இதுங்கள கேலி பண்ணுது
ஐந்தாவது யானையை உடனே அழைத்தது
இங்கே வா இங்கே வா இங்கே வா

ஐந்தும் சேர்ந்து இப்போ வீட்டுக்கு போகுது
சிலந்தி வலையை கடக்க குழம்பிப்போகுது
சிலந்தி ராணி வந்து வழிய காட்டுது
சந்தோசமா ஐந்தும் ஆடிபாடுது
சந்தோசமா ஐந்தும் ஆடிபாடுது
சந்தோசமா ஐந்தும் ஆடிபாடுது

Please subscribe to our channel to watch more Tamil Nursery Rhymes by Jugnu Kids Tamil -    / @jugnukidstamil  

Комментарии

Информация по комментариям в разработке