Logo video2dn
  • Сохранить видео с ютуба
  • Категории
    • Музыка
    • Кино и Анимация
    • Автомобили
    • Животные
    • Спорт
    • Путешествия
    • Игры
    • Люди и Блоги
    • Юмор
    • Развлечения
    • Новости и Политика
    • Howto и Стиль
    • Diy своими руками
    • Образование
    • Наука и Технологии
    • Некоммерческие Организации
  • О сайте

Скачать или смотреть சொத்து சுகம் எத்தனையோ உன்னிடத்தில் பாடல் | Soththu sugam eththanaiyo Song | S. Janaki | Saavi .

  • 4k Classic Movies & Song
  • 2025-10-27
  • 1054
சொத்து சுகம் எத்தனையோ உன்னிடத்தில் பாடல் | Soththu sugam eththanaiyo Song | S. Janaki | Saavi .
Saavi movie songsSaavi movieSaavi songsSaavigangai amaran songsgangai amaran hit songsGangai Amaran hitsGangai Amaranvaali hitsvaali songsvaali hit songsvaaliSoththu sugam eththanaiyo songSoththu sugam eththanaiyojanaki hitss janaki hitss .janaki hitsspb s janaki hitss janaki hits songmano s janaki hitshits of s janakis janaki hits tamiltop 10 s janaki hitss janaki solo hitss janaki tamil hitss.janaki tamil hits
  • ok logo

Скачать சொத்து சுகம் எத்தனையோ உன்னிடத்தில் பாடல் | Soththu sugam eththanaiyo Song | S. Janaki | Saavi . бесплатно в качестве 4к (2к / 1080p)

У нас вы можете скачать бесплатно சொத்து சுகம் எத்தனையோ உன்னிடத்தில் பாடல் | Soththu sugam eththanaiyo Song | S. Janaki | Saavi . или посмотреть видео с ютуба в максимальном доступном качестве.

Для скачивания выберите вариант из формы ниже:

  • Информация по загрузке:

Cкачать музыку சொத்து சுகம் எத்தனையோ உன்னிடத்தில் பாடல் | Soththu sugam eththanaiyo Song | S. Janaki | Saavi . бесплатно в формате MP3:

Если иконки загрузки не отобразились, ПОЖАЛУЙСТА, НАЖМИТЕ ЗДЕСЬ или обновите страницу
Если у вас возникли трудности с загрузкой, пожалуйста, свяжитесь с нами по контактам, указанным в нижней части страницы.
Спасибо за использование сервиса video2dn.com

Описание к видео சொத்து சுகம் எத்தனையோ உன்னிடத்தில் பாடல் | Soththu sugam eththanaiyo Song | S. Janaki | Saavi .

#sathyaraj #saritha #gangaiamaran #vaali #tamilsongs #lovesongs #romantic #sad #4ksongs
சொத்து சுகம் எத்தனையோ உன்னிடத்தில் பாடல் | Soththu sugam eththanaiyo Song | S. Janaki | Saavi . Tamil Lyrics in Description .
Movie : Saavi
Music : Gangai Amaran
Starring : Sathyaraj, Jaishankar, Saritha, Nizhalgal Ravi
Song : Soththu sugam eththanaiyo
Singers : S. Janaki
Lyrics : Vaali
பாடகி : எஸ். ஜானகி

இசையமைப்பாளர் : கங்கை அமரன்

பாடலாசிரியர் : வாலி

பெண் : …………………..

பெண் : சொத்து சுகம் எத்தனையோ உன்னிடத்தில்
மத்த சுகம் அத்தனையும் என்னிடத்தில்
வந்தாச்சு ராஜயோகம் உண்டாச்சு சொர்க்க போகம்

பெண் : சொத்து சுகம் எத்தனையோ உன்னிடத்தில்…..
மத்த சுகம் அத்தனையும் என்னிடத்தில்
வந்தாச்சு ராஜயோகம் உண்டாச்சு சொர்க்க போகம்

பெண் : சொத்து சுகம் எத்தனையோ உன்னிடத்தில்…..
மத்த சுகம் அத்தனையும் என்னிடத்தில்

பெண் : ஆசை நெருப்பென எரிய ஏய்
ஆடை இடுப்பினில் நழுவ ஏய்
மொத்தத்திலே நிக்குதொரு செப்புச் சிலை
எப்ப வந்து கொட்டும் இந்த கோடை மழை
ஏதோ ஏதோ தண்ணீர் தாகம் உன்னால் தீரும்

பெண் : சொத்து சுகம் எத்தனையோ உன்னிடத்தில்…..
மத்த சுகம் அத்தனையும் என்னிடத்தில்
வந்தாச்சு ராஜயோகம் உண்டாச்சு சொர்க்க போகம்

பெண் : சொத்து சுகம் எத்தனையோ உன்னிடத்தில்…..
மத்த சுகம் அத்தனையும் என்னிடத்தில்

பெண் : மானம் எனக்கில்லை உனக்கேன் வா
நானும் இருப்பதை கொடுப்பேன் வா
பள்ளியறை கொண்டிருக்கு பஞ்சு மெத்தை
நள்ளிரவு சொல்லித் தரும் தத்துவத்தை
பார்த்தேன் கேட்டேன் உன்னால்தானே கண்டேன்

பெண் : சொத்து சுகம் எத்தனையோ உன்னிடத்தில்…..
மத்த சுகம் அத்தனையும் என்னிடத்தில்
வந்தாச்சு ராஜயோகம் உண்டாச்சு சொர்க்க போகம்

பெண் : சொத்து சுகம் எத்தனையோ உன்னிடத்தில்…..
மத்த சுகம் அத்தனையும் என்னிடத்தில்

Комментарии

Информация по комментариям в разработке

Похожие видео

  • О нас
  • Контакты
  • Отказ от ответственности - Disclaimer
  • Условия использования сайта - TOS
  • Политика конфиденциальности

video2dn Copyright © 2023 - 2025

Контакты для правообладателей [email protected]