ORATHANADU TNSTC DEPOT'S NEW BS6 YELLOW BUS INAUGURATION FUNCTION FULL CAPTURE VIDEO TN68N1411

Описание к видео ORATHANADU TNSTC DEPOT'S NEW BS6 YELLOW BUS INAUGURATION FUNCTION FULL CAPTURE VIDEO TN68N1411

ORATHANADU TNSTC DEPOT'S NEW BS6 YELLOW BUS INAUGURATION FUNCTION FULL CAPTURE VIDEO TN68N1411

ஒரத்தநாடு அரசு போக்குவரத்து கழக பணிமனை சார்பாக இயக்கப்படும் தஞ்சாவூர் ஏர்வாடி வழித்தடத்திற்கு ஒதுக்கப்பட்டுள்ள புதிய பேருந்தானது தஞ்சாவூர் நாடாளுமன்ற உறுப்பினர் திரு.முரசொலி, திருவையாறு சட்டமன்ற உறுப்பினர் திரு.துரை சந்திரசேகரன் மற்றும் போக்குவரத்து துறை அலுவலர்கள், ஊழியர்கள், தஞ்சை மாவட்ட முக்கிய பிரமுகர்கள், பொதுமக்கள் அனைவரின் முன்னிலையில் ஒரத்தநாடு பேருந்து நிலையத்தில் துவக்கி வைக்கப்பட்டது.

தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் (கும்பகோணம்) லிமிடெட்

கோட்டம் : கும்பகோணம்
மண்டலம் : கும்பகோணம்
பணிமனை : ஒரத்தநாடு
வழித்தட எண் : 303

வழக்கமான வழித்தடம் : தஞ்சாவூர் 🔁 ஏர்வாடி

வழி : ஒரத்தநாடு, பட்டுக்கோட்டை, ராமநாதபுரம்

Tamil Nadu State Transport Corporation (Kumbakonam) Limited

Division : Kumbakonam
Region : Kumbakonam
Depot : Orathanadu
Route Number : 303

Actual Route : Thanjavur 🔁 Ervadi

Via : Orathanadu, Pattukottai, Ramanathapuram

கடல் குதிரை

Комментарии

Информация по комментариям в разработке