Logo video2dn
  • Сохранить видео с ютуба
  • Категории
    • Музыка
    • Кино и Анимация
    • Автомобили
    • Животные
    • Спорт
    • Путешествия
    • Игры
    • Люди и Блоги
    • Юмор
    • Развлечения
    • Новости и Политика
    • Howto и Стиль
    • Diy своими руками
    • Образование
    • Наука и Технологии
    • Некоммерческие Организации
  • О сайте

Скачать или смотреть TET Exam Study material: இந்த புத்தகங்கள் மட்டும் போதும் ... TET தேர்வில் வெற்றி நிச்சயம்

  • News18 Tamil Nadu
  • 2025-10-07
  • 32604
TET Exam Study material: இந்த புத்தகங்கள் மட்டும் போதும் ... TET தேர்வில் வெற்றி நிச்சயம்
news18 tamiltamil nadu newstamil newsnews18 tamil nadu newstamil nadu latest newstoday tamil newstoday news in tamillatest tamil newsTET exam preparationTET Exam tipsTET Exam BooksTET Exam online BooksHow to pass TET exam easilyTamil Nadu teacher eligibility testBest books for TET examTamil TET exam strategyTET Exam paper 1 PreparationTET Exam paper 2 preparationTET study plan 2025TNTET book list and syllabusTET exam tips
  • ok logo

Скачать TET Exam Study material: இந்த புத்தகங்கள் மட்டும் போதும் ... TET தேர்வில் வெற்றி நிச்சயம் бесплатно в качестве 4к (2к / 1080p)

У нас вы можете скачать бесплатно TET Exam Study material: இந்த புத்தகங்கள் மட்டும் போதும் ... TET தேர்வில் வெற்றி நிச்சயம் или посмотреть видео с ютуба в максимальном доступном качестве.

Для скачивания выберите вариант из формы ниже:

  • Информация по загрузке:

Cкачать музыку TET Exam Study material: இந்த புத்தகங்கள் மட்டும் போதும் ... TET தேர்வில் வெற்றி நிச்சயம் бесплатно в формате MP3:

Если иконки загрузки не отобразились, ПОЖАЛУЙСТА, НАЖМИТЕ ЗДЕСЬ или обновите страницу
Если у вас возникли трудности с загрузкой, пожалуйста, свяжитесь с нами по контактам, указанным в нижней части страницы.
Спасибо за использование сервиса video2dn.com

Описание к видео TET Exam Study material: இந்த புத்தகங்கள் மட்டும் போதும் ... TET தேர்வில் வெற்றி நிச்சயம்

#tetexam #tntet #teachereligibilitytest #teachers

டெட் (TET) தேர்வில் வெற்றி பெறுவது ஒரு ஆசிரியர் கனவின் முதல் படியாகும். இந்தத் தேர்வில் வெற்றிபெற மன உறுதியும், சரியான வழிகாட்டலும், முக்கியமாக சரியான புத்தகத் தேர்வும் தேவை. இன்று தமிழ்நாட்டில் ஒவ்வொரு மாவட்டத்திலும் நடைபெறும் புத்தகத் திருவிழாக்கள், டெட் தேர்வுக்கான மாணவர்களுக்கு அருமையான வாய்ப்பாக உள்ளன. மேலும், தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வி சேவை கழகம் (TNSCERT) அலுவலகம் மாணவர்கள் நேரடியாகப் புத்தகங்களை வாங்கி படிக்கக்கூடிய முக்கிய மையமாகும்.

ஆரம்பநிலை ஆசிரியராக (Class 1–5) டெட் தேர்வு எழுதுபவர்கள் தமிழ்நாடு பாடநூல் கழகம் வெளியிட்ட 1ஆம் வகுப்பு முதல் 5ஆம் வகுப்பு வரை உள்ள பாடப்புத்தகங்களை முழுமையாகப் படிக்க வேண்டும். இதுவே முதல் தாளின் மையம். குறிப்பாக, தமிழ், கணிதம், சுற்றுச்சூழல், மற்றும் குழந்தை உளவியல் தொடர்பான தலைப்புகள் கேட்கப்படுகின்றன. இப்புத்தகங்களில் உள்ள ஒவ்வொரு பாடமும் குழந்தைகளின் கற்றல் நிலையைப் பிரதிபலிப்பதால், ஆசிரியர் அதை எளிமையாக விளக்கும் திறனை வளர்த்துக்கொள்வது அவசியம்.

டெட் தேர்வில் கேள்விகள் அனைத்தும் MCQ (Multiple Choice Questions) வகையாக இருக்கும். எனவே “கேள்வி–பதில்” முறையில் மட்டும் மனப்பாடம் செய்வது போதாது. ஒரு கேள்விக்கான பதிலை தெரிந்துகொள்வதோடு, மற்ற மூன்று தவறான பதில்களுக்கும் என்ன கேள்வி யென்று ஆராய்ந்து படிக்க வேண்டும். இது ஒரு தலைப்பை ஆழமாகப் புரிந்துகொள்ள உதவும். இம்முறையில் தொடர்ந்து பயிற்சி செய்தால் டெட் தேர்வு மிகவும் எளிதாக மாறும்.

இலக்கணம், சொற்பொருள், இலக்கிய வரலாறு ஆகியவற்றில் சிறப்பு கவனம் செலுத்த வேண்டும். “தமிழ் எளிய இலக்கணம்”, “தமிழ் மொழி வரலாறு”, “தமிழ் இலக்கிய வரலாறு” போன்ற நூல்கள் பெருமளவில் கிடைக்கின்றன. இந்நூல்களை Tamil Digital Library, Tamil Virtual University, மற்றும் போன்ற இணைய தளங்களில் இலவசமாகப் பெறலாம். இது தமிழ் தாளுக்கான கேள்விகளை சமாளிக்க உதவும்.

டெட் தேர்வில் குழந்தை உளவியல் (Child Psychology) மிக முக்கியமான பகுதி. இதனை படிக்கும்போது சிக்மன் பிராய்ட் (Sigmund Freud) தொடங்கி பல உளவியலாளர்களின் கோட்பாடுகளையும் அறிந்திருக்க வேண்டும். தமிழில் இதற்கான விளக்க நூல்கள் ருத்ரன், ராமானுஜம் உள்ளிட்ட பலர் எழுதியுள்ளனர். உயர்நிலை (Class 6–8) ஆசிரியர் டெட் தேர்வுக்கான மாணவர்கள், 6ஆம் வகுப்பு முதல் 10ஆம் வகுப்பு வரை உள்ள தமிழ்நாடு பாடநூல் கழக புத்தகங்களை முழுமையாகப் படிக்க வேண்டும். இதில் தமிழ், அறிவியல், சமூக அறிவியல், கணிதம், மற்றும் கல்வி உளவியல் போன்ற பிரிவுகள் இடம்பெறும். குறிப்பாக, சிற்பி பாலசுப்பிரமணியம் எழுதிய தமிழ் இலக்கிய வரலாறு, மு. வரதசானர் சாகித்திய அகாடமி வெளியீடு போன்ற நூல்கள் உயர்நிலை தமிழ் தாளுக்கான முக்கிய ஆதாரங்களாக உள்ளன

டெட் தேர்வு என்பது புத்தகங்களை அதிகம் படிக்கும் மாணவருக்கு எளிய சவாலாக மாறும். அரசு பாடப்புத்தகங்களை முதன்மையாகக் கொண்டு, கூடுதல் வழிகாட்டி நூல்களை உதவியாகப் பயன்படுத்தினால் வெற்றி நிச்சயம். இன்று நூலகங்கள், டிஜிட்டல் தளங்கள், மற்றும் புத்தகத் திருவிழாக்கள் அனைத்தும் நம் கையில் உள்ளன. அவற்றை சரியான முறையில் பயன்படுத்தி, சீரான வாசிப்பு பழக்கத்தையும், சிந்தனையையும் வளர்த்துக் கொண்டால் — டெட் தேர்வு வெற்றியை எளிதாக அடைந்து விட முடியும்.

#tetpreparation #TETSuccessTips #teachingcareer #tetexamtips #educationgoals #tamileducation #tamilpaper #exammotivation #studytips #BookFairTamilNadu #childpsychology #tamilliterature #tet2025 #teacherinspiration #studymotivation #news18tamilnadu #TamilNews

Follow US : https://news18.co/n18tng
Download our News18 Mobile App - https://onelink.to/desc-youtube
SUBSCRIBE - http://bit.ly/News18TamilNaduVideos
🔴News18 Tamil Nadu 24/7 LIVE TV - https://youtube.com/live/E4ndYFfdlb8

👑 Top Playlists
―――――――――――――――――――――――――――――
   • SOLLATHIGARAM FULL DEBATE PLAYLIST | சொல்ல...  

   • DISCO WITH KS | Discussion With Karthigaic...  

   • DECODE - THE WORLD UNFILTERED | 4K | News1...  

   • Kalam18 | களம்18 | Full Interview Main Pla...  

   • Local18 Tamil Nadu  

   • சர்வதேச செய்திகள் | International News | N...  
―――――――――――――――――――――――――――――

Connect with Website: https://bit.ly/31Xv61o
Facebook (Meta) -   / news18tamilnadu  
Twitter (X) -   / news18tamilnadu  
Whatsapp Channel - https://whatsapp.com/channel/0029Va4f...
Instagram -   / news18tamilnadu  

About Channel:
News18 Tamil Nadu brings unbiased News & information to the Tamil viewers. Network 18 Group is presently the largest Television Network in India.
யாருக்கும் சார்பில்லாமல், எதற்கும் தயக்கமில்லாமல், நடுநிலையாக மக்களின் மனசாட்சியாக இருந்து உண்மையை எதிரொலிக்கும் தமிழ்நாட்டின் முன்னணி தொலைக்காட்சி ‘நியூஸ் 18 தமிழ்நாடு’


For all the current affairs of Tamil Nadu and Indian politics in Tamil, National News
Live, Headline News Live, Breaking News Live, Kollywood Cinema News, Tamil news Live, Sports News in Tamil, Business News in Tamil & Tamil viral videos and much more news in Tamil. Tamil news, Movie News in Tamil, Sports News in Tamil, Business News in Tamil & News in Tamil, Tamil videos, keep watching News18 Tamil Nadu.

Комментарии

Информация по комментариям в разработке

Похожие видео

  • О нас
  • Контакты
  • Отказ от ответственности - Disclaimer
  • Условия использования сайта - TOS
  • Политика конфиденциальности

video2dn Copyright © 2023 - 2025

Контакты для правообладателей [email protected]