Watch Nathayil Muthu SuperHit Tamil Full HD Movies Online | K.R. Vijaya, Muthuraman |Truefix Studios

Описание к видео Watch Nathayil Muthu SuperHit Tamil Full HD Movies Online | K.R. Vijaya, Muthuraman |Truefix Studios

#truefixstudios #movieschannel #freemoviesonline #tamilmovies #evergreenmovies #krvijaya #tamiloldmovieshd #muthuraman #political #classicmovies #1973 @watchfreetamilmoviesonline
Watch Nathayil Muthu SuperHit Tamil Full HD Movies Online | நத்தையில் முத்து | K.R. Vijaya, Muthuraman |Truefix Studios

Free Truefix Studios Movies Online" youtube சேனலுக்கு வரவேற்கிறோம்! கே.எஸ்.கோபாலகிருஷ்ணன் இயக்கத்தில் 1973 ஆம் ஆண்டு வெளிவந்த "நத்தையில் முத்து" என்கிற இந்த தொகுக்கப்பட்ட திரைப்படத்தை கண்டு மகிழவும். இந்த திரைப்படம் கே.ஆர்.விஜயா வின் 100 ஆவது திரைப்படம். இந்த திரைப்படத்தில் கே.ஆர். விஜயா இத்திரைப்படத்தில் செல்லக்கண்ணு என்னும் கதாபாத்திரத்தில் மீன்காரியாக நடித்துள்ளார். ஆர்.முத்துராமன் இத்திரைப்படத்தில் மது என்கிற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். கீழ் ஜாதிக்கார செல்லக்கண்ணு வரதாச்சாரி வீட்டில் வேலைக்காரியாக வேலை செய்துகொண்டிருப்பாள்.வரதாச்சாரியின் மனக்கான மது வெளிநாட்டில் பட்ட படிப்பை முடித்து மீண்டும் ஊர் திரும்பினார்.வந்த போது வேலைக்காரி சேல்லக்கண்ணுவை பார்த்ததும் காதல் வயப்படுவர்.செல்லக்கண்ணுவும் மதுவை விரும்புவாள்.மது மேல்ஜாதிக்காரன் என்பதபால் தயங்குவாள் செல்லக்கண்ணு.இருவரும் தனியாக இருப்பதை பார்த்த ஊர் பொதுமக்கள் பஞ்சாயத்தை கூட்டி மதுவிடம் செல்லலக்கண்ணுவை திருமணம் செய்து கொள்ளும்படி உத்தரவிடுவார்கள்.மது தனது தாயான அலமுவிடம் அனுமதி கேட்பார். அலமு அய்யங்கார் பெண் என்பதால் கீழ் ஜாதிக்கார பெண்ணான செல்லம்மாவை ஏற்றுக்கொள்ள மறுத்துவிடுவார்.ஆனால், செல்லம்மாவை திருமணம் செய்துகொள்ள முடிவு செய்துவிடுவார் மது.பெற்றோர் பேச்சை மீறி திருமணம் செய்துவிடுவார் மது.அதனால் மதுவை வெயிட்டை விட்டு அனுப்பிவிடுவார்கள்.மதுவும் செல்லம்மாவும் தங்களது திருமண வாழ்க்கையை வாழ தொடங்கிவிடுவார்கள்.மது வெளிநாட்டில் படித்தவன் என்பதால் கீழ்ஜாதி காரர்களின் வாழ்வை மாற்றியமைக்கும் வகையில் உழைக்கும் விதத்தை சொல்லிகுடுத்து அவர்களுடனே உழைத்தார்.அப்போது மதுவுக்கு அம்மை நோய் வந்துவிடும்.அம்மை நோய்க்கு மருந்து இல்லையென்பதால் கோவிலில் அங்கபிரேதேசம் செய்வாள் செல்லம்மா.செல்லம்மா மாசமா இருக்கும் நிலையில் உணவில்லாமல் இருப்பதை பார்த்த அலமு தனது மகனின் மீது அவள் கொண்ட காதலை நினைத்து பூரித்துப்போனால். இதை பார்த்து மனம் தாங்கமுடியாமல் செல்லமாய் மருமகளாக ஏற்று கொண்டு அவளுக்கு உணவளிப்பால் அலமு.செல்லம்மாவின் வேண்டுதல் படியே மதுவும் குணமடைந்துவிடுவார்.இந்த திரைப்படத்தில் கே.ஆர்.விஜயா,ஆர்.முத்துராமன் ,வி.எஸ்.ராகவன்,எஸ்.வரலக்ஷ்மி ஆகியோர் நடித்துள்ளார்கள்.கே.எஸ்.கோபாலகிருஷ்ணன் இயக்கத்தில் 1973 ஆம் ஆண்டு வெளியான இந்த சுவாரஸ்யமான மற்றும் சூப்பர்ஹிட் திரைப்படத்தை "Free Truefix Studios Movies Online" youtube சேனலில்கண்டு மகிழவும்.

Welcome to free Truefix Studios Movies Online" youtube channel! Enjoy this 1973 movie "Nathayil Muthu" directed by K.S. Gopalakrishnan. This film is KR Vijaya's 100th film. In this movie K.R. Vijaya has played the role of Sellakannu in the film as a fishmonger. R. Muthuraman has played the role of Madhu in this film. She is working as a maid in the lower caste Chellakkanu Varadachari house.Varadachari's son Madhu returns home after completing his studies abroad. When he arrives, the maid falls in love with Sellakannu. Sellakannu also likes Madhu. Sellakannu hesitates as Madhu is an upper caste. village peoples seeing that the two are in privacy.So,the villagers gather the panchayat and order Madhu to marry Sellakannu.Madhu asks his mother Alamu for permission. Alamu is a Iyengar women so she refuses to accept Chellamma. because she is a lower caste girl. But Madhu decides to marry Chellamma. Madhu disobeys her parents and gets married. So they send Madhu away from home.Madhu and Chellamma start their married life.Madhu has studied in abroad.So, he taught the lower castes how to work to change their lives and worked with them. Then Madhu got measles. As there was no medicine for measles, Chellamma performed Angapredesam in the temple. When Alamu saw that Chellamma was pragent and live without food, she was fully with love for her son Madhu. Seeing this, his heart accept her as daughter-in-law and feed her. Madhu also got cured as per the praying of Chellamma.
This movie stars K.R.Vijaya, R.Muthuraman,V.S Raghavan, S.Varalakshmi. Enjoy this interesting and superhit movie released in 1973 directed by KS Gopalakrishnan on "Free Truefix Studios Movies Online" youtube channel.

Комментарии

Информация по комментариям в разработке